Thottu Thazhuvum Thendrale - தமிழ் பாடல் வரிகள்
சவிதா சாய்
இசை அமைப்பாளர் :
சீன் ரோல்டன்
பாடல் ஆசிரியர் :
பாலாஜி வேணுகோபால்
முனகல் :
…………….
பெண் :
தொட்டு தழுவும் தென்றலே
விலகித் தான் போனதேனோ
தொட்டு தழுவும் தென்றலே
வெட்டவெளியின் நடுவிலே
விட்டுவிட்டாய் எனை ஏனோ
பெண் :
வெட்டவெளியின் நடுவிலே
கடலும் துளியென ஆகுமோ
கனவு பிரிகையிலே
துளைகள் குறையென ஆகுமோ
குழலின் இனிமையிலே
பெண் :
தொட்டு தழுவும் தென்றலே
விலகித் தான் போனதேனோ
தொட்டு தழுவும் தென்றலே
பெண் :
அலை தூரம் போனாலும்
கரை தேடி வருதே
கரை சேர காத்திருக்கும்
அலை பாயும் மனமே
பெண் :
அலை தூரம் போனாலும்
கரை தேடி வருதே
கரை சேர காத்திருக்கும்
அலை பாயும் மனமே
பெண் :
நிகரானதே நகலானதோ
சிறகானதே சுமையானதோ
தகுமே துருவம் ஒரு புறம் சாயுமே
தூரும் பெருகையிலே
மலையும் இலையென மாறுமோ
மனமும் மலர்கையிலே
பெண் :
தொட்டு தழுவும் தென்றலே
விலகித் தான் போனதேனோ
தொட்டு தழுவும் தென்றலே
வெட்டவெளியின் நடுவிலே
விட்டுவிட்டாய் எனை ஏனோ
பெண் :
வெட்டவெளியின் நடுவிலே
கடலும் துளியென ஆகுமோ
கனவு பிரிகையிலே
துளைகள் குறையென ஆகுமோ
குழலின் இனிமையிலே
Thottu Thazhuvum Thendrale - English Lyrics
Humming :
…………
Female :
Thottu thazhuvum thendrale
Vilagi thaan ponadhenno
Thottu thazhuvum thendrale
Vettaveliyin naduvilae
Vittuvittaai enai yenoo
Female :
Vettaveliyin naduvilae
Kadalum thuliyena aagumoo
Kanavu pirigaiyilae
Thulaigal kuraiyena aagumoo
Soozhalin inimaiyilae
Female :
Thottu thazhuvum thendrale
Vilagi thaan ponadhenno
Thottu thazhuvum thendrale
Female :
Alai thooram ponaalum
Karai thedi varumae
Karai sera kaathirukkum
Alai paayum maname
Female :
Alai thooram ponaalum
Karai thedi varumae
Karai sera kaathirukkum
Alai paayum maname
Female :
Nigaranadhae nagalaanadhoo
Siraganadhae sumaiyanadhoo
Thagumae thuruvam oru puram saayumae
Thoorum perugaiyilae
Malaiyum ilaiyena maarumoo
Manamum malargaiyilae
Female :
Thottu thazhuvum thendrale
Vilagi thaan ponadhenno
Thottu thazhuvum thendrale
Vettaveliyin naduvilae
Vittuvittaai enai yenoo
Female :
Vettaveliyin naduvilae
Kadalum thuliyena aagumoo
Kanavu pirigaiyilae
Thulaigal kuraiyena aagumoo
Soozhalin inimaiyilae