Kadhal Vandhaacho - தமிழ் பாடல் வரிகள்
காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
ஆண் :
தூறல் நின்னாச்சோ
மனம் வான வில்லாச்சோ
மலை மேலே நீ அன்றில்லா
ஆண் :
சித்திரை வென்னிலா
நீ வெட்கமாய் நின்றதேன்
நித்திரை வேளையில் என்
பக்கமாய் வந்ததேன்
ஆண் :
{ இரவும் பகலும்
வருவதும் போவதும்
தெரியாதே மனம்
ஒளியும் ஒளியும்
காண்பதை விழிகளும்
அறியாதே } (2)
பெண் :
காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
பெண் :
தூறல் நின்னாச்சோ
மனம் வான வில்லாச்சோ
மலை மேலே நான் அன்றில்லா
ஆண் :
படகோட்டி
படம் பாக்க சனம்
கூடுதே உன்ன மொத
ஆட்டம் கூட்டி போகவா
பெண் :
ஓ படங்காட்டி
பதம் பாக்க இடம் பாக்குற
எங்கும் வரமாட்டேன் நீ
போகலாம்
ஆண் :
நெருங்காம
நீயும் உறங்காம நானும்
உன் காம கிறங்கி நிக்கிறேன்
பெண் :
மருதாணி
போல செவந்தேனே
நித்தமும் உன்னால
நாணி நிக்குறேன்
ஆண் :
உயிரே வா
என் உயிரே வா ஏய்
ஓஹோ
ஆண் :
காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
பெண் :
கடுதாசி உன்ன
சேர திசை தேடுதே ஆச
முகம் பாக்க மனம்
ஏங்குதே
ஆண் :
உன் கடுதாசி
என்ன சேர பொழுதாகுதே
இன்னும் வெரசாக்க புதுசா
என்ன
பெண் :
வண்டார
தேடும் மந்தார நான்
தான் செந்தேனா
நிறைஞ்சி நிக்கிறேன்
ஆண் :
சந்தேகம் தீர
உன் தேகம் தொடவா
பொன்மானே வளவி
சத்தமா குலுங்குறியே
பெண் : உண்மைதான்
நழுவருனே
பெண் :
காதல்
வந்தாச்சோ மழை
வானம் தந்தாச்சோ
விழி மேலே காதல் புறா
ஆண் :
தூறல் நின்னாச்சோ
மனம் வான வில்லாச்சோ
மலை மேலே நீ அன்றில்லா
பெண் :
சித்திரை வென்னிலா
நான் வெட்கமாய் நின்றதேன்
நித்திரை வேளையில் என்
பக்கமாய் வந்ததேன்
ஆண் & பெண் :
{ இரவும் பகலும்
வருவதும் போவதும்
தெரியாதே மனம்
ஒளியும் ஒளியும்
காண்பதை விழிகளும்
அறியாதே } (2)
விஷ்லிங் :
………………….
ஆண் & பெண் :
காதல்
வந்தாச்சு
Kadhal Vandhaacho - English Lyrics
Male :
Kaadhal vandhaacho
Mazhai vaanam thanthaacho
Vizhi melae kaadhal pura
Male :
Thooral ninaacho
Manam vaana villaacho
Malai melae nee andrilla
Male :
Sithirai vennila
Nee vetkamaai nindrathen
Nithirai velaiyil
En pakkamai vanthathen
Male :
{Iravum pagalum
Varuvathum povathum theriyaathae
Manam oliyum oliyum
Kaanpathai vizhigalum ariyaathae} (2)
Female :
Kaadhal vandhaacho
Mazhai vaanam thanthaacho
Vizhi melae kaadhal pura
Female :
Thooral ninaacho
Manam vaana villaacho
Malai melae naan andrilla
Male :
Padakotti padam paakka
Sanam kooduthae
Unna modha aattam
Kootti pogava..
Female :
Oh padangaatti
Patham paakka yedam paakkura
Engum varamaaten nee pogalaam
Male :
Nerungaama neeyum
Urangaama naanum
Un gaama kerangi nikkiren
Female :
Maruthaani pola
Sevanthenae nithamum
Unnaala naani nikkuren
Male :
Uyirae vaa..en uyirae vaa
Aeii…ohooo…
Male :
Kaadhal vandhaacho
Mazhai vaanam thanthaacho
Vizhi melae kaadhal pura
Female :
Kaduthaasi una sera
Dhesa theduthae
Aasa mugam paakka
Manam yenguthae
Male :
Un kaduthaasai ena sera
Pozhuthaakuthae
Innum verasaakka
Puthusa enna
Female :
Vandaara thedum
Manthaara naan thaan
Senthaenaa niranji nikkiren
Male :
Santhegam theera
Un dhegam thodava
Ponmaanae valavi saththama
Kulunguriyae..
Female :
Unmathaan nazhuvarunae
Female :
Kaadhal vandhaacho
Mazhai vaanam thanthaacho
Vizhi melae kaadhal pura
Male :
Thooral ninaacho
Manam vaana villaacho
Malai melae nee andrilla
Female :
Sithirai vennila
Naan vetkamaai nindrathen
Nithirai velaiyil
Un pakkamai vanthathen
Female & Male :
{Iravum pagalum
Varuvathum povathum theriyaathae
Manam oliyum oliyum
Kaanpathai vizhigalum ariyaathae} (2)
Whistling :
…………………………………………….
Female & Male :
Kaadhal vandhachu…