Anbulla Appa Ennappa - தமிழ் பாடல் வரிகள்
அன்புள்ள அப்பா
ஆண் :
என்னப்பா
பெண் :
உங்கள் காதல் கதையை
கேட்டால் தப்பா
ஆண் :
அப்பபப்ப்பா பொல்லாத பெண்ணப்பா
பெண் :
அன்புள்ள அப்பா
ஆண் :
என்னப்பா
பெண் :
உங்கள் காதல் கதையை
கேட்டால் தப்பா
ஆண் :
அஹாஹஹா பொல்லாத பெண்ணப்பா
பெண் :
ம்……உங்களோடது
காதல் கல்யாணந்தானே
பெண் :
அப்கோர்ஸ் இட் வாஸ் எ
லவ் மேரேஜ்
பெண் :
நீங்க அம்மாவ
பார்த்தது எப்போது
ஞாபகம் உண்டா இப்போது
ஆண் :
ம்ம்ம்ம்…..ஹஹஹா
முதல் முத்தத்தையும்
முதல் காதலையும்
மறக்க முடியாது மகளே
அவளை நான் பார்த்தது
மலர்கள் வண்டுகளுக்கு
பேட்டிக் கொடுக்கும் ஊட்டியில்
ஒரு மலர் காட்சியில்தான் அந்த
நந்தவனத்தை சந்தித்தேன்
பெண் :
அம்மா எப்படி
அழகா இருந்தாங்களா
ஆண் :
அந்த மலர்க்காட்சியில்
அழகான பூவே
அவள் மட்டும்தானே
பூக்கள் எல்லாம் அவள் கனிந்த
முகம் காண
நாணிக் கோணி குனிந்துக் கொண்டன
பெண் :
உங்கள் மண வாழ்க்கையில்
மலரும் நினைவுகள் உண்டா
ஆண் : நான் தாயிடம் கூடப்
பார்த்ததில்லை அந்தப் பாசம்
அவள் நினைவுகளே என் சுவாசம்
பெண் :
அன்புள்ள அப்பா
ஆண் :
என்னப்பா
பெண் :
உங்கள் காதல் கதையை
கேட்டால் தப்பா
ஆண் :
அப்ப்பப்பா நாட்டி கேர்ள்ளப்பா
பெண் :
அப்பா அம்மா உங்களை
நல்லா கவனிச்சிக்கிட்டாங்களா
ஆண் :
சேலையில் எனது
முகம் துடைப்பாள்
நான் சிணுங்கினால்
செல்ல அடிக் கொடுப்பாள்
விரல்களுக்கெல்லாம்
சுளுக்கெடுப்பாள்
என் நகக்கண்ணில் கூட
அழுக்கெடுப்பாள்
ஆண் :
தாயாய்
அவளைப் பார்த்ததுண்டு
என் தாதியாய்
அவளைப் பார்த்ததுண்டு….
பட்…..அவள் உறங்கி மட்டும்
நான் பார்த்ததில்லை
பெண் :
இஸ் ட்…..
அம்மா உறங்கி நீங்க
பார்த்ததே இல்லையா
ஆண் :
பார்த்தேன் மகளே பார்த்தேன்
பார்த்தேன் மகளே பார்த்தேன்
எப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ளக்
கண் மூடினாளோ அப்போதுதான்
அவள் உறங்கி நான் பார்த்தேன்
பெண் :
அப்பா………
ஆண் :
ஆம் மகளே……
நீ கண் திறந்தாய்……
அவள் கண் மறைந்தாள்….
என் வானத்தில்….. விடி வெள்ளி எழுந்தது…..
வெண்ணிலவு….. மறைந்தது…..
Anbulla Appa Ennappa - English Lyrics
Female :
Anbulla appaa
Male :
Ennappaa
Female :
Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male :
Appappaa pollaadha pennappaa
Female :
Anbulla appaa
Male :
Ennappaa
Female :
Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male :
Ahaahahaa pollaadha pennappaa
Female :
M… ungalodadhu
Kaadhal kalyaanam thaanae
Male :
Of course it was a love marriage
Female :
Neenga ammaava
Paarthadhu eppodhu
Nyaabagam undaa ippodhu
Male :
Mmm…hahaha
Mudhal muthathaiyum
Mudhal kaadhalaiyum
Marakka mudiyaadhu magalae
Avalai naan paarthadhu…
Malargal vandugalukku paetti kodukkum
Oottiyil oru malar kaatchiyil thaan…
Andha nandhavanathai chandhithaen
Female :
Ammaa eppadi
Azhagaa irundhaangalaa
Male :
Andha malar kaatchiyil
Azhagaana poovae
Aval mattum thaan
Pookkalellaam aval kanindha
Mugam kaana
Naani koni kunindhu kondana
Female :
Ungal mana vaazhkkaiyil
Malarum ninaivugal undaa
Male :
Naan thaaiyidam kooda
Paarthadhillai andha paasam
Aval ninaivugalae en swaasam
Female :
Anbulla appaa
Male :
Ennappaa
Female :
Ungal kaadhal kadhaiyai
Kettaal thappaa
Male :
Appappappappaa naughty girlappaa
Female :
Appaa ammaa ungala
Nallaa gavanichikkittaangalaa
Male :
Saelaiyil enadhu
Mugam thudaippaal
Naan sinunginaal
Chella adi koduppaal
Viralgalukkellaam
Sulukkeduppaal
En naga kannil kooda
Azhukkeduppaal
Male :
Thaayaai
Avalai paarthadhundu
En thaadhiyaai
Avalai paarthadhundu
Oru thaen kudamaai
Avalai paarthadhundu…
But… aval urangi mattum
Naan paarthadhillai…
Female :
Is it…
Ammaa urangi neenga
Paarthadhae illaiyaa
Male :
Paarthaen magalae paarthaen
Paarthaen magalae paarthaen
Eppodhu aval kadaisi urakkam kolla
Kan moodinaalo appodhu thaan
Aval urangi naan paarthaen
Female :
Appaa…
Male :
Aam magalae…
Nee kan thirandhaai…
Aval kan maraindhaal…
En vaanathil… vidi velli ezhundhadhu…
Vennilavu… maraindhadhu…