Giji Giji Saare - தமிழ் பாடல் வரிகள்
நீலகிரியின் காத்து
முள்ளு போல கீறுது
மச்சானுக்கு காதல்
உள்ளுக்குள்ள ஊருது
பெண் :
தொண்ட குழியில்
வார்த்த ரெண்டு நொண்டி
அடிக்குது உண்டு இல்ல
சொல்ல சொல்லி மண்ட
வெடிக்குது
ஆண் :
சுட சுட தேனீ
தண்ணி போட்டு கொண்டா
கண்ணம்மா அதில் முத்தம்
ஒன்னு சக்கரையா போடுமா
பெண் :
பட பட நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள என்னமா
கட்டி அணைச்சு தெள்ள
தெளிவா கண்டு புடி மா
குழு :
{ கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)
ஆண் :
நீ ஆச பாஷை
பேச உன் நாக்க ஆட்ட
வேணா உன் கண்ணு
ஜாட காட்ட அவ காத்து
இருக்குறா
பெண் :
ஹே காதல்
ராகம் கேட்க நீ காத
நீட்ட வேணா உன்
நெஞ்சு பூட்டு திறந்திடவே
கேட்டு நிக்கிறேன்
ஆண் :
ஸ்வெட்டர்
எல்லாம் போட வேணா
சூடா கட்டிக்கோன்னு
பொண்ணு கேக்குறா
பெண் :
மனசுல மிஸ்ட்டு
கதையில ட்விஸ்ட்டு
ரெண்டையும் உன்னுள்ள
உண்டாக்குறா
குழு :
{ கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)
பெண் :
ஹே யூகலிப்டஸ்
வாசம் உன் காத்தில் ஏறி
வீசும் நீ மூக்க மூடி போனா
யாருக்கு நஷ்டமோ
ஆண் :
உன் அத்தை
பொண்ணு நேசம் அது
சத்தமாக பேசும் ஹே
புத்தன் போல சுத்ததான்
இந்த திட்டமோ
பெண் :
ஒத்த கால
முன்ன வெச்சு மத்த
காலில் நீ பின்ன போகுற
ஆண் :
ஒரு வழி பாத
அதுல உன் ராத நடுவுல
கண்ணா ஏன் யோசிக்குற
குழு :
{ கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)
ஆண் :
கோடம்பாக்க
காரன் இந்த ஊட்டி
வந்தேனே கோவக்காரன்
ஒருத்தன் கிட்ட மாட்டி
கிட்டேனே
ஆண் :
அங்க்ரி பேர்ட்டு
குள்ள ஒரு காலி ஹார்ட்டு
தான் லவ் பேர்ட்டா மாற
போது ஷூரு ஷாட்டு தான்
ஆண் :
இவ இவ உன்
மனச திட்டம் போட்டு
சுட்டாலா இப்போ
நடிக்கிறியே நடிக்கிறியே
முட்டாளா
ஆண் :
இது வர செடிகள
தான் லட்ச கணக்கில்
நட்டேன் நான் முதல்
முறையா காதலுக்கு
நான் தண்ணி விட்டேனா
குழு :
{ கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)
Giji Giji Saare - English Lyrics
Male :
Neelagiriyin kaathu
Mullu pola keerudhu
Machanukku kaadhal
Ullukulla oorudhu
Female :
Thonda kuliyil vaarththa
Rendu nondi adikudhu
Undu illa solla solli
Manda vedikkudhu
Male :
Suda suda thaeni thanni
Pottu konda kannamma
Athil mutham onnu
Sakkaraiya poduma
Female :
Pada pada nenjukulla
Nenjukkula ennama
Katti anichu thella thelivaa
Kandupudimaa
Chorus :
{Giji giji saare
Giji giji saare
Giji giji saare
Eakka giji giji} (2)
Male :
Nee aasa bhaasa pesa
Un naakka aatta vena
Un kannu jaada kaatta
Ava kaaththu irukkura
Female :
Hey kaadhal raagam ketka
Nee kaadha neeta venaa
Un nenju pootu thiranthidavae
Kettu nikkiren
Male :
Sweater ellam poda venaa
Sudaa kattikonu ponnu kekkura
Female :
Manasula mist-tu
Kadhayila twist-u
Rendaiyum unnullaa
Undaakkuraa
Chorus :
{Giji giji saare
Giji giji saare
Giji giji saare
Eakka giji giji} (2)
Female :
Hey yucaliptus vaasam
Un kaaththil yeri veesum
Nee mookka moodi ponna
Yarukku nastamo
Male :
Un aththa ponnu nesam
Athu saththamaga pesum
Hey buthan pola
Suththathaan indha thittamo
Female :
Oththa kaala munna vechu
Maththa kaalil nee pinna pogura
Male :
Oru vazhi paadha
Athula un raadha
Naduvula kanna yen yosikkura
Chorus :
{Giji giji saare
Giji giji saare
Giji giji saare
Eakka giji giji} (2)
Male :
Kodambakka kaaran
Indha ooty vanthenae
Kovakkaaran oruthan kitta
Maattikitenae
Male :
Angry birdu kulla
Oru kaali heart-u thaan
Love bird-ah maarapodhu
Shooru shot-u thaan
Male :
Iva iva un manasa
Thittam pottu suttaalaa
Ippo nadikiriyae
Nadikiriyae muttala
Male :
Ithu vara sedikalathaan
Latcha kanakil natten naan
Mudhal muraiya kaadhalukku naan
Thanni vittenaa…
Chorus :
{Giji giji saare
Giji giji saare
Giji giji saare
Eakka giji giji} (2)