Tamil Lyrics

Vattam song lyrics

Movie — Vattam

Singer(s) — Nivas K Prasanna, Malgudi Shubha

Lyricist — Super Subu

Music Director — Nivas K. Prasanna

Vattam - தமிழ் பாடல் வரிகள்

:
சூப்பர் சுப்பு

பெண் :
ஐ கேன் க்ரேட் லைஃப்
பீப்பிள் சே
ஐ அம் எ ப்ரொடெக்டர்
சம்ஒண் சே
ஐ டெஸ்ட்ராய் திங்ஸ் சம் பீப்பிள் டூ சே
ஐ டோன்’ட் எக்ஸிஸ்ட் சம் சே
ஐ கோட் சம்திங் டு சே என்னோட ராசா
ஐ கான்’ட் சேஞ்ச் யுவர் பேட்
பட், ஐ கேன் ஆல்வெய்ஸ் ஓவர்ஸீ
ஐ கேன் சோ போர்ஸீ

பெண் :
வட்டம் தான் இலக்கியம் ராசா
வட்டம் தான் வேதியல் ராசா
வட்டம் தான் சரித்திரம் ராசா
எல்லாம் வட்டம்

பெண் :
வட்டம் தான் சூனியம் ராசா
வட்டம் தான் கோடியும் ராசா
வட்டம் தான் நேரந்தரம் ராசா
எல்லாம் வட்டம்

குழு :
தக்காளி அன்பாலே
தான் பழுக்குமா
என் பங்காளி பணத்தால தான்
உன் ஒலகமே சொழலுமா

குழு :
…………………

பெண் :
சொழலுதா உருளுதா
திரும்புனா கொழம்புதா
முடிவுலே தொடங்குதா
சுருண்டதும் வெளங்குதா..ஆ ..

குழு :
விட்டத்த பாத்துட்டே
கட்டம் போட்டு புட்டானோ
திட்டத்த தீட்டித் தான்
வட்டத்துக்குள் நட்டானோ
கல் மேல சுட்டானோ
காம்பஸ் ஆல இட்டானோ
கல்லாத பாடத்த
கத்துக்க தான் வுட்டானோ

குழு :
ஹோ ஓ ஓ ஓ

பெண் :
யு ஆர் சச் எ பூல் ஒன் டே
பட் யு ஆர் கூல் ஒன் டே
யு புரி யுவர் ஹெட் இன் எர்த் ஒன் டே
யு ஷைன் இட் ஆன் ஒன் டே
பட் யு ஆர் னெவர் தி சேம் என்னோட ராசா
யு கேன் சூஸ் யுவர் பேட்
பட் டூ யு சூஸ் இட் விஸ்லி
வுட் யு சூஸ் விஸ்லி

ஆண் :
வட்டம் தான் இலக்கியம் ராசா
வட்டம் தான் வேதியல் ராசா
வட்டம் தான் சரித்திரம் ராசா
எல்லாம் வட்டம்

ஆண் :
சொழலுதா

குழு :
சொழலுதா

ஆண் :
உருளுதா

குழு :
உருளுதா

ஆண் :
திரும்புனா

குழு :
திரும்புனா

ஆண் :
கொழம்புதா

குழு :
கொழம்புதா

ஆண் :
முடிவுலே

குழு :
முடிவுலே

ஆண் :
தொடங்குதா

குழு :
தொடங்குதா

ஆண் :
சுருண்டதும்

குழு :
சுருண்டதும்

ஆண் :
வெளங்குதா

குழு :
வெளங்குதா

குழு :
………………

குழு :
சிங்கிள் டீ தர்மத்தால
தான் கெடைக்குமா
என் அங்கிள் நீ கொரிச்சதும்
உன் பணத்துல செரிக்குமா

குழு :
ஒப்புக்குன் சப்பானோ
உச்சம் தொட்ட மச்சானோ
தப்புக்கும் சேர்த்து தான்
கப்பம் கட்ட வச்சானோ
கடிகாரம் பாத்துக்கோ
பரிகாரத்த தீர்த்துக்கோ
அரிதாரம் விட்டு தான்
அதிகாரத்த ஏத்துக்கோ

குழு :
ஹோ ஓ ஓ….

Vattam - English Lyrics

:

Super Subu

Female :

I can create life

People say

I’m a protector –

Someone say

I destroy things some people do say

I don’t exist some say

I got something to say ennoda raasaa

I can’t change your fate

But, i can always oversee

I can so foresee

Female :

Vattam thaan ilakkiyam raasaa

Vattam thaan vedhiyal raasaa

Vattam thaan sariththiram raasaa

Ellaam vattam

Female :

Vattam thaan sooniyam raasaa

Vattam thaan kodiyum raasaa

Vattam thaan nerandharam raasaa

Ellaam vattam

Chorus :

Thakkaali anbaalae

Thaan pazhukkumaa

En pangaali panaththaala thaan

Un olagame sozhalumaa

Chorus :

…………………

Female :

Sozhaludhaa uruludhaa

Thirumbunaa kozhambudhaa

Mudivule thodangudhaa

Surundadhum velangudha..aaa

Chorus :

Vittaththa paaththuttae

Kattam pottu puttaano

Thittaththa theettith thaan

Vattaththukkul nattaano

Kal mela suttaano

Compass aala ittaano

Kallaadha paadaththa

Kaththukka thaan vuttaano

Chorus :

Hoo oo oo…..

Female :

You are such a fool one day

But you are cool one day

You bury your head in earth one day

You shine it on one day

But you’re never the same ennoda raasaa

You can choose your fate..

But do you choose itwisely

Would you choose wisely

Male :

Vattam thaan ilakkiyam raasaa

Vattam thaan vedhiyal raasaa

Vattam thaan sariththiram raasaa

Ellaam vattam

Male :

Sozhaludhaa

Chorus :

Sozhaludhaa

Male :

Uruludhaa

Chorus :

Uruludhaa

Male :

Thirumbunaa

Chorus :

Thirumbunaa

Male :

Kozhambudhaa

Chorus :

Kozhambudhaa

Male :

Mudivule

Chorus :

Mudivule

Male :

Thodangudhaa

Chorus :

Thodangudhaa

Male :

Surundadhum

Chorus :

Surundadhum

Male :

Velangudhaa

Chorus :

Velangudhaa

Chorus :

………………

Chorus :

Single tea dharmaththaala

Thaan kedaikkuma

En uncle nee korichadhum

Un panaththula serikkumaa

Chorus :

Oppukkun chappaano

Uchcham thotta machchaano

Thappukkum serththu thaan

Kappam katta vachchaano

Gadigaaram paaththukko

Parigaaraththa theerththukko

Aridhaaram vittu thaan

Adhigaaraththa yeththukko

Chorus :

Hoo oo oo……

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vattam

Which movie does the song Vattam belong to?

The song Vattam is from the movie Vattam.

Who is the music director of Vattam?

The music for Vattam is composed by Nivas K. Prasanna.

Who wrote the lyrics for Vattam?

The lyrics for Vattam are penned by Super Subu.

Who sang the Vattam song?

Vattam is sung by Nivas K Prasanna, Malgudi Shubha.

Related Songs