Kanna Kanna – Vattam - தமிழ் பாடல் வரிகள்
கண்ண கண்ண காட்டுனா
என்ன என்ன வாட்டுனா
கண்ணுக்குள்ள தாங்குனா
என்ன மொத்தம் மாத்துனா
ஆண் :
தள்ளி தள்ளி ஓடுனா
தன்னந்தனி ஆக்குனா
என்னன்னவோ பேசுனா
நெஞ்ச வெட்டி வீசுனா
ஆண் :
தனியா தவிச்சேன்
உன் வலியால் நான் தொலைஞ்சேன்
அடியே துடிச்சேன்
உன்ன நெனச்சே நான் உடைஞ்சேன்
ஆண் :
என் கண்ணு முன்ன
நான் கண்ட கனா
அது காணா போச்சு ஏனடி
நீ என்ன பண்ண
என் நெஞ்ச கொன்ன
நா இப்பவர உன்ன
நெனச்சி வாடுறேன்
ஆண் :
கண்ண கண்ண காட்டுனா
என்ன என்ன வாட்டுனா
கண்ணுக்குள்ள தாங்குனா
என்ன மொத்தம் மாத்துனா
ஆண் :
தள்ளி தள்ளி ஓடுனா
தன்னந்தனி ஆக்குனா
என்னன்னவோ பேசுனா
நெஞ்ச வெட்டி வீசுனா
ஆண் :
தனியா தவிச்சேன்
உன் வலியால் நான் தொலைஞ்சேன்
அடியே துடிச்சேன்
உன்ன நெனச்சே நான் உடைஞ்சேன்
ஆண் :
என் கண்ணு முன்ன
நான் கண்ட கனா
அது காணா போச்சு ஏனடி
நீ என்ன பண்ண
என் நெஞ்ச கொன்ன
நா இப்பவர உன்ன
நெனச்சி வாடுறேன்
ஆண் :
நீ தான வந்த கண்ணுக்குள்ள
நீ போன நான் ஒன்னுயில்ல
உன்ன உசிரா நெனச்சேன் மனசுல
அது உனக்கு புரியலயே
ஆண் :
என் தோளில் சாஞ்சி சொன்ன சொல்ல
நான் தேடிப் பார்த்தேன் இப்ப இல்ல
நான் தனியா நின்னு புலம்புறேன்
அது உனக்கு கேக்கலியே
ஆண் :
முன்ன பின்ன அழுததில்ல
என்ன பண்ண தெரியவில்ல
உன்னாலதான் தள்ளாடுறேன்
கொஞ்சம் பேசடி
ஆண் :
அன்ப தந்த வானவில்ல
இப்ப இங்க காணவில்ல
கண்ணீருல கண்மூடுறேன்
தூக்கம் ஏனடி
ஆண் :
கெஞ்சி நா கேக்குறன்
பாவம் பாரடி…
ஆண் :
கண்ண கண்ண காட்டுனா
என்ன என்ன வாட்டுனா
கண்ணுக்குள்ள தாங்குனா
என்ன மொத்தம் மாத்துனா
ஆண் :
தள்ளி தள்ளி ஓடுனா
தன்னந்தனி ஆக்குனா
என்னன்னவோ பேசுனா
நெஞ்ச வெட்டி வீசுனா
ஆண் :
தனியா தவிச்சேன்
உன் வலியால் நான் தொலைஞ்சேன்
அடியே துடிச்சேன்
உன்ன நெனச்சே நான் உடைஞ்சேன்
ஆண் :
என் கண்ணு முன்ன
நான் கண்ட கனா
அது காணா போச்சு ஏனடி
நீ என்ன பண்ண
என் நெஞ்ச கொன்ன
நா இப்பவர உன்ன
நெனச்சி வாடுறேன்
Kanna Kanna – Vattam - English Lyrics
Male :
Kanna kanna kattuna
Enna enna vattuna
Kannukulla thaanguna
Enna motham maathuna
Male :
Thalli thalli ooduna
Thannanthani aakkuna
Ennaennavo pesuna
Nenja vetti veesuna
Male :
Thaniyaa thavichen
Un valiyaal naan tholainjen
Adiyae thudichen
Unna nenachae naan udainjen
Male :
En kannu munna
Naan kanda kanaa
Adhu kaana poochu yenadi
Nee enna panna
En nenja konna
Naa ippavara unna
Nenachi vaaduren
Male :
Kanna kanna kattuna
Enna enna vattuna
Kannukulla thaanguna
Enna motham maathuna
Male :
Thalli thalli ooduna
Thannanthani aakkuna
Ennaennavo pesuna
Nenja vetti veesuna
Male :
Thaniya thavichen
Un valiyaal naan tholainjen
Adiyae thudichen
Unna nenachae naan udainjen
Male :
En kannu munna
Naan kanda kanaa
Adhu kaana poochu yenadi
Nee enna panna
En nenja konna
Naa ippavara unna
Nenachi vaaduren
Female :
Ha..aa..haa…aa…
Haa…aa..haa…aaaa…haaa…
Male :
Nee thaana vandha kannukulla
Nee pona naanum onnu illa
Unna usira nenachen manasula
Adhu unakku puriyalaiyae
Male :
En tholil sanji sonna solla
Naan thedi paarthen ippa illa
Naan thaniya ninnu pulamburen
Adhu unakku kekaliyae
Male :
Munna pinna azhudhadhilla
Enna panna theriyavilla
Unnaala thaan thallaaduren
Konjam pesadi
Male :
Anba thandha vaanavilla
Ippa inga kaanavilla
Kaneerula kan mooduren
Thookkam yenadi
Kenji naa kekkuren paavam paardi
Male :
Kanna kanna kattuna
Enna enna vattuna
Kannukulla thaanguna
Enna motham maathuna
Male :
Thalli thalli ooduna
Thannanthani aakkuna
Ennaennavo pesuna
Nenja vetti veesuna
Male :
Thaniyaa thavichen
Un valiyaal naan tholainjen
Adiyae thudichen
Unna nenachae naan udainjen
Male :
En kannu munna
Naan kanda kanaa
Adhu kaana poochu yenadi
Nee enna panna
En nenja konna
Naa ippavara unna
Nenachi vaaduren
Male :
Kanna kanna kattuna
Enna enna vattuna
Kannukulla thaanguna
Enna motham maathuna
Male :
Thalli thalli ooduna
Thannanthani aakkuna
Ennaennavo pesuna
Nenja vetti veesuna
Male :
Thaniya thavichen
Un valiyaal naan tholainjen
Adiyae thudichen
Unna nenachae naan udainjen
Male :
En kannu munna
Naan kanda kanaa
Adhu kaana poochu yenadi
Nee enna panna
En nenja konna
Naa ippavara unna
Nenachi vaaduren