Tamil Lyrics

Odunga Kalaigala song lyrics

Movie — Senthamizh Selvan

Singer(s) — M. Vasu

Lyricist — Vaali

Music Director — K. V. Mahadevan and Ilayaraja

Odunga Kalaigala - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓடுங்க காளைகளா
பச்சமல பத்து கல்லு தூரத்துல
போகணும் நேரத்துல
சிந்துவேன் சிந்துகள
சிந்தை அள்ளும் செந்தமிழ் ராகத்துல
நானும்தான் தாளத்துல
ஒரு மந்திரம் போல் இதைக் கேட்டதும்
நெஞ்சுல தன்னால
வேகம் பொறந்து துள்ளித் துள்ளி
தாவச் சொல்லிடும் முன்னால

ஆண் :
காலம் தான் கண்ணானது
நேரம் தான் பொன்னானது
நெனச்சா எதையும் முடிப்போம்
நல்லவன் வல்லவன் செய்யிற காரியம் நிக்காது
நாலும் தெரிஞ்சு திட்டம் இட்டு
போட்ட புள்ளியும் தப்பாது

ஆண் :
ஓடுங்க காளைகளா
பச்சமல பத்து கல்லு தூரத்துல
போகணும் நேரத்துல

ஆண் :
தாயத் தான் கும்பிடுறேன்
தெய்வமுன்னு நம்பிடுறேன்
நான் இங்கு தொட்டதெல்லாம்
பொன்னா விளங்கும்
பாதையில முள்ளும் இல்லே
காலக் குத்தக் கல்லும் இல்லே
காலடி பட்ட இடம் பஞ்சா இருக்கும்

ஆண் :
கடக்கனும் எல்லைகள
காங்கேயம் காளைகள
காத்தடிக்கும் நம்ம பக்கம் தான் ஹோய்
அச்சமும் கிச்சமும்
மிச்சமும் இல்லையே நம்மோடு
நீ ஓடு ஊரு வந்ததும்
ஜோரா வெக்கிறேன் புண்ணாக்கு

ஆண் :
ஓடுங்க காளைகளா
பச்சமல பத்து கல்லு தூரத்துல
போகணும் நேரத்துல

ஆண் :
ஓடுங்க ரொம்ப தெம்பா
உச்சி வெயில் ஏறுதப்பா
ரெக்க தான் இல்லாமலே
சிட்டாப் பறப்போம்
கூடவே வானம் வரும்
கோடை மழை மேகம் வரும்
ஊரு தான் தூரமுன்னு எண்ணாதிருப்போம்

ஆண் :
கழுத்துல கட்டி வெச்ச
கொத்து மணி ஓசை இட
பாஞ்சிடுங்க அம்பு கணக்கா ஹோய்
வந்திடும் வந்திடும்
வெற்றியும் வந்திடும் கை மேல
போடா போ மெட்டுச் சொல்லுறேன்
எட்டு வெச்சிடு முன்னால டுர் டுர்ரா

ஆண் :
ஓடுங்க காளைகளா
பச்சமல பத்து கல்லு தூரத்துல
போகணும் நேரத்துல
சிந்துவேன் சிந்துகள
சிந்தை அள்ளும் செந்தமிழால்
ராகத்துல நானும் தான் தாளத்துல

ஆண் :
ஒரு மந்திரம் போல் இதைக் கேட்டதும்
நெஞ்சுல தன்னால
வேகம் பொறந்து துள்ளித் துள்ளி
தாவச் சொல்லிடும் முன்னால

ஆண் :
காலம்தான் கண்ணானது
நேரம் தான் பொன்னானது
நெனச்சா எதையும் முடிப்போம்
நல்லவன் வல்லவன் செய்யிற காரியம் நிக்காது
நாலும் தெரிஞ்சு திட்டம் இட்டு
போட்ட புள்ளியும் தப்பாது

ஆண் :
ஹேய் ஓடுங்க காளைகளா
பச்சமல பத்து கல்லு தூரத்துல
போகணும் நேரத்துல

Odunga Kalaigala - English Lyrics

Male :

Odunga kaalaigalaa

Pachamala pathu kallu dhoorathula

Poganum naerathula

Sindhuven sindhugala

SIndhai allum senthamizh raagathula

Naanum thaan thaalathula

Oru mandhiram pol idhai kettadhu

Nenjula thannaala

Vegam porandhu thulli thulli

Thaava sollidum munnaala

Male :

Kaalam thaan kanaanadhu

Naeram thaan ponnaanadhu

Nenachaa edhaiyum mudippom

Nallavan vallavan seiyira kaariyam nikkaadhu

Naalum therinju thittam ittu

Potta pulliyum thappaadhu

Male :

Odunga kaalaigalaa

Pachamala pathu kallu dhoorathula

Poganum naerathula

Male :

Thaaya thaan kumbiduren

Dheivamunnu nambiduren

Naan ingu thottadhellaam

Ponnaa vilangum

Paadhaiyila mullum illae

Kaala kutha kallum illae

Kaaladi patta idam panjaa irukkum

Male :

Kadakkanum ellaigala

Kaangaeyam kaalaigala

Kaathadikkum namma pakkam thaan hoi

Achamum kichamum

Michamum illaiyae nammodu

Nee odu ooru vandhadhum

Joraa vekkiren punnaakku

Male :

Odunga kaalaigalaa

Pachamala pathu kallu dhoorathula

Poganum naerathula

Male :

Odunga romba thembaa

Uchi veyil yerudhappaa

Rekka thaan illaamalae

Chittaa parappom

Koodavae vaanam varum

Kodai mazhai megam varum

Ooru thaan dhooramunnu ennaadhiruppom

Male :

Kazhuthula katti vecha

Kothu mani osai ida

Paanjidunga ambu kanakkaa hoi

Vandhidum vandhidum

Vetriyum vandhidum kai maela

Podaa po mettu cholluren

Ettu vechidu munnaala dur durraa

Male :

Odunga kaalaigalaa

Pachamala pathu kallu dhoorathula

Poganum naerathula

Sindhuven sindhugala

SIndhai allum senthamizh raagathula

Naanum thaan thaalathula

Male :

Oru mandhiram pol idhai kettadhu

Nenjula thannaala

Vegam porandhu thulli thulli

Thaava sollidum munnaala

Male :

Kaalam thaan kanaanadhu

Naeram thaan ponnaanadhu

Nenachaa edhaiyum mudippom

Nallavan vallavan seiyira kaariyam nikkaadhu

Naalum therinju thittam ittu

Potta pulliyum thappaadhu

Male :

Haei odunga kaalaigalaa

Pachamala pathu kallu dhoorathula

Poganum naerathula

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Odunga Kalaigala

Which movie does the song Odunga Kalaigala belong to?

The song Odunga Kalaigala is from the movie Senthamizh Selvan.

Who is the music director of Odunga Kalaigala?

The music for Odunga Kalaigala is composed by K. V. Mahadevan and Ilayaraja.

Who wrote the lyrics for Odunga Kalaigala?

The lyrics for Odunga Kalaigala are penned by Vaali.

Who sang the Odunga Kalaigala song?

Odunga Kalaigala is sung by M. Vasu.

Related Songs