Kanna Katti - தமிழ் பாடல் வரிகள்
கண்ண கட்டி
காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
கைய கட்டி ஆத்தில் விட்டு
போறாளே கை நழுவி கை
நழுவி தானே
ஆண் :
கண்ண கட்டி
காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
கைய கட்டி ஆத்தில் விட்டு
போறாளே கை நழுவி கை
நழுவி தானே
ஆண் :
வரமா தவமா நீ
கையில் கிடைச்சா உறவா
உசுரா நா உன்ன அணைச்சேன்
இரவா பகலா உன்ன எண்ணி
தவிச்சேன் இது கனவா நெசமா
நா கிள்ளி சிரிச்சேன்
ஆண் :
தன்னா தானே
சுத்தும் பூமி போல
வந்தேனே ஒன்னா
தானே சுத்தும் பூனையாகி
போனேனே உன்ன சேரத்தானே
பூசையெல்லாம் செஞ்சேனே
என்ன சேந்த பின்னே
ஆசையெல்லாம் சொல்வேனே
ஆண் :
கொஞ்ச நேரம்
பேசவா கொஞ்சி தானே
பேசவா எம் மனச
தூக்கிகிட்டு போ
ஆண் :
கண்ண கட்டி
காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
கைய கட்டி ஆத்தில் விட்டு
போறாளே கை நழுவி கை
நழுவி தானே
பெண் :
உன்னால தானே
பெண்ணானேன் நானே
செவந்தேனே நா உன்
முன்னால
ஆண் :
உள்ளாற பாயும்
உன் பார்வையால தடுமாறி
போனேன் தன்னால
பெண் :
வெரலுக்குள்
விரலையும் நீயும்
கோர்க்கவா உசுருக்கு
உசுரென ஆகவா
ஆண் :
என் மனசுக்குள்
குடித்தனம் நீயும் வாழவா
தெனம் தெனம் தரிசனம்
காணவா
பெண் :
முன்னால
நின்னாலே நான்
உருகுறேனே
ஆண் :
கண்ண கட்டி
காட்டில் விட்டு போறாளே
கண்ணழகி கண்ணழகி தானே
கைய கட்டி ஆத்தில் விட்டு
போறாளே கை நழுவி கை
நழுவி தானே
பெண் :
வரமா தவமா நீ
கையில் கிடைச்சா உறவா
உசுரா நா உன்ன அணைச்சேன்
இரவா பகலா உன்ன எண்ணி
தவிச்சேன் இது கனவா நெசமா
நா கிள்ளி சிரிச்சேன்
ஆண் :
கண் ஜாடை
காட்டி என்ன நீ வாட்டி
நெஞ்சோட தீய மூட்டாதே
பெண் :
ஹே ஹே
ஹே ஹே கையால
பேசி உன் ஆச காட்டி
வெக்கத்த நீயும் கொட்டாதே
ஆண் :
அடி முதல் முடி
வரை நானும் தீண்டவா
முதல் எது முடிவேது
பாக்கவா
பெண் :
என் விழியிலே
விடு கதை நானும்
போடவா இடையில
விடையதான் தேடவா
ஆண் :
சொல்லால
கொல்லாத நான்
மயங்குறேனே
ஆண் :
{ தந்தா நானே
தந்தா நானே தானே
நானே தந்தா நானே
தந்தா நானே நானே } (2)
Kanna Katti - English Lyrics
Male :
Kanna katti kaatil vittu poraalae
Kannazhagi kannazhagi thaanae
Kaiya katti aathil vittu poraalae
Kai nazhuvi kai nazhuvi thaanae
Male :
Kanna katti kaatil vittu poraalae
Kannazhagi kannazhagi thaanae
Kaiya katti aathil vittu poraalae
Kai nazhuvi kai nazhuvi thaanae
Male :
Varamaa thavama
Nee kaiyil kedacha
Oravaa usura
Naa unna anachen
Iravaa pagalaa
Unna enni thavichen
Ithu kanavaa nesamaa
Naa killi sirichen
Male :
Thanna thaanae
Suthum boomi pola vandhenae
Onna thaanae
Suthum poonaiyagi ponenae
Unna serathaanae
Poosaiyellam senjenae
Enna sentha pinnae
Aasaiyellam solvenae
Male :
Konja neram pesava
Konji thaanae pesava
Em manasa thookikittu po
Male :
Kanna katti kaatil vittu poraalae
Kannazhagi kannazhagi thaanae
Kaiya katti aathil vittu poraalae
Kai nazhuvi kai nazhuvi thaanae
Female :
Unnala thaanae
Pennaanen naanae
Sevanthenae naa
Unn munnalaaa
Male :
Ullara paayum
Unn paarvayaala
Thadumaari ponen
Thannalaaa
Female :
Veralukkul veralayum
Neeyum korkkava
Usurukku usurena
Aaghava
Male :
En manasukkul kudithanam
Neeyum vaazhava
Thenam thenam
Tharisanam kaanava
Female :
Munnala ninnalae
Naan urughuranae….
Male :
Kanna katti kaatil vittu poraalae
Kannazhagi kannazhagi thaanae
Kaiya katti aathil vittu poraalae
Kai nazhuvi kai nazhuvi thaanae
Female :
Varamaa thavama
Nee kaiyil kedacha
Oravaa usura
Naa unna anachen
Iravaa pagalaa
Unna enni thavichen
Ithu kanavaa nesamaa
Naa killi sirichen
Male :
Kan jaada kaatti
Enna nee vaatti
Nenjoda theeya moottathae
Female :
Hey..hey..hey..hey
Kaiyala pesi
Un aasa kaatti
Vekkaththa neeyum kootaathae
Male :
Adi mudhal mudi vara
Naanum theendava
Mudhal yethu mudivethu
Paakkava
Female :
En vizhiyila vidu katha
Naanum podava
Idaiyila vidaiyatha
Thedava
Male :
Sollala kollatha
Naan mayangurenae….
Male :
{Thantha naanae thantha naanae thanae naanae…
Thantha naanae thantha naanae naanae… } (2)