Yaar - தமிழ் பாடல் வரிகள்
யார் நீ யாரடா
யார் நான் யாரடா
ஆண் :
இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா
ஆண் :
யார் நான் யாரடா
ஆண் :
என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே
ஆண் :
இதயம் உன் சிறு
இதயம் அன்புகள் பூக்கின்ற
பிருந்தாவனம் பூத்திடும்
பொழுது வாசனை எனது
என் புது மூச்சுக்கு நீ காரணம்
ஆண் :
அன்பின்றியே
இங்கே தெய்வங்களை
யார் போற்றுவார்
அன்பின்றியே இங்கே
காயங்களை யார்
ஆற்றுவார்
ஆண் :
யார் நீ யாரடா
யார் நான் யாரடா
ஆண் :
இன்பத்தின்
பிம்பத்தின் வண்ணங்களா
அன்பென்னும் விண் ஒன்றை
பின் நின்று பின்னும்
எண்ணங்களா
ஆண் :
யார் நான் யாரடா
ஆண் :
என் கண்ணில்
மின்னல்கள் உன் கண்ணிலே
நீ கொண்ட இன்னல்கள்
ஏந்திக்கொண்டேனே
நான் என்னிலே
Yaar - English Lyrics
Male :
Yaar….
Nee yaaradaa
Yaar..
Naan yaaradaa
Male :
Inbathin bimbathin
Vannangalaa
Anbennum vinnondrai
Pin nindru pinnum
Ennangalaa
Male :
Yaar….
Naan yaaradaa
Male :
En kannil minnalgal
Un kannilae
Nee konda innalgal
Yendhikkondenae
Naan ennilae….
Male :
Idhayam… un siru idhayam
Anbugal pookindra brindhaavanam
Poothidum pozhudhu
Vaasanai enadhu
En pudhu moochukku
Nee kaaranam
Male :
Anbindriyae
Ingae deivangalai
Yaar pottruvaar
Anbindriyae
Ingae kaayangalai
Yaar aatruvaar
Male :
Yaar….
Nee yaaradaa
Yaar..
Naan yaaradaa
Male :
Inbathin bimbathin
Vannangalaa
Anbennum vinnondrai
Pin nindru pinnum
Ennangalaa…aaa…..
Male :
Yaar….
Naan yaaradaa
Male :
En kannil minnalgal
Un kannilae
Nee konda innalgal
Yendhikkondenae
Naan ennilae….