Kadhal Seiyum - தமிழ் பாடல் வரிகள்
……………………………….
ஆண் :
காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
பெண் :
காலை பூத்த பூக்களுக்கெல்லாம்
நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
ஆண் :
ஹே வானமே வானமே
பூமிக்கு குட்லக் சொல்லி விடு
பெண் :
ஹே பூமியே…. பூமியே…
வானுக்கு குட்லக் சொல்லி விடு
ஆண் :
காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
பெண் :
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
ஆண் :
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
இருவர் :
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்…….
ஆண் :
மழை கொண்ட நீர்த்துளி எல்லாம்
பெண் :
ஓ ஓஹோ
ஆண் :
சிப்பியோடு சேர்வதும் இல்லை
பெண் :
சிப்பி கண்ட நீர்த்துளி எல்லாம்
ஆண் :
ஏஹே ஹே
பெண் :
முத்தென்று ஆவது இல்லை
ஆண் :
நீர்த்துளி சிப்பியில் சேரட்டும்
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண் :
சீக்கிரம் முத்து திரளட்டும்
சிப்பிக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண் :
ஹே
ஆண் :
ஹே
பெண் :
ஹே
ஆண் :
ஹே
ஆண் :
தென்றலே தென்றலே சோலைக்கு
குட்லக் சொல்லி விடு
பெண் :
திங்களே திங்களே அல்லிக்கு
குட்லக் சொல்லி விடு…..
பெண் :
காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்…..
பெண் :
குளிர்காலம் வந்ததும் கொஞ்சம் லாலா
உன் மார்பு தேடுது நெஞ்சம்
ஆண் :
மழைக்காலம் வந்ததும் கொஞ்சம் ஓ ஓஹோ
உன் மடி தேடி கெஞ்சுது நெஞ்சம்
பெண் :
மடியே குடையாய் மாறட்டும்
மழைக்கு குட்லக் சொல்லுங்கள்
ஆண் :
மார்பு சூடு கிடைக்கட்டும்
குளிருக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண் :
ஹே
ஆண் :
ஹே
பெண் :
ஹே
ஆண் :
ஹே
பெண் :
காதலா…..காதலா…….
அன்புக்கு குட்லக் சொல்லிவிடு
ஆண் :
ஹே காதலி……காதலி…….
காளைக்கு குட்பை சொல்லிவிடு
ஆண் :
காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
இருவர் :
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்…….
Kadhal Seiyum - English Lyrics
Male :
…………………….
Male :
Kadhal seiyum kadhalarkellam
Kadhal thedum manavarkellam
Good luck oo ooho good luck
Female :
Kaalai pooththa pookalukkellam
Naalai pookkum pookalukkellam
Good luck oo oohoo good luck
Male :
Hey vaaname vaaname
Boomikku Good luck solli vidu
Female :
Hey bhoomiye bhoomiye
Vaanukku good luck solli vidu
Male :
Kadhal seiyum kadhalarkellam
Female :
Kadhal thedum manavarkellam
Male :
Good luck oo oohoo good luck
Both :
Good luck oo oohoo good luck
Male :
Mazhai konda neerthuli ellam
Female :
Oo ooho
Male :
Sippiyodu servathum illai
Female :
Sippi kanda neerthuli ellam
Male :
Yehae hae
Female :
Muthendrum aavathum illai
Male :
Neerthuli sippiyil searattum
Mazhaiku good luck sollungal
Female :
Seekiram muthu thiralattum
Sippikku good luck sollungal
Female :
Hey
Male :
Hey
Female :
Hey
Male :
Hey
Male :
Thendrale thendrale Solaiku
Good luck solli vidu
Female :
Thingale thingale alliku
Good luck solli vidu
Female :
Kadhal seiyum kadhalarkellam
Kadhal thedum manavarkellam
Good luck oo ooho good luck
Female :
Kulirkaalam vanthathum konjam laalaa
Un Maarbu theduthu nenjam
Male :
Mazhaikaalam vanthathum konjam o ooho
Un madi thaedi kenjuthu nenjam
Female :
Madiyae kudaiyaai maarattum
Mazhaikku good luck sollungal
Male :
Maarbu soodu kidaikkattum
Kulirukku good luck sollungal
Female :
Hey
Male :
Hey
Female :
Hey
Male :
Hey
Female :
Kadhalaa….kaadhalaa
Anbukku good luck sollungal
Male :
Hey kadhali…..kadhali…
Kaalaikku good bye solli vidu
Female :
Kadhal seiyum kadhalarkellam
Kadhal thedum manavarkellam
Both :
Good luck oo ooho good luck
Good luck oo ooho good luck