Tamil Lyrics

Muthu Muthu Kannamma song lyrics

Movie — Kizhakku Mugam

Singer(s) — Sujatha, Shakul Hameed

Lyricist — Vairamuthu

Music Director — Adhithyan

Muthu Muthu Kannamma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
………………………

ஆண் :
ஹேய்…..முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா
முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா

ஆண் :
ஊருக்குள்ள சந்திப்போமா
இல்ல ஒத்தைக்கொத்தை சந்திப்போமா…..
அடி அந்நியமா எண்ணலாமா
உங்க அப்பன்தான்டி எங்க மாமா

பெண் :
ஹே…காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

குழு :
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்
ஹே ஹே ஹே
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் :
நாய் வாயில் தேங்காயோ
நாலு பேர்க்கு உதவாது
ஆஹாஹ் கழுதைக்கும் கால் இருக்கு
ரேசில் ஓட முடியாது

பெண் :
சாமியில் கூட பணக்கார சாமிய
பூமியே வணங்கும் போய் பாரு பாரு

ஆண் :
குசும்புள்ள கண்ணே கொழுப்புள்ள பெண்ணே
நீ கொண்ட பேய ஒட்டிட வந்தவன் நான்தானே….ஏ….ஏ….ஏ….

பெண் :
பாத்து கொஞ்சம் பேசய்யா

ஆண் :
ஹான்

பெண் :
நான் பண்ணையாரு பொண்ணய்யா…

ஆண் :
ஹேய்…

பெண் :
பாத்து கொஞ்சம் பேசய்யா

ஆண் :
ஆஹான்

பெண் :
நான் பண்ணையாரு பொண்ணய்யா..

ஆண் :
சரிதான் போடி…

ஆண் :
முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா….

குழு :
……………………..

பெண் :
ஊரெல்லாம் எங்க சொத்து
அப்பன் பாட்டன் சம்பத்து
என் வீட்டு நாய் கொறச்சா
உங்க பாடு ஆபத்து

ஆண் :
ஹேய்….நாடாறு மாசம்
காடாறு மாசம்
நாளைக்கு காத்து என் பக்கம் வீசும்

பெண் :
கடல் வத்தும் போது கருவாடு தின்ன
ஒத்தக்கால் கொக்கு ஒண்ணு
நிக்குது நிக்குதடி……ஈ….ஈ ….ஏய்யா……..

ஆண் :
அடி காசிருக்கும் வாயாடி
நீ கட்டிலுக்கு சரி ஜோடி ஹேய்……
ஹே…காசிருக்கும் வாயாடி
நீ கட்டிலுக்கு சரி ஜோடி

பெண் :
ஹேய்…காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

பெண் :
காடு வெட்டி பொன்னய்யா
கால் வளர்ந்த கண்ணய்யா
பாத்துக் கொஞ்சம் பேசய்யா
பண்ணையாரு பொண்ணய்யா

பெண் :
வாலறுந்து போகாதே……

ஆண் :
அடி போடி…

பெண் :
இன்னும் வம்பிழுக்க வருவாயா

ஆண் :
ஹேய்…

பெண் :
எங்க வீட்டு மாடு ரெண்டுக்கு

ஆண் :
ஹஹா

பெண் :
அந்த புல்லு வெல தெரிவாயா

ஆண் :
போடி போடி

ஆண் :
அடி…..முத்து முத்து கண்ணம்மா
மூக்கொடைஞ்ச பொன்னம்மா
கண் திறந்து பாரம்மா காசிருந்தா போதுமா….

Muthu Muthu Kannamma - English Lyrics

Male :

…………….

Male :

Haei…..muththu muththu kannamma

Mookkodainja ponnammaa

Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

Muththu muththu kannamma

Mookkodainja ponnammaa

Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

Male :

Oorukkulla santhipppomaa

Illa Oththaikkoththai santhippomaa

Adi anniyamaa ennalaamaa

Unga appanthaandi enga mama

Female :

Hae….kaadu vetti ponnaiyaa

Kaal valarntha kannaiyyaa

Paaththu konjam pesaiyyaa

Pannaiyaaru ponnaiyyaa

Chorus :

{Hae hae hae

Hoi hoi hoi

Hae hae hae

Hoi hoi hoi} (2)

Male :

Naai vaayil thaengaayo

Naalu perkku udhavaathu

Aahaah kazhuthaikkum kaal irukku

Race-yil ooda mudiyaathu

Female :

Saamiyil kooda panakkara saamiya

Bhoomiyae vanangum poi paaru paaru

Male :

Kusumpulla kannae kozhuppulla pennae

Nee konda peya oottida vanthavan naanthanae…ae…ae…ae…

Female :

Paaththu konjam pesaiyyaa

Male :

Haan

Female :

Naan pannaiyaaru ponnaiyyaa

Male :

Haei

Female :

Paaththu konjam pesaiyyaa

Male :

Aahaan

Female :

Naan pannaiyaaru ponnaiyyaa

Male :

Sarithaan podi

Male :

Muththu muththu kannamma

Mookkodainja ponnammaa

Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

Chorus :

……………..

Female :

Oorellam enga soththu

Appan paattan sambaththu

En veettu naai korachchaa

Unga paadu aabaththu

Male :

Haei…naadaaru masam

Kaadaru maasam

Naalaikku kaaththu en pakkam veesum

Female :

Kadal vaththum poth karuvaadu thinna

Oththakkaal kokuku onnu

Nikkuthu nikkuthadi….ee…ee….yaeiyya…

Male :

Adi kaasirukkum vaayaadi

Nee kattilukku sari jodi hei

Haei….kaasirukkum vaayaadi

Nee kattilukku sari jodi

Female :

Haei….kaadu vetti ponnaiyaa

Kaal valarntha kannaiyyaa

Paaththu konjam pesaiyyaa

Pannaiyaaru ponnaiyyaa

Female :

Kaadu vetti ponnaiyaa

Kaal valarntha kannaiyyaa

Paaththu konjam pesaiyyaa

Pannaiyaaru ponnaiyyaa

Female :

Vaalurunthu pogaathae

Male :

Adi podi

Female :

Innum vambizhukka varuvayaa

Male :

Haei…

Female :

Enga veettu maadu rendukku

Male :

Hahaa

Female :

Antha pullu vela therivaayaa

Male :

Podi podi

Male :

Adi…..muththu muththu kannamma

Mookkodainja ponnammaa

Kann thiranthu paarammaa kaasirunthaa poodhumaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muthu Muthu Kannamma

Which movie does the song Muthu Muthu Kannamma belong to?

The song Muthu Muthu Kannamma is from the movie Kizhakku Mugam.

Who is the music director of Muthu Muthu Kannamma?

The music for Muthu Muthu Kannamma is composed by Adhithyan.

Who wrote the lyrics for Muthu Muthu Kannamma?

The lyrics for Muthu Muthu Kannamma are penned by Vairamuthu.

Who sang the Muthu Muthu Kannamma song?

Muthu Muthu Kannamma is sung by Sujatha, Shakul Hameed.

Related Songs

Movie — Kizhakku Mugam

Music Director — Adhithyan

Movie — Kizhakku Mugam

Music Director — Adhithyan

Movie — Kizhakku Mugam

Music Director — Adhithyan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas