Tamil Lyrics

Yamirukka Bayamen Endru song lyrics

Movie — Yamirukka Bayamen

Singer(s) — P. Susheela

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Yamirukka Bayamen Endru - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்..

பெண் :
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்..

பெண் :
காற்சதங்கை கொஞ்ச கொஞ்ச
ஆடிய பாவை
மீண்டும் கால் விளங்க கந்தன் அருளை
வேண்டிடும் வேளை

பெண் :
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்..

பெண் :
உன் சன்னதி அல்லாமல் சபைகளில் ஆடாத
பொன்னடி இதுவென்று புரியாதோ
வடிவேலனை அல்லாமல் வேறேதும் காணாத
வஞ்சியும் இவளென்று தெரியாதோ
வஞ்சியும் இவளென்று தெரியாதோ

பெண் :
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்..

பெண் :
உன் பொற்பாதம் தினம் போற்றி
அருணகிரி வேண்ட
அற்புத நடம் செய்த பெருமானே
உன் பொற்பாதம் தினம் போற்றி
அருணகிரி வேண்ட
அற்புத நடம் செய்த பெருமானே
நல் ஆடலின் கோலங்கள் அபிநய ஜாலங்கள்
யாவையும் அறிந்தாயே பெம்மானே
சேய் கொண்ட நோய் தீர்க்க மனமில்லையோ
நீ செந்தூரில் செய்த நடம் நினைவில்லையோ
சேய் கொண்ட நோய் தீர்க்க மனமில்லையோ
நீ செந்தூரில் செய்த நடம் நினைவில்லையோ

பெண் :
துந்துபி நாட்டியம் தாளம் எழுப்பிட
ஓமெனும் ஓசை வர

பெண் :
தும்புரு நாரதர் தேவக குலத்தவர்
கீர்த்தனம் பாடி வர

பெண் :
கிண்கிணி மேகலை குலுங்க குலுங்க
இசைக் கோலங்கள் கொண்டாவே

பெண் :
திருப்பாதம் அசைந்து வர
பரதம் அழகு பெற
பயிலும் நடனம் இதுவோ

பெண் :
நர்த்தன வேளையில் விழியின் வழி பல
பாவங்கள் உண்டாகவே அதில்
கான ரசம் வழிய ஞான மழை பொழியும்
அழகன் முருகன் இவனோ

பெண் :
அழகன் முருகன் இவனோ
திரு நடனம் புரியும் குகனோ
அழகன் முருகன் இவனோ…..
அழகன் முருகன் இவனோ…..

Yamirukka Bayamen Endru - English Lyrics

Female :

Yamirukka bayamen

Endru sonnavan murugan

Naalum naam azhaikka

Varuvaan engal mannavan kumaran

Female :

Yamirukka bayamen

Endru sonnavan murugan

Naalum naam azhaikka

Varuvaan engal mannavan kumaran

Female :

Karchandhangai konja konja

Aadiya paavai

Meendum kaal vilanga kandhan arulai

Vendidum vaelai

Female :

Yamirukka bayamen

Endru sonnavan murugan

Yamirukka bayamen

Endru sonnavan murugan

Female :

Un sannidhi allaamal

Sabaigalil aadadha

Ponnadi idhuvendru puriyadho

Vadivelanai allamal vaeredhum kaanadha

Vanjiyum ival endru theriyadho

Vanjiyum ival endru theriyadhoo

Female :

Yamirukka bayamen

Endru sonnavan murugan

Yamirukka bayamen

Endru sonnavan murugan

Female :

Un porpadham dhinam pottri

Arunagiri venda

Arpudha nadam seidha perumaanae

Un porpadham dhinam pottri

Arunagiri venda

Arpudha nadam seidha perumaanae

Nal aadalin kolangal abinaya jaalangal

Yaavaiyum arindhaayae pemmaanae

Saei konda noi theerka manam illaiyoo

Nee sendhooril saeidha nadam ninaivillaiyoo

Saei konda noi theerka manam illaiyoo

Nee sendhooril saeidha nadam ninaivillaiyoo

Female :

Thundhubi naatiyam thaalam ezhupida

Om ennum osai vara

Female :

Thunburu naadhar deva kulathavar

Keerthanam paadi vara

Female :

Kinkini meghalai kulunga kulunga

Isai kolangal kondadavae

Female :

Thirupaadham asaindhu vara

Baradham azhagu pera

Payilum nadanam idhuvoo

Female :

Naarthana vaelaiyil vizhiyin vizhi pala

Paavangal undaagavae

Adhil gaana rasam vazhiya ngyaana mazhai pozhiyum

Azhagam murugan ivano

Female :

Azhagan murugan ivano

Thiru nadanam puriyum guhano

Azhagan murugan ivano…

Azhagan murugan ivano…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yamirukka Bayamen Endru

Which movie does the song Yamirukka Bayamen Endru belong to?

The song Yamirukka Bayamen Endru is from the movie Yamirukka Bayamen.

Who is the music director of Yamirukka Bayamen Endru?

The music for Yamirukka Bayamen Endru is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Yamirukka Bayamen Endru?

The lyrics for Yamirukka Bayamen Endru are penned by Vaali.

Who sang the Yamirukka Bayamen Endru song?

Yamirukka Bayamen Endru is sung by P. Susheela.

Related Songs