Tamil Lyrics

Rathiri Pozhuthu song lyrics

Movie — Senthamizh Selvan

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — K. V. Mahadevan and Ilayaraja

Rathiri Pozhuthu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஆஆ……ஆஅ……ஆஆ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
ஆஆ……ஆஅ……ஆஆ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….

பெண் :
ஊர் தூங்கும் வேளையில்
உலா வரும் நிலா
பாய் போடும் பொன் மகள்
உடல் தொடும் நிலா
காலம் தோறும் தேய்ந்திடாத
காதல் வெண்ணிலா
கூடும் போது கோடி இன்பம்
காணும் பெண் நிலா

பெண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

ஆண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் :
ராஜாதி ராஜன்
ரதம் ஏறும் போது
ராணி இன்றி இங்கே ராஜாங்கம் ஏது

பெண் :
ராக் கோழி கூவி
நல் வாழ்த்து கூறும்
நானும் நீயும் கூடும்
நடுச்சாம நேரம்

ஆண் :
உறவாட இங்கு உருவாகும் ராகம்

பெண் :
அதிகாலைப் பொழுதில்
அரங்கேற்றம் ஆகும்

ஆண் :
தாளங்கள் ஒரு போதும்
தவறாதம்மா

பெண் :
இரு மேனி இனி என்றும்
தனியாகுமா

ஆண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

பெண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் :
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

பெண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

குழு :
ஆ…….ஆ……ஆ…..ஆ…
னனனன னனனா
னனனன னனனா
தாரா ரரத் தாரா தரரரரா
தாரா ரரத் தாரா தரரரரா

பெண் :
காற்றோடு சேர்ந்து
கற்பூர வாடை
காதல் பாட்டுப் பாடும் கல்யாண வேளை

ஆண் :
மார் மீது வண்ண மயில்
வந்து சாயும்
மேலும் கீழும் நூறு
மின்னல்கள் பாயும்

பெண் :
பதினாறு தாண்டி
பதினேழு வந்தேன்

ஆண் :
பசி ஆற நீயும்
பரிமாறு செந்தேன்

பெண் :
நாள் தோறும் நான் தந்து
நீ வாங்கலாம்

ஆண் :
இருந்தலும் போதாமல்
மனம் ஏங்கலாம்

பெண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

ஆண் :
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு

பெண் :
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்

ஆண் :
ராத்திரிப் பொழுது

பெண் :
ரகசியம் எதற்கு

ஆண் :
நள்ளிரவில் நமக்கு

பெண் :
வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது

ஆண் :
ரகசியம் எதற்கு

பெண் :
நள்ளிரவில் நமக்கு

ஆண் :
வெண்ணிலவு விளக்கு

Rathiri Pozhuthu - English Lyrics

Chorus :

Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa…aa…

Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa…aa…

Female :

Oor thoongum vaelaiyl

Ulaa varum nilaa

Paai podum pon magal

Udal thodum nilaa

Kaalam thorum thaeindhidaadha

Kaadhal vennilaa

Koodum podhu kodi inbam

Kaanum pen nilaa

Female :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Idhazh thottu padhikkum

Mudhal mutham thitthikkum

Ini illai urakkam

Urangidum unarchiyai usuppidum

Male :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Male :

Raajaadhi raajan

Radham yaerum podhu

Raani indri ingae raajaangam yedhu

Female :

Raa kozhi koovi

Nal vaazhthu koorum

Naanum neeyum koodum

Nadu chaama naeram

Male :

Uravaada ingu uruvaagum raagam

Female :

Adhikaalai pozhudhil

Arangaetram aagum

Male :

Thaalangal oru podhum

Thavaraadhammaa

Female :

Iru maeni ini endrum

Thaniyaagumaa

Male :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Female :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Male :

Idhazh thottu padhikkum

Mudhal mutham thitthikkum

Ini illai urakkam

Urangidum unarchiyai usuppidum

Female :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Male :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Chorus :

Aa… aa… aa…aa…

Nananana nananaa

Nananana nananaa

Thaaraa rarat thaaraa thararararaa

Thaaraa rarat thaaraa thararararaa

Female :

Kaatrodu saerndhu

Karpoora vaadai

Kaadhal paattu paadum kalyaana vaelai

Male :

Maar meedhu vanna mayil

Vandhu saayum

Maelum keezhum nooru

Minnalgal paayum

Female :

Padhinaaru thaandi

Padhinaezhu vandhen

Male :

Pasi aara neeyum

Parimaaru senthaen

Female :

Naal thorum naan thandhu

Nee vaangalaam

Male :

Irundhaalum podhaamal

Manam yengalaam

Female :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Male :

Raathiri pozhudhu

Ragasiyam edharkku

Nalliravil namakku vennilavu vilakku

Female :

Idhazh thottu padhikkum

Mudhal mutham thitthikkum

Ini illai urakkam

Urangidum unarchiyai usuppidum

Male :

Raathiri pozhudhu

Female :

Ragasiyam edharkku

Male :

Nalliravil namakku

Female :

Vennilavu vilakku

Raathiri pozhudhu

Male :

Ragasiyam edharkku

Female :

Nalliravil namakku

Male :

Vennilavu vilakku

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rathiri Pozhuthu

Which movie does the song Rathiri Pozhuthu belong to?

The song Rathiri Pozhuthu is from the movie Senthamizh Selvan.

Who is the music director of Rathiri Pozhuthu?

The music for Rathiri Pozhuthu is composed by K. V. Mahadevan and Ilayaraja.

Who wrote the lyrics for Rathiri Pozhuthu?

The lyrics for Rathiri Pozhuthu are penned by Vaali.

Who sang the Rathiri Pozhuthu song?

Rathiri Pozhuthu is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs