Vaaname - தமிழ் பாடல் வரிகள்
வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே
ஆண் :
நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்
ஆண் :
ஒரு தூரலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்
ஆண் :
வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே
ஆண் :
நீயே நீயே
நானே தானே
நானே நானே
நீயே தானே
ஆண் :
உனக்காகவே நான் வாழ்கிறேன்
உயிரோடு தான் உயிர் சேர்கிறேன்
ஆண் :
முன்னால் என்னை பார்த்தாய்
கண்ணால் என்னை சாய்த்தாய்
ஐயோ என்ன செய்வேன் நானடி
அன்பால் அள்ளி கோர்த்தல்
சொல்லால் என்னை ஈர்த்தால்
என்னுள் உன்னை பார்ப்பேன் நானடி
அடடா…..
ஆண் :
ஒரு தூறலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்
ஆண் :
நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்
Vaaname - English Lyrics
Male :
Vaanamae vaanamae
Kaigalil arugae
Vandhadhaal vandhadhaal
Vennilla azhagae
Male :
Neramo kadigaaramo
Thevaiyae illai
Kaalamo adaiyalamo
Thaandinen ellai
Nee pesinaal naan ketkiren podhum
Male :
Oru thooralum illai saaralum illai
Aanal nanaigindren
Oru oviyam illai kaaviyam illai
Yeno karaigindren
Oru paadalum illai aadalum illai
Naanae tholaingindren
Male :
Vaanamae vaanamae
Kaigalil arugae
Vandhadhaal vandhadhaal
Vennilla azhagae
Male :
Neeyae neeyae
Naanae thaanae
Naanae naanae
Neeyae thaanae
Male :
Unakaagavae naan vaazhgiren
Uyirodu thaan uyir sergiren
Male :
Munnaal ennai paarthaai
Kannaal ennai saaiththai
Aiyoo enna seiven naanadi
Anbaal alli korthaal
Sollaal ennai eerthaal
Ennul unnai paarpen naanadi
Adadaa…
Male :
Oru thooralum illai saaralum illai
Aanal nanaigindren
Oru oviyam illai kaaviyam illai
Yeno karaigindren
Oru paadalum illai aadalum illai
Naanae tholaingindren
Male :
Neramo kadigaaramo
Thevaiyae illai
Kaalamo adaiyalamo
Thaandinen ellai
Nee pesinaal naan ketkiren podhum