Accham Pisaasu Da - தமிழ் பாடல் வரிகள்
நும்கிளி உம்முயிர்
உள்ளூழல் நமனே
கங்குலின் அடர்மிகு
தங்கும் பூ தகமே
ஆண் :
அகல் அதை அகல் ஒளி
அகத்தெழும் நிதமே
பயமறு பயமறு
வரும் இறை பதமே
ஆண் :
அச்சம் பிசாசடா
அச்சம் பிசாசடா
அண்டிவந்தால் அதை
வச்சு விலாசடா
ஆண் :
எட்டி கடாசடா
எட்டி கடாசடா
தட்டும் தோள் தட்டி நீ
சுற்றி வாள் வீசடா
ஆண் :
பீதியே உன்னிடம்
பேயென மாறிடும்
பேதை அறியாமை
நாகமாய் சீறிடும்
ஆண் :
சாமி மேல் நம்பிக்கை
வந்திடும் சென்றிடும்
நம்பிக்கை சாமியாய்
கொள்வதே வென்றிடும்
ஆண் :
சத்தம் இடுவதும்
கத்தி தொலைப்பதும்
சஞ்சலத்தால் வரும் நோய்கலடா
சக்தியை உன்னிலே
பத்திரமாய் தினம்
பொத்திவை போய் விடும் பேய்கலடா
ஆண் :
புத்தி இல்லாததே
சக்தி இல்லாதது
அங்கு உண்டாகிடும் அச்சமடா
ஆண் :
நெஞ்சில் துணிந்திடு
வென்று நடந்திடு
நிச்சயம் உன் வழி உச்சமடா
ஆண் :
ஹேய்ய்ய்……….
Accham Pisaasu Da - English Lyrics
Male :
Numkili umuyir
Ulluzhal namanae
Gangulin adarmigu
Thangum poo thangamae
Male :
Agal adhai agal oli
Agathezhum nidhamae
Payamaru payamaru
Varum irai padhamae
Male :
Accham pisaasada
Accham pisaasada
Andivandhaal adhai
Vachu vilasu daa
Male :
Yetti kadasu da
Yetti kadasu da
Thattum thol thatti nee
Sutrivaal veesuda
Male :
Beedhiyae unnidam
Peiyena maaridum
Pedhai ariyamai
Nagamaai seeridum
Male :
Saami mel nambikkai
Vandhidum sendridum
Nambikkai saamiyaai
Kolvathae vendridum
Male :
Saththam iduvadhum
Kaththi tholaipadhum
Sanjalathaal varum noigaladaa
Sakthiyai unnidam
Pathiramaai dhinam
Pothi vai poi vidum peigaladaa
Male :
Buththhi illadhadhae
Sakthi illadhadhu
Angu undagidum acchamadaa
Male :
Nenjil thuninthidu
Vendru nadanthidu
Nichaiyam un vazhi ucchamadaa
Male :
Heyyyyy….