Abishegam Abishegam - தமிழ் பாடல் வரிகள்
அபிஷேகம் அபிஷேகம்
அழகு முருகனுக்கு அபிஷேகம்
பாலாபிஷேகம் எழிற்கோலம் ஆயுள்
பலத்திற்கான வழி கூறும்
அபிஷேகம் பால் அபிஷேகம்
பெண் :
தயிர் அபிஷேக தத்துவமே
மண்ணில் தாய்மை விளக்க மகத்துவமே
பல நவதானியம் விளைவதற்கே
தேன் பஞ்சாமிர்தம் அபிஷேகமே…
Abishegam Abishegam - English Lyrics
Female :
Abishegam abishegam….
Azhagu muruganukku abishegam
Paalaabishegam ezhirkolam
Aayul palathirkaana vazhi koorum
Abishegam paal abishegam
Female :
Thayir abishega thathuvamae
Mannil thaaimai vilakka magathuvamae
Pala nava thaaniyam vilaivadharkkae
Thaen panjaamirtham abishegamae