Naangu Vedham - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை
நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை
எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை…
குழு :
ஓம்….ஓம்….
ஆண் :
எந்த ஊரில் மனித நேயம் உண்டோ
அந்த ஊரில் வேதம் தேவை இல்லை
மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை…..
குழு :
ஓம்….ஓம்…..
ஆண் :
மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ
வழிகள் தேடும் மனிதா
சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால்
சேர்ப்பது என்பது எளிதா
ஆண் :
மந்திரம் கடந்து
குழு :
ஓம்….
ஆண் :
மனிதனை தேடு……
குழு :
ஓம்
ஆண் :
மனிதனை மதித்தால்
குழு :
ஓம்
ஆண் :
திருந்திடும் நாடு…..
குழு :
ஓம்
ஆண் :
நான்கு வேதம் உங்கள் சொந்தமில்லை
நான்கு வர்ணம் மனிதன் செய்த தொல்லை
எந்த கடவுளும் ஜாதி சொல்லவில்லை…
குழு :
ஓம்….ஓம்….
ஆண் :
எந்த ஊரில் மனித நேயம் உண்டோ
அந்த ஊரில் வேதம் தேவை இல்லை
மனித ஜாதியில் பேதம் தேவை இல்லை…..
குழு :
ஓம்….ஓம்…..
ஆண் :
மண்ணில் யாரும் நல்ல வண்ணம் வாழ
வழிகள் தேடும் மனிதா
சிந்தும் வார்த்தை மண்ணில் சிந்தி போனால்
சேர்ப்பது என்பது எளிதா
ஆண் :
மந்திரம் கடந்து மனிதனை தேடு…..
குழு :
ஓம்…
ஆண் :
மனிதனை மதித்தால் திருந்திடும் நாடு..
குழு :
ஓம்ம்ம்…..
Naangu Vedham - English Lyrics
Chorus :
………………
Male :
Naangu vedham ungal sonthamillai
Naangu varnam manithan seitha thollai
Entha kadavulum jaadhi sollavillai
Chorus :
Om….om….
Male :
Entha ooril manitha neyam udo
Antha ooril vedham thevai illai
Manitha jaadhiyil pedham thevai illai
Chorus :
Om….om….
Male :
Mannil yaarum nalla vannam vaazha
Vazhgal thedum manithaa
Sinthum vaarththai mannil sinthi ponaal
Saerppathu enbathu elithaa
Male :
Manthiram kadanthu
Chorus :
Om….
Male :
Manithanai thedu
Chorus :
Om….
Male :
Manithanai mathiththaal
Chorus :
Om….
Male :
Thirunthidum naadu
Chorus :
Om….
Male :
Naangu vedham ungal sonthamillai
Naangu varnam manithan seitha thollai
Entha kadavulum jaadhi sollavillai
Chorus :
Om….om….
Male :
Entha ooril manitha neyam udo
Antha ooril vedham thevai illai
Manitha jaadhiyil pedham thevai illai
Chorus :
Om….om….
Male :
Mannil yaarum nalla vannam vaazha
Vazhgal thedum manithaa
Sinthum vaarththai mannil sinthi ponaal
Saerppathu enbathu elithaa
Male :
Manthiram kadanthu manithanai thedu
Chorus :
Om….
Male :
Manithanai mathiththaal thirunthidum naadu
Chorus
: Om….