Ini Enna Pechu (Male) - தமிழ் பாடல் வரிகள்
இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு
இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு
காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு
ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு
ஆண் :
பிரேதங்களை புதைத்தார்
என்று பேதங்களை புதைப்பார்
பாவிகளை புதைத்தார்
என்று பாவங்களை புதைப்பார்
தனக்குள் அழுகிறான்…….
ஆஅ…..ஆ…..ஆ……

தனக்குள் அழுகிறான்….
ஆஅ…..ஆ…..ஆ……
Ini Enna Pechu (Male) - English Lyrics
Male :
Ini enna pechu ada needhi seththu pochchu
Ini enna pechu ada needhi seththu pochchu
Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu
Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu
Male :
Piraethangalai pudhaiththaar
Endru pedhangalai pudhaippaar
Paavigalai pudhaiththaar
Endru paavangalai pudhaippaar
Thanakkul azhugiraan…..
Aaa….aa…..aa…..
Male : Ini enna pechu ada needhi seththu pochchu