Tamil Lyrics

Ozhakku Nelave song lyrics

Movie — Kangaroo

Singer(s) — Bibin Tutuu

Lyricist — Vairamuthu

Music Director — Srinivas

Ozhakku Nelave - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ

ஆண் :
ஒழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
அழுக்கு தங்கமே ஆராரோ
எனக்கு நீதான் தாயாரோ

பெண் :
ஆராரிராரோ ராரோ

ஆண் :
எட்டு வச்ச நிலவே கண்ணுறங்கு
கொட்டி வச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு
எல்லாமே தொலைஞ்சாலும்
என் சொத்து நீதானே
சாமிக்கு பிறகு நீதானே உறவு
நான் சாகும் போது கூட இரு ஆத்தா ஆத்தா

ஆண் :
ஒழுக்கு நிலவே ஆராரோ
ஒழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ

ஆண் :
அடி ஏழை வீட்டு வாழப்பூவே
இன்னும் என்ன அச்சம்
உன் புன்னகை மட்டும்
போகும் பத்து லட்சம்
உன் கண்ணாடி கண்ணு மேலே
காணும் சின்ன மச்சம்
அது கடவுள் வச்ச
திருஷ்டி பொட்டின் உச்சம்

ஆண் :
நீ மச்சக்காரி
புகழ் உச்சக்காரி
நான் பிச்சைக்காரன் ஓ ஓ…..
ஏ தர்மத் தாயே
நீ தங்கக்கட்டி
நான் தகரப்பெட்டி ஓ ஓ….ஓ ஓ
உள்ளங்கை மலையே உசுருள்ள சிலையே
உன் தந்தை தாயாக வந்தேன்
நானாக வா

ஆண் :
ஒழுக்கு நிலவே ஆராரோ
ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
தாயாரோ

ஆண் :
நான் பொத்தி பொத்தி வச்ச
பூவாழக்கன்னு
முதல் மொட்டு விட்டு
பூத்துப்போச்சு நின்னு

ஆண் :
அட உத்து உத்து பாக்குதய்யா
ஊரு சனம் நின்னு
ஒரு அம்மன் கோயில்
சிற்பம் காணோமின்னு

ஆண் :
ஏ கன்னித்தேனே
உனை காக்கத்தானே
அட நான் வந்தேனே…ஏ….
என் அன்பும் நீயே
என் ஆயுள் நீயே
என் சாவும் நீயே ஹோ…..

ஆண் :
வேட்டைக்கு தப்பிச்ச
காட்டானை நான் தானே
மதயானைக்கேத்த
அங்குசம் யாரு நீதானே

ஆண் :
ஒழுக்கு நிலவே ஆராரோ
ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
தாயாரோ

பெண் :
ஆராரிராரோ ராரோ

Ozhakku Nelave - English Lyrics

Female :

Aararirarooo aarariro

Aararirarooo raaroo

Male :

Ozhakku nelavae aaraaro

Onakku naanae thaayaaro

Azhukku thangamae aaraaro

Enakku nee thaan thaayaaro

Female :

Aararirarooo raaroo

Male :

Ettu vecha nelavae kannurangu

Kotti vecha natchathiram kannurangu

Ellaamae tholanjaalum en sothu nee thaanae

Saamikku piragu nee thaanae uravu

Naan saagum podhum kooda iru aathaa aathaa

Male :

Ozhakku nelavae aaraaro

Ozhakku nelavae aaraaro

Onakku naanae thaayaaro

Male :

Adi ezha veettu vaazha poovae

Innum enna acham

On punnagai mattum

Pogum pathu latcham

On kannaadi kannu melae

Kaanum chinna macham

Adhu kadavul vecha

Dhrishti pottin ucham

Male :

Nee machakkaari

Pugazh uchakkaari

Naan pichakkaaran oo oo…

Ae dharma thaayae

Nee thanga katti

Naan thagara petti oo oo…oo oo

Ullangai malaiyae usurulla silaiyae

Un thandhai thaayaaga vandhen

Naanaaga vaa

Male :

Ozhakku nelavae aaraaro

Aaraaro

Onakku naanae thaayaaro

Thaayaaro

Male :

Naan pothi pothi nattu vecha

Poo vaazha kannu

Mudhal mottu vittu

Poothu pochu ninnu

Male :

Ada uthu uthu paakkudhaiyaa

Ooru sanam ninnu

Oru amman koyil

Sirpam kaanominnu

Male :

Ae kanni thaenae

Un kaakka thaanae

Ada naan vandhenae…ae…

En anbum neeyae

En aayul neeyae

En saavum neeyae ho…

Male :

Vaettaikku thappicha

Kaattaanai naan thaanae

Madha yaanaikkaetha

Angusam yaaru nee thaanae

Male :

Ozhakku nelavae aaraaro

Aaraaro

Onakku naanae thaayaaro

Thaayaaro

Female :

Aararirarooo raaroo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ozhakku Nelave

Which movie does the song Ozhakku Nelave belong to?

The song Ozhakku Nelave is from the movie Kangaroo.

Who is the music director of Ozhakku Nelave?

The music for Ozhakku Nelave is composed by Srinivas.

Who wrote the lyrics for Ozhakku Nelave?

The lyrics for Ozhakku Nelave are penned by Vairamuthu.

Who sang the Ozhakku Nelave song?

Ozhakku Nelave is sung by Bibin Tutuu.

Related Songs