Yaarukku Yaar Uravu - தமிழ் பாடல் வரிகள்
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
ஆண் :
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
ஆண் :
வேருக்கு மண் உறவு
மண்ணுக்கு நீர் உறவு
வாழ்வுக்கு நூறு உறவு
போகும்போது யார் உறவு
ஆண் :
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
ஆண் :
ஆதியில் வந்த சொந்தங்கள் கூட
பாதியில் மாறிவிடும்
ஆண் :
பாதியில் வந்த சொந்தங்கள் கூட
பாடைக்கு கூட வரும்
வருவதில் அல்ல வாழ்வதில் தானே
உறவுகள் மேன்மை பெரும்
ஆண் :
பெத்தது சொந்தமின்னா
மத்தது சொந்தமில்ல
எல்லாரும் சொந்தமின்னா
இன்பம் துன்பம் எதும் இல்ல
ஆண் :
யாருக்கு யார் உறவு
யாருக்கு யார் வரவு
யாரிங்கே ஆதரவு
யாதும் இங்கே வீண் கனவு
ஆண் :
வேருக்கு மண் உறவு
மண்ணுக்கு நீர் உறவு
வாழ்வுக்கு நூறு உறவு
போகும்போது யார் உறவு
Yaarukku Yaar Uravu - English Lyrics
Male :
Yaarukku yaar uravu
Yaarukku yaar varavu
Yaaringae aadharavu
Yaadhum ingae veen kanavu
Male :
Yaarukku yaar uravu
Yaarukku yaar varavu
Yaaringae aadharavu
Yaadhum ingae veen kanavu
Male :
Vaerukku mann uravu
Mannukku neer uravu
Vaazhvukku nooruravu
Pogum podhu yaar uravu
Male :
Yaarukku yaar uravu
Yaarukku yaar varavu
Yaaringae aadharavu
Yaadhum ingae veen kanavu
Male :
Aadhiyil vandha sondhangal kooda
Paadhiyil maari vidum
Male :
Paadhiyil vandha sondhangal kooda
Paadaikkum kooda varum
Varuvadhil alla vaazhvadhil thaanae
Uravugal maenmai perum
Male :
Pethadhu sondhaminnaa
Mathadhu sondhamilla
Ellaarum sondhaminnaa
Inba thunbam yaedhum illa
Male :
Yaarukku yaar uravu
Yaarukku yaar varavu
Yaaringae aadharavu
Yaadhum ingae veen kanavu
Male :
Vaerukku mann uravu
Mannukku neer uravu
Vaazhvukku nooruravu
Pogum podhu yaar uravu