Jeevan Intha Kaname - தமிழ் பாடல் வரிகள்
ஜீவன் இந்த
கணமே உன்னோடு
சேருமே
பெண் :
போதும் இந்த
நிமிடம் நம் காதல்
வாழுமே
ஆண் :
நெஞ்சம் எங்கும்
சொந்தம் நீயே என் உலகம்
உனதல்லவா
பெண் :
வாழும் காலம்
யாவும் உன் மேல் நான்
மையல் கொள்ளவா
ஆண் & பெண் :
வாழ் நாளை
நாம் இருவரும் ஒன்றாகவே
வாழலாம் என்றும் இது
நிலைத்திடும் வரம் இனி
வேண்டலாம்
Jeevan Intha Kaname - English Lyrics
Male :
Jeevan indha kanamae
Unnodu serumae
Female :
Pothum indha nimidam
Nam kaadhal vaazhumae
Male :
Nenjam yengum
Sontham neeyae
En ulagam unathallava
Female :
Vaazhum kaalam
Yaavum un mel
Naan maiyal kollava…
Male & Female :
Vaazh naalai
Naam iruvarum
Ondragavae vaazhalaam
Endrum ithu nilaiththidum
Varam ini vendalaam……