Tamil Lyrics

Sila Naal song lyrics

Movie — Titanic

Singer(s) — Abhay Jodhpurkar

Lyricist — Mohan Rajan

Music Director — Nivas K. Prasanna

Sila Naal - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

ஹா…..ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ….ஆஅ……

ஹா…….ஆஅ……ஆஅ……ஹா……ஆ……ஆ……ஆஆ……

ஆண் :

சில நாள் வாழும்

உறவும் உண்டு

பல நாள் வாழும்

உறவும் உண்டு

ஆண் :

காண்பது எல்லாம் நெஜமில்லை

நிரந்தரம் என்றே சொல் இல்லை

ஆண் :

கனவுகள் போதும்

அழகிய கோலம்

கரைந்தே தீரும்

அறிவாயா

ஆண் :

நிஜமென தோன்றும்

உறவுகள் யாவும்

நிழல் என நீங்கும்

உணர்வாயா

ஆண் :

சகி…..

ஆண் :

சகி…..

ஆண் :

ஹா……ஆஅ……ஆஅ…….ஆஆ……ஆஅ…..

ஹா…….ஆஅ……ஆஅ…..ஹா…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..

ஹா……ஆஅ……ஆஅ…….ஆஆ……ஆஅ…..

ஹா…….ஆஅ……ஆஅ…..ஹா…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..

ஆண் :

எது வரை ஆசை

அதுவரை வாழ்க்கை

எது வரை வாழ்க்கை

அதுவரை ஆசை

ஆண் :

ஒரு சில நேரம்

உறவுகள் உண்மை

ஒரு சில நேரம்

உலகம் பொம்மை

ஆண் :

வளைந்தால்தானே

நதியும் விரியும்

வழித்தால்தானே

வாழ்க்கை புரியும்…..ம்ம்

புரியும்…..ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஹ்ம்ம்

ஆண் :

ச ரி க ப ரி க ச ரி த ச

ப த ச ரி க

ச ரி க ப ரி க ச ரி த ச

ப த ச ரி க…..

நி ச ரி ம த நி ரி ச நி த

பமரி ப மா

ச ரி க ப ச ரே க ப ச ரே கா…..ஆ…..

ச ரி க ப த ச ரி க ரி ச

த ப க ரி க

ப நி ச க ம ப நி ச த நி ப

ப ம க ரி மா……ஆஅ…

ச ரி க ப ம ம ப த நி கா

ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ……ஹா…….ஆ…….ஆ…..ஆஅ….

ஆண் :

காண்பது எல்லாம் நெஜமில்லை

நிரந்தரம் என்றே சொல் இல்லை

ஆண் :

சில நாள் வாழும்

உறவும் உண்டு

பல நாள் வாழும்

உறவும் உண்டு

ஆண் :

சகி…..

Sila Naal - English Lyrics

Male :

Haa…..aaa…..aaa…..aaa…..aaa…

Haa….aaa….aaa…..haa…..aaa….aaa…aaa…

Male :

Sila naal vaazhum

Uravum undu

Pala naal vaazhum

Uravum undu

Male :

Kaanbadhu ellaam nejamillai

Nirandharam endrae sol illai

Male :

Kanavugal podum

Azhagiya kolam

Karaindhae theerum

Arivaaya…

Male :

Nijamena thondrum

Uravugal yaavum

Nizhal ena neengum

Unarvaaya

Male :

Sagi…

Male :

Sagi…

Male :

Haa…..aaa…..aaa…..aaa…..aaa…

Haa….aaa….aaa…..haa…..aaa….aaa…aaa…

Haa…..aaa…..aaa…..aaa…..aaa…

Haa….aaa….aaa…..aa…..aaa….aaa…haaa…

Male :

Yedhu varai aasai

Adhuvarai vaazhkai

Yedhu varai vaazhkai

Adhuvarai aasai

Male :

Oru sila neram

Uravugal unmai

Oru sila neram

Ulagam bommai

Male :

Valaindhal thaanae

Nadhiyum viriyum

Vazhithaal thaanae

Vaazhkai puriyum…mm

Puriyum…hmm mm mm hmm

Male :

Sa ri ga pa ri ga sa r i dha sa

Pa dha sa ri ga

Sa ri ga pa ri ga sa r i dha sa

Pa dha sa ri ga

Ni sa ri ma dha ni ri sa ni dha

Pa ma ri pa maa

Sa ri ga pa sa re ga pa sa re gaa…aa

Sa ri ga pa dha sa ri ga ri sa

Dha pa ga ri ga

Pa ni sa ga ma pa ni sa dha ni pa

Pa ma ga ri maa…aaa

Sa ri ga pa ma ma pa dha ni gaaa

Aaaa…..aaa…..aaa…..aaa….haaa….aaa…aa….aaa…

Male :

Kaanbadhu ellaam nejamillai

Nirandharam endrae soll illai

Male :

Sila naal vaazhum

Uravum undu

Pala naal vaazhum

Uravum undu

Male :

Sagi…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sila Naal

Which movie does the song Sila Naal belong to?

The song Sila Naal is from the movie Titanic.

Who is the music director of Sila Naal?

The music for Sila Naal is composed by Nivas K. Prasanna.

Who wrote the lyrics for Sila Naal?

The lyrics for Sila Naal are penned by Mohan Rajan.

Who sang the Sila Naal song?

Sila Naal is sung by Abhay Jodhpurkar.

Related Songs

Movie — Titanic

Music Director — Nivas K. Prasanna

Movie — Titanic

Music Director — Nivas K. Prasanna

Movie — Titanic

Music Director — Nivas K. Prasanna

Movie — Zero

Music Director — Nivas K. Prasanna

Movie — Thegidi

Music Director — Nivas K. Prasanna

Movie — Sembi

Music Director — Nivas K. Prasanna