Tamil Lyrics

Aathukkulla Ayyarathu Ponnu song lyrics

Movie — Kizhakku Mugam

Singer(s) — P. Unni Krishnan, Sangeetha

Lyricist — Vairamuthu

Music Director — Adhithyan

Aathukkulla Ayyarathu Ponnu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………….

குழு :
இவனுக்கு இவள் என்று
எழுதிய கணக்கு என்றும் மாறாது
வேறெதிலும் சேராது
இது மாலை சூடிடும் மஞ்சள் மங்களம்
வாழிய வாழியவே வாழியவே வாழியவே

ஆண் :
ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு
உன் பட்டுச் சேல பட்ட இடத்தில்
ஷாக்கடிச்சு போனதென்ன மாமி அடி மாமி
மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி
தலைக்கீழா சுத்துது பூமி….

பெண் :
ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
இந்த அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு

குழு :
……………………………

பெண் :
ஜென்மங்கள் மாறும் தெரியாதோ நோக்கு
உன்னோட சொந்தம் மாறாது நேக்கு

ஆண் :
என்னோட காதல் தெரியாது நோக்கு
சாந்தி முகூர்த்தம் தரப் போறேன் ஷாக்கு

பெண் :
மிச்சம் மீதி இல்லாத வண்ணம்
அள்ளித் தருகிறேன்

ஆண் :
உச்சக் கலைகள் என்னென்ன உண்டோ
சொல்லித் தருகிறேன்

பெண் :
பட்டுச் சேலை இடுப்பில்
நழுவி விழுவது என்ன அம்பி
அம்பி அட தர்மனுக்கு தம்பி
அம்பி அம்பி நீ சுத்த தங்கக் கம்பி

ஆண் :
ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு…..

ஆண் :
………………………….

ஆண் :
நெய் பட்ட நெருப்பு குப்புன்னு பத்திக்கும்
கைப்பட்ட ஒடம்பு கப்புன்னு பத்திக்கும்

பெண் :
முத்தத்தின் வேகத்தில் மோட்சமும் சித்திக்கும்
கல்யாண மோகத்தில் வேர்வையும் தித்திக்கும்

ஆண் :
உச்சந்தலையில் சூடேறும் வண்ணம்
முத்தம் தருகிறேன்

பெண் :
உள்ளங்காலில் நீர்ப் பாய்தல் போலே
உன்னைத் தொடுகிறேன்

ஆண் :
இனிமேலே புதிய உயரமடைய வேணும்
மாமி மாமி மடிசார் கட்டும் மாமி
ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி

ஆண் :
ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு…..
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு…..

பெண் :
என் பட்டுச் சேல பட்ட இடத்தில்
ஷாக்கடிச்சு போனதென்ன அம்பி அட அம்பி
நீ தர்மனுக்கு தம்பி

ஆண் :
மாமி மாமி மடிசார் கட்டும் மாமி
ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு……

Aathukkulla Ayyarathu Ponnu - English Lyrics

Male :

………………

Chorus :

Ivanukku ival endru

Ezhuthiya kanakku endrum maaraathu

Veredhilum seraathu

Idhu maalai soodidum manjal magalam

Vaazhiya vaazhiyavae vaazhiyaae vaazhiyavae

Male :

Aaththukkulla aiyaraaththu ponnu

Ada ambikkuththaan ponnu maelae kannu

Un pattu sela patta idaththil

Shockadichchu ponathenna maami adi maami

Madisaar kattum maami yaemi sivakaami

Thalaikeezhaa suththuthu bhoomi….

Male :

Aaththukkulla aiyaraaththu ponnu

Ada ambikkuththaan ponnu maelae kannu

Chorus :

……………

Female :

Jenmangal marum theriyaatho nokku

Unnoda sontham maarathu nekku

Male :

Ennoda kadhal theriyaathu nokku

Saanthi mukoorththaam thara poraen shock-ku

Female :

Michcham meedhi illaatha vannam

Alli tharugiraen

Male :

Uchcha kalaigal ennenna undo

Sollith tharugiraen

Female :

Pattu saelai iduppil

Nazhuvi vizhuvathu enna ambi

Ambi ada Dharmanukku thambi

Ambi ambi nee suththa thanga kambi

Male :

Aaththukkulla aiyaraaththu ponnu

Ada ambikkuththaan ponnu maelae kannu….

Male :

……………….

Male :

Nei patta neruppu kuppunnu paththikkum

Kaipatta odambu kappunnu paththikkum

Female :

Muththathin vegaththilmotchamum siththikkum

Kalyaana mogaththila vervaiyum thiththikkum

Male :

Uchchanthalaiyil sooderum vannam

Muththam tharugiraen

Female :

Ullangaalil neer paaithal polae

Unnai thodugiraen

Male :

Inimaelae pudhiya uyaramadaiya venum

Maami maami madisaar kattum maami

Yaemi sivakaami thalaikeezhaa suththuthu bhoomi

Male :

Aaththukkulla aiyaraaththu ponnu

Ada ambikkuththaan ponnu maelae kannu….

Female :

En pattu sela patta idaththil

Shockadichchu ponathenna ambi ada ambi

Nee dharamanukku thambi

Male :

Maami maami madisaar kattum maami

Aaththukkulla aiyaraaththu ponnu

Ada ambikkuththaan ponnu maelae kannu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aathukkulla Ayyarathu Ponnu

Which movie does the song Aathukkulla Ayyarathu Ponnu belong to?

The song Aathukkulla Ayyarathu Ponnu is from the movie Kizhakku Mugam.

Who is the music director of Aathukkulla Ayyarathu Ponnu?

The music for Aathukkulla Ayyarathu Ponnu is composed by Adhithyan.

Who wrote the lyrics for Aathukkulla Ayyarathu Ponnu?

The lyrics for Aathukkulla Ayyarathu Ponnu are penned by Vairamuthu.

Who sang the Aathukkulla Ayyarathu Ponnu song?

Aathukkulla Ayyarathu Ponnu is sung by P. Unni Krishnan, Sangeetha.

Related Songs

Movie — Kizhakku Mugam

Music Director — Adhithyan

Movie — Kizhakku Mugam

Music Director — Adhithyan

Movie — Kizhakku Mugam

Music Director — Adhithyan

Movie — Kizhakku Mugam

Music Director — Adhithyan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas