Kuyile Ilaman - தமிழ் பாடல் வரிகள்
குயிலே இள மாங்குயிலே…….
ஆண் :
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு…
ஆண் :
கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
ஆண் :
குயிலே இள மாங்குயிலே…….
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
ஆண் :
மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத்தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது
ஆண் :
பிறவாத தமிழ் கொண்டு
இசை பாடினால்
திறவாத கதவேதும்
கிடையாதம்மா
தொலை தூரம் இருக்கின்ற
தொடுவான் வரை
தமிழ்ப் பாடல் போய்ச் சேர
தடை ஏதம்மா
ஆண் :
ஒரு நாள் வரும் திருநாள் வரும்
நான் யார் என்று தாய் கண்டு
மகனே எனலாம்
விழி ஈரமும் மன பாரமும்
இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்
ஆண் :
குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத் தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
குயிலே இள மாங்குயிலே…….
ஆண் :
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஹா…..ஆ…..ஆஅ….ஆ….
ஆஅ……ஆஅ…..ஆ…..ஹஹா ஆ……ஆ…..ஆ….ஹா…..ஆஅ….ஆ….
ஆண் :
தினம் தோறும் அம்மாவை
சீராட்டுவேன்
தலை வாரி அழகாகப்
பூச் சூட்டுவேன்
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்
ஆண் :
முன்னூறு நாள்
மடி தாங்கினாள்
அந்தத் தாய் தானே
நான் போற்றும் கடவுள் வடிவம்
பல கோயிலோ பல தெய்வமோ
இங்கு வேறேது நான் காண
உலகம் முழுதும்
ஆண் :
குயிலே இள மாங்குயிலே…….
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு…
கேட்டு அதைத் தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
ஆண் :
மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத்தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது
ஆண் :
குயிலே இள மாங்குயிலே
Kuyile Ilaman - English Lyrics
Male :
Kuyilae ila maanguyilae…
Male :
Undhan koottil irundhu
Veliyil vandhu paadu…
Male :
Kettu adhai thaan kettu
Mella thirumbum
Enadhu thaayin pazhaiya ninaivu
Male :
Kuyilae ila maanguyilae…
Undhan koottil irundhu
Veliyil vandhu paadu…
Kettu adhai thaan kettu
Mella thirumbum
Enadhu thaayin pazhaiya ninaivu
Male :
Mayilae malai vaazh mayilae
Vanna chiragai virithu
Azhagu nadanam aadu
Paarthu adhai thaan paarthu
Mella theliyum mayangi thavikkum
Thaayin manadhu
Male :
Piravaadha thamizh kondu
Isai paadinaal
Thiravaadha kadhavaedhum
Kidaiyaadhammaa
Tholai dhooram irukkindra
Thodu vaan varai
Thamizh paadal poi chaera
Thadai yaedhammaa
Male :
Oru naal varum thirunaal varum
Naan yaar endru thaai kandu
Maganae enalaam
Vizhi eeramum mana baaramum
Ini oindhingu naan annai madiyil vizhalaam
Male :
Kuyilae ila maanguyilae…
Undhan koottil irundhu
Veliyil vandhu paadu…
Kettu adhai thaan kettu
Mella thirumbum
Enadhu thaayin pazhaiya ninaivu
Kuyilae ila maanguyilae…
Male :
Aaa….aaa….aa…haa…aa…aaa….aa…
Aaa…aaa…aa….haha aa…aa…aa…haa…aaa…aa…
Male :
Dhinam thorum ammaavai
Neeraatuven
Thalai vaari azhagaaga
Poo choottuven
Pasi aara manivaayil soroottuven
Thaai pola naan maari thaalaattuven
Male :
Munnooru naal
Madi thaanginaal
Andha thaai thaanae
Naan potrum kadavul vadivam
Pala koyilo pala dheivamo
Ingu veraedhu naan kaana
Ulagam muzhudhum
Male :
Kuyilae ila maanguyilae…
Undhan koottil irundhu
Veliyil vandhu paadu…
Kettu adhai thaan kettu
Mella thirumbum
Enadhu thaayin pazhaiya ninaivu
Male :
Mayilae malai vaazh mayilae
Vanna chiragai virithu
Azhagu nadanam aadu
Paarthu adhai thaan paarthu
Mella theliyum mayangi thavikkum
Thaayin manadhu
Male :
Kuyilae ila maanguyilae