Shoobi Doobi Dooba - தமிழ் பாடல் வரிகள்
சூபி டூபி டூபா
சூபி டூபி டூபா நான்
கொஞ்சம் அழகு
தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா
என் கூட பழகி பாரடா
பெண் :
வெட்டி வெட்டி
வேல பாக்கும் கண்ணா
இந்த குட்டி குட்டி கண்ணா
பாரேன் மீசை தாடி காட்டை
ஆளும் மன்னா நீ என் ஆசை
நாடி தொட்டு பாரேன்
பெண் :
ஊட்டியோட
பியூட்டி நான் தானடா
என்ன பாக்கும் போது
வெக்கமாச்சோ வாய்
அசைச்ச போதும் நான்
பாத்துப்பேன் இனி நான்
உன்னோட டப்மாஷோ
பெண் :
என்னோடு சேர
வாரியா இல்ல நீ வேற
மாறியா உன் மேல
சந்தேகம் வந்தாச்சுடா
பெண் :
சூபி டூபி டூபா சூபி
டூபி டூபா நான் கொஞ்சம்
அழகு தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா என்
கூட பழகி பாரடா
பெண் :
அடிச்சி கேக்குறேன்
கொஞ்சம் கெஞ்சி பாக்குறேன்
நாலு வார்த்தை சொன்னா
என்னாவாம் அசிங்க பட்டுமே
வெட்கம் மானம் விட்டுமே
கேக்கும் உன்ன தந்தா
என்னாவாம்
பெண் :
நெஞ்சுக்குள் உன்
மேல் கோடி ஆசை பூக்குதே
ஆனால் உன் ஈகோ என்ன
டென்ஷன் ஆக்குதே உண்டு
சொல்லு இல்ல ஆமா
சொல்லு இல்லனா
ஓகே சொல்லு
பெண் :
சூபி டூபி டூபா
சூபி டூபி டூபா நான்
கொஞ்சம் அழகு
தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா
என் கூட பழகி பாரடா
பெண் :
வெட்டி வெட்டி
வேல பாக்கும் கண்ணா
இந்த குட்டி குட்டி கண்ணா
பாரேன் மீசை தாடி காட்டை
ஆளும் மன்னா நீ என் ஆசை
நாடி தொட்டு பாரேன்
பெண் :
ஊட்டியோட
பியூட்டி நான் தானடா
என்ன பாக்கும் போது
வெக்கமாச்சோ வாய்
அசைச்ச போதும் நான்
பாத்துப்பேன் இனி நான்
உன்னோட டப்மாஷோ
பெண் :
என்னோடு சேர
வாரியா இல்ல நீ வேற
மாறியா உன் மேல
சந்தேகம் வந்தாச்சுடா
பெண் :
சூபி டூபி டூபா சூபி
டூபி டூபா நான் கொஞ்சம்
அழகு தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா என்
கூட பழகி பாரடா
Shoobi Doobi Dooba - English Lyrics
Female :
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
Naan konjam azhagu thaanadaa
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
En kooda pazhagi paaradaa
Female :
Vetti vetti vela paakkum kanna
Indha kutti kutti kanna paaren
Meesai thaadi kaattai aalum manna
Nee en aasai naadi thottu paaren
Female :
Ootyoda beauty naan thaanadaa
Enna paakkum podhu vekkaamaacho
Vaai asacha podhum naan paathuppen
Ini naan unnoda dubsmasho
Female :
Ennodu sera vaariya
Illanee vera maariyaa
Un mela santhegam vandhachudaa
Female :
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
Naan konjam azhagu thaanadaa
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
En kooda pazhagi paaradaa
Female :
Adichi kekkuren
Konjam kenji paakkuren
Naalu vaarthai sonna ennavaam
Asinga pattumae
Vetkkam maanam vittumae
Kekkum unna thantha ennavaam
Female :
Nenjukkul un mel
Kodi aasai pookudhae
Aanal un ego enna tension aakuthae
Undu sollu illa aama sollu
Illana ok sollu
Female :
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
Naan konjam azhagu thaanadaa
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
En kooda pazhagi paaradaa
Female :
Vetti vetti vela paakkum kanna
Indha kutti kutti kanna paaren
Meesai thaadi kaattai aalum manna
Nee en aasai naadi thottu paaren
Female :
Ootyoda beauty naan thaanadaa
Enna paakkum podhu vekkaamaacho
Vaai asacha podhum naan paathuppen
Ini naan unnoda dubsmasho
Female :
Ennodu sera vaariya
Illanee vera maariyaa
Un mela santhegam vandhachudaa
Female :
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
Naan konjam azhagu thaanadaa
Shoobi doobi doobaa
Shoobi doobi doobaa
En kooda pazhagi paaradaa