Tik Tok - தமிழ் பாடல் வரிகள்
டிக் டாக்…..
ஆண் :
பிங்க் பாங்….
பெண் :
டிக் டாக்…..
ஆண் :
யெஹ் பிங்க் பாங்….
பெண் :
டிக் டாக் செல்லகுட்டி
என் டாக்கிங் டாம்மு குட்டி
ஸ்னாப் சாட் தள்ளி வச்சி
கொஞ்சம் வாய்ஸ் சாட் பண்ணு மச்சி
ஆண் :
பிங்க் பாங் தட்டி தட்டி
என்னை பௌன்ஸ் பால் பண்ணு குட்டி
ப்ருட் பாம் போடுறியே
என்னை ஆப் லாக் பண்ணி வச்சு
பெண் :
ஹிட்டு சாங்கு நான்தான்
என் மியூசிக்கல்லி நீதான்
என்ன கொஞ்சம் கொஞ்சி சேத்துகுறியா
ஆண் :
சைனா மேட் வாய்ஸ்சு
நான் பேசுனது மாசு
நீ சைன்னு லாங்குவேஜ் கத்துதரியா….ஹோய்
பெண் :
டிக் டாக் செல்லகுட்டி….
குழு :
ஹேய் ஹேய்….
ஆண் :
யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி…..
குழு :
ஹேய் ஹேய்….
விசில் :
………………………………….
பெண் :
நான் பியூட்டி பிளஸ் பியூட்டி
என்னை எட்டி போகாத
நான் கேன்டி கேமு குயூட்டி
என்ன தள்ளி போகாத
பெண் :
டிக் டாக் செல்லகுட்டி….
ஆண் :
யெஹ் ஆங்கிரி பேர்டுடா வந்து
என்ன முட்டி தள்ளாத
அந்த பப்ஜி கண்ணால் என்ன
நீ சுட்டு தள்ளாத
ஆண் :
யெஹ் டாக்கிங் டாம்மு குட்டி…..
பெண் :
நான் வாட்ஸ் ஆப்ல
ஸ்டேட்டஸ் வச்சேன்
நீயும் பாக்கல
பேஸ்புக்கில் ரெக்யூஸ்ட் விட்டேன்
என்னை ஏன் சேக்கல
ஆண் :
பர்ஸ்ட் லவ்வு வைரஸ் வந்து
ஹேக்கிங் பண்ணுது
உன்னை பாத்து பேச வந்தா
வாய்ஸ்சும் பின்னுது
பெண் :
ஷேர் இட் பண்ணாம
பீலிங்ஸ் போடாத
மனச நீ ஓபன் பண்ண
டிராஸ்யும் கிளீன்னா போகுமே
ஆண் :
பர்ஸ்ட்ட்டு லைக்கதான்
போட்டு என்னதான்
ஹார்ட்ட ஓபன் பண்ணி
பேச வச்சாயே
பெண் :
நீ இன்ஸ்டாகிராமில்
டிரெண்டு பீஸ்
டுவிட்டர்ல டாப்பு நியுஸ்சு
பெண் :
டிக் டாக் செல்லகுட்டி….
ஆண் :
அட சைலென்ட் மோட்
ரொம்ப பெஸ்ட்டு
கிட்ட வந்தா
பெண் :
எல்லாம் டுவிஸ்ட்டு
ஆண் :
பிங் பாங்…..
ஹேய் ஹேய்….
பிங் பாங்
ஆண் :
ஹா பிங் பாங்…..
விசில் :
…………………………….
குழு :
ஹேய் ஹேய்…….
குழு :
ஹேய் ஹேய்………
விசில் :
…………………………….
குழு :
ஹேய் ஹேய்…….
குழு :
ஹேய் ஹேய்………
விசில் :
…………………………….
Tik Tok - English Lyrics
Female :
Tik tok…
Male :
Ping pong…
Female :
Tik tok…
Male :
Yeh ping pong…
Female :
Tik tok chellakutty
En talking tommu kutty
Snap chat thalli vachi
Konjam voice chat pannu machi
Male :
Ping pong thatti thatti
Ennai bounce ball pannu kutty
Fruit bomb poduriyae
Ennai app lock panni vachu
Female :
Hittu songu naan thaan
En musically neethaan
Enna konjam konchi sethukuriyaa
Male :
China made voice-u
Naan pesunatha maasu
Nee signu language kaththuthariyaa…hoi
Female :
Tik tok chellakutty…
Chorus :
Heyy heyy….
Male :
Yeh talking tommu kutty…
Chorus :
Heyy heyy….
Whistling :
……………………
Female :
Naan beauty plus beauty
Enna etti pogaadha
Naan candy cam-u cutie
Enna thalli pogaadha
Female :
Tik tok chellakutty…
Male :
Yeh angry bird-ah vanthu
Enna mutti thallaadha
Andha PUBG kannaal enna
Nee suttu thallaadha
Male :
Yeh talking tommu kutty…
Female :
Naan whatsapp-la
Status vachen
Neeyum paakkala
Facebook-il request vitten
Ennai yen sekkala
Male :
First love-u virus vandhu
Hacking pannudhu
Unnai paathu pesa vandha
Voice-um pinnudhu
Female :
Share it pannaama
Feelings poottadha
Manasa nee open panna
Trash-um clean-ah pogumae
Male :
First-u like-ah thaan
Pottu enna thaan
Heart-ah open panni
Pesa vachaayae
Female :
Nee instagram-il
Trend-u piece
Twitter-la toppu news-u
Female :
Tik tok chellakutty…
Male :
Ada silent mode-u
Romba best-u
Kitta vandhaa
Female :
Ellaam twist-u
Male :
Ping pong…
Hey hey…
Ping pong…
Male :
Haaa ping pong…
Whistling :
………………………
Chorus :
Heyy heyy….
Chorus :
Heyy heyy….
Whistling :
………………………
Chorus :
Heyy heyy….
Chorus :
Heyy heyy….
Whistling :
………………………