Idhayam Thudikkirathe - தமிழ் பாடல் வரிகள்
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் :
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
பெண் :
காதல் கடலில் நான்தானே
ஊமை தீவாய் ஆனேனே
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே
உயிர் வாழ்கிறேன்
ஆண் :
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் :
நிலவோடு இங்கே விளையாட வந்தேன்
பிறை போதும் என்றே உறவாடுகின்றேன்
பெண் :
எனக்கான மேகம் இங்கே திசை மாறுதே
இமை மீறும் கண்ணீர் என்னை விலை பேசுதே
ஆண் :
அணை போட்டும் நெஞ்சில்
அலை வீசக் கண்டேன்
பெண் :
தரை மீது மீனைப் போலே
தடுமாறினேன்
ஆண் :
சின்னக் குயிலை தாலாட்டும்
நெஞ்சில் மௌன போராட்டம்
பெண் :
நானோ உள்ளங்கையில் தண்ணீர் கேட்டு
உன்னைப் பார்க்கிறேன்
ஆண் :
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
குழு :
……………………….
பெண் :
ஓஒ……ஓஒ…..ஓஹ்…..
ஓஒ……ஓஒ…..ஓஹ்…..
குழந்தை :
ஊரெங்கும் தெய்வம்
சிலையாக கண்டேன்
எனக்கான தெய்வம் நடமாட கண்டேன்
ஆண் :
குயில் பாட்டு என்னை
வந்து குளிப்பாட்டுதே…..
நிழல் கேட்டு வந்த சொந்தம் உயிர் மீட்குதே
குழந்தை :
உயிரோடு இங்கே
உனை சூடிக்கொண்டேன்
ஆண் :
இதயத்தில் தீபம் போல
உனை ஏற்றினேன்
குழந்தை :
நெஞ்சில் தொட்டில் கொடுத்தாய்
கண்ணில் பொத்தி வளர்த்தாய்
ஆண் :
நாளை நீயும் நானும் நிலா போல
கனா காண்கிறேன்
குழந்தை :
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் :
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே….
ஆண் :
காதல் கடலில் நான்தானே
ஊமை தீவாய் ஆனேனே
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே
உயிர் வாழ்கிறேன்
ஆண் :
இதயம்
குழந்தை :
துடிக்கிறதே
ஆண் :
தாளம்
குழந்தை :
கிடைக்கிறதே
ஆண் :
பாடல்
குழந்தை :
பிறக்கிறதே
குழந்தை மற்றும் ஆண் :
பாசம் மலர்கிறதே
Idhayam Thudikkirathe - English Lyrics
Male :
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathe
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathe
Male :
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathe
Female :
Kadhal kadalil naanthaane
Oomai theevaai aanaenae
Naallum unnai mattum enni kondae
Uyir vaazhkirean
Male :
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Male :
Nilavodu inge vilaiyaada vanthen
Pirai pothum endrea uravaadukindren
Female :
Enakkaana maegam inge thisai maaruthae
Imai meerum kanneer ennai vilai pesuthae
Male :
Anai pottum nenjil
Alai veesak kanden
Female :
Tharai meedhum meenai polae
Thadumaarinaen
Male :
Chinna kuyilai thaalaattum
Nenjil mouna poraattam
Female :
Naano ullangaiyil thanneer kaettu
Unnai paarkiren
Male :
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Chorus :
………………………..
Female :
Ooo…..ooo….ooh…..
Ooo…..ooo….ooh…..
Child :
Oorengum dheivam
Silaiyaaga kanden
Enakaana dheivam nadamaada kanden
Male :
Kuyil paattu ennai
Vanthu kulippaattuthae
Nizhal kettu vantha sontham uyir meetkuthe
Child :
Uyirodu ingae
Unai soodi konden
Male :
Idhayaththil deepam pola
Unai yaetrinaen
Child :
Nenjil thottil koduththaai
Kannil poththi valarththaai
Male :
Naali neeyum naanum nilaa pola
Kanaa kaangiren
Child :
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Male :
Idhayam thudikkirathae thaalam kidaikkurathe
Paadal pirakkirathae paasam malarkirathae
Male :
Kadhal kadalil naanthaane
Oomai theevaai aanaene
Naallum unnai mattum enni kondae
Uyir vaazhkirean
Male :
Idhayam
Child :
Thudikkirathae
Male :
Thaalam
Child :
Kidaikkirathae
Male :
Paadal
Child :
Pirakkirathae
Child and Male :
Paasam malarkirathae