Alli Kodiye Song Lyics - தமிழ் பாடல் வரிகள்
அள்ளிக்கொடியே
அள்ளிக்கொடியே நீ ஏன்
மொளச்ச
ஆண் :
தன்னந்தனியே
எந்தன் வழியே காதல
வெதச்ச
ஆண் :
நீ இல்லா பகலும்
இருட்டென இருக்கே நீ
இல்லா இரவும் நிலவிங்கே
சுடுதே வெட்ட வெளியா
வாடுறேன் நீயும் வந்த
வழியே ஏங்குறேன்
குழு :
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ஆண் :
அள்ளிக்கொடியே
அள்ளிக்கொடியே நீ ஏன்
மொளச்ச
ஆண் :
தன்னந்தனியே
எந்தன் வழியே காதல
வெதச்ச
ஆண் :
பழைய நினைவோடு
உயிர் ஓடும் ஒரு ஓடை
போலே தினமும் அதில்
நீந்த மனம் இல்லை
இருந்தாலும் மூழ்கும்
ஆண் :
மறைத்தாலும்
மறைவதில்லை நிஜம்
போலே வாழும் காதல்
பிரிந்தாலும் விடுவதில்லை
நிழல் போலே தொடரும்
ஆண் :
உயிருடனே
சாகிறேன் வலி இருந்தும்
சிரிக்கிறேன் ஞாபகங்கள்
தொடருதே அவள் முகம்
மறக்க மறக்கிறேன்
ஆண் :
இது தானே
நிலவரம் என்
மனசுக்குள்ள கலவரம்
ஆண் :
அள்ளிக்கொடியே
அள்ளிக்கொடியே நானா
நானா நா நா தன்னந்தனியே
எந்தன் வழியே நானா
நானா நா நா
Alli Kodiye Song Lyics - English Lyrics
Male :
Allikodiyae…
Allikodiyae…
Nee en molacha
Male :
Thannanthaniyae
Enthan vazhiyae
Kaadhala vethacha
Male :
Nee illaa pagalum..mmm..
Irutena irukae ..aaee…
Nee illa iravum…mmm…
Nelavingae suduthae..aee…
Vetta veliyaa vaaduren
Neeyum… vandha vazhiyae yenguren..
Chorus :
Hmmm.mmmm…hmmmm .mmm…hmmm..mmm..
Mmm mmm
Hmmm.mmmm…hmmmm .mmm…hmmm..mmm..
Mmm mmm
Male :
Allikodiyae…
Allikodiyae…
Nee en molacha
Male :
Thannanthaniyae
Enthan vazhiyae
Kaadhala vethacha
Male :
Pazhaiya ninaivodu
Uyir odum
Oru odai polae
Dhinamum athil neendha
Manam illai
Irunthaalum moozhgum
Male :
Maraithaalum maraivathillai
Nijam polae vaazhum
Kaadhal pirinthaalum viduvathillai
Nizhal polae thodarum
Male :
Uyirudanae saagiren
Vali irundhum sirikiren
Nyabagangal thoduruthae
Aval mugam marakka marakkiren
Male :
Ithu thaanae nelavaram
En manasukkulla kalavaram
Male :
Allikodiyae…
Allikodiyae…
Naana nana naa naa
Thannanthaniyae
Enthan vazhiyae…
Naana nana naa naa…