Tamil Lyrics

Vandhen Muruga Pathumalai song lyrics

Movie — Yamirukka Bayamen

Singer(s) — P. Susheela

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Vandhen Muruga Pathumalai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
{வந்தேன் முருகா பத்துமலை

குழு :
முருகா முருகா முருகா முருகா

பெண் :
நீ உணராயோ என் பக்தி நிலை

குழு :
முருகா முருகா முருகா முருகா..} (2)

பெண் :
என்னிடமா இந்த விளையாட்டு
நீ இறைவன் என்பதை நிலை நாட்டு
என்னிடமா இந்த விளையாட்டு
நீ இறைவன் என்பதை நிலை நாட்டு

பெண் :
வந்தேன் முருகா பத்துமலை

குழு :
முருகா முருகா முருகா முருகா

பெண் :
நீ உணராயோ என் பக்தி நிலை

குழு :
முருகா முருகா முருகா முருகா..

குழு :
வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்

பெண் :
இடம் மாறி வந்தாலும்
தடம் மாறி செல்லாமல்
தனியாக நீ நிற்கும் காட்சி முருகா
தவறான ஆண்மைக்கு சாட்சி
ஒரு தாரம் இருந்தாலும்
மறுதாரம் நிலையென்ற
மணவாளன் வாய்த்தானே எனக்கு இது
நீயின்றி யார் தீர்க்கும் வழக்கு
முருகா முருகா முருகா முருகா..

பெண் :
வந்தேன் முருகா பத்துமலை

குழு :
முருகா முருகா முருகா முருகா

பெண் :
நீ உணராயோ என் பக்தி நிலை

குழு :
முருகா முருகா முருகா முருகா..

குழு :
வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்

பெண் :
தான் கொண்ட மாங்கல்யம்
பிறர் கொள்ள எந்நாளும்
தாங்காது பெண்ணுள்ளம் முருகா
தாலி பங்கிட்டு தருகின்ற பொருளா

பெண் :
நான் கொண்ட சௌபாக்கியம்
கை விட்டு போகாமல் நீ மீட்டு தரவேண்டும் இறைவா
தினம் நான் செய்த பூஜைகள் குறைவா
முருகா முருகா முருகா முருகா…

பெண் :
வந்தேன் முருகா பத்துமலை

குழு :
முருகா முருகா முருகா முருகா

பெண் :
நீ உணராயோ என் பக்தி நிலை

குழு :
முருகா முருகா முருகா முருகா..

குழு :
வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்

பெண் :
வேல் கொண்ட பெருமானே
தான் என்றும் துணையென்று
பால் கொண்ட குடம் தூக்கி வந்தேன்
பக்தி பாடல்கள் நான் பாடி நின்றேன்

பெண் :
அமரர்க்கு துயர் செய்த ஒரு
சூரன் தலை கொய்த
ஈராறு கரத்தோனே வருக
எந்த இடர் தீர்த்து நல் வாழ்வு தருக
முருகா முருகா முருகா முருகா..

பெண் :
வந்தேன் முருகா பத்துமலை

குழு :
முருகா முருகா முருகா முருகா

பெண் :
நீ உணராயோ என் பக்தி நிலை

குழு :
முருகா முருகா முருகா முருகா..

குழு :
{வேல் வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் ஷக்திவேல் வேல் வேல்…..
வேல் வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல்} (2)

Vandhen Muruga Pathumalai - English Lyrics

Female :

{Vandhen muruga pathumalai

Chorus :

Muruga muruga muruga muruga

Female :

Nee unaraayo en bhakti nilai

Chorus :

Muruga muruga muruga muruga} (2)

Female :

Ennidama indha vilaiyattu

Nee iraivan enbathai nilai naattu

Ennidama indha vilaiyattu

Nee iraivan enbathai nilai naattu

Female :

Vandhen muruga pathumalai

Chorus :

Muruga muruga muruga muruga

Female :

Nee unaraayo en bhakti nilai

Chorus :

Muruga muruga muruga muruga

Chorus :

Vel vel vel vel …veeravel vel vel

Vel vel vel vel ..vettrivel vel vel

Vel vel vel vel …shakthilvel vel vel

Vel vel vel vel …gnyaanaavel vel vel

Female :

Idam maari vandhaalum

Thadam maari sendraalum

Thaniyaaga nirkkum kaatchi

Muruga thavaraana aanmaikku saatchi

Oru thaaram irunthaalum

Maru thaaram nilai endra

Manavaalan vaaithaanae enakku

Idhu nee indri yaar therkum vazhakku

Muruga muruga muruga muruga

Female :

Vandhen muruga pathumalai

Chorus :

Muruga muruga muruga muruga

Female :

Nee unaraayo en bhakti nilai

Chorus :

Muruga muruga muruga muruga

Chorus :

Vel vel vel vel …veeravel vel vel

Vel vel vel vel ..vettrivel vel vel

Vel vel vel vel …shakthilvel vel vel

Vel vel vel vel …gnyaanaavel vel vel

Female :

Thaan konda maangalyam

Pirar kolla ennaalum

Thaangaathu pennullam muruga

Thaali pangittu tharugindra porulaa

Female :

Naan konda sowbagiyam

Kai vittu pogaamal

Nee meettu tharavendum iraiva

Dhinam naan seidha poojaigal kuraivaa

Muruga muruga muruga muruga

Female :

Vandhen muruga pathumalai

Chorus :

Muruga muruga muruga muruga

Female :

Nee unaraayo en bhakti nilai

Chorus :

Muruga muruga muruga muruga

Chorus :

Vel vel vel vel …veeravel vel vel

Vel vel vel vel ..vettrivel vel vel

Vel vel vel vel …shakthilvel vel vel

Vel vel vel vel …gnyaanaavel vel vel

Female :

Vel konda perumaanae

Thaan endrum thunai endru

Paal konda kudam thooki vandhen

Bhakthi paadalgal naan paadi nindren

Female :

Amarar thuyar seidha

Oru sooran thalai koidha

Eeraaru karathonae varuga

Endha idar therthu nal vaazhvu tharuga

Muruga muruga muruga muruga

Female :

Vandhen muruga pathumalai

Chorus :

Muruga muruga muruga muruga

Female :

Nee unaraayo en bhakti nilai

Chorus :

Muruga muruga muruga muruga

Chorus :

Vel vel vel vel …veeravel vel vel

Vel vel vel vel ..vettrivel vel vel

Vel vel vel vel …shakthilvel vel vel

Vel vel vel vel …gnyaanaavel vel vel

Chorus :

Vel vel vel vel …veeravel vel vel

Vel vel vel vel ..vettrivel vel vel

Vel vel vel vel …shakthilvel vel vel

Vel vel vel vel …gnyaanaavel vel vel

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vandhen Muruga Pathumalai

Which movie does the song Vandhen Muruga Pathumalai belong to?

The song Vandhen Muruga Pathumalai is from the movie Yamirukka Bayamen.

Who is the music director of Vandhen Muruga Pathumalai?

The music for Vandhen Muruga Pathumalai is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Vandhen Muruga Pathumalai?

The lyrics for Vandhen Muruga Pathumalai are penned by Vaali.

Who sang the Vandhen Muruga Pathumalai song?

Vandhen Muruga Pathumalai is sung by P. Susheela.

Related Songs