Naan Vachaa Vachakuri - தமிழ் பாடல் வரிகள்
நான் வச்சா வச்சக் குறி மாறாதடி
உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
நான் வச்சா வச்சக் குறி மாறாதடி
உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
ஆண் :
அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம
என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி….
ஆண் :
நான் வச்சா வச்சக் குறி மாறாதடி
உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம
என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி….
ஆண் :
சொக்கத் தங்கம் போலிருக்கும் மேனியடி
அது சொர்க்கத்துக்கு போறதுக்கு ஏணியடி
சொக்கத் தங்கம் போலிருக்கும் மேனியடி
அது சொர்க்கத்துக்கு போறதுக்கு ஏணியடி
ஆண் :
கண்ணாலே அழைப்பது தன்னாலே சிரிப்பது
என்னான்னு எனக்கா தெரியாது
அது எப்போதும் கொடுத்தா குறையாது
ஆண் :
அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம
என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி..
ஆண் :
நீ கேட்டதெல்லாம் கொடுக்கிற மகராசி
உன் கிட்ட வரச் சொல்லுதடி உன் முகராசி
நீ கேட்டதெல்லாம் கொடுக்கிற மகராசி
உன் கிட்ட வரச் சொல்லுதடி உன் முகராசி
காட்டட்டுமா என்னுடைய கைராசி
உன்னை கட்டிக் கொள்ளப் போகிற நான் சுகவாசி
ஆண் :
நான் வச்சா வச்சக் குறி மாறாதடி
உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம
என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி….
ஆண் :
முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடென்ன
அடி முத்துப் பல்லு ரத்தினமே வெட்கமென்ன
தளுக்கி குலுக்கி அலுக்கி மினுக்கி ஆடாதடி சும்மா
தைய்யாதக்கா தகிடுதத்தம் போடாதடி
ஆண் :
நான் வச்சா வச்சக் குறி மாறாதடி
உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி
அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம
என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி….ஏய்….
Naan Vachaa Vachakuri - English Lyrics
Male :
Naan vachchaa vachcha kuri maarathadi
Un machchaan enna vitta veraethadi
Naan vachchaa vachcha kuri maarathadi
Un machchaan enna vitta veraethadi
Male :
Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa
Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi
Male :
Naan vachchaa vachcha kuri maarathadi
Un machchaan enna vitta veraethadi
Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa
Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi
Male :
Sokka thangam polirukkum maeniyadi
Adhu sorkkaththukku porathukku yaeniyadi
Sokka thangam polirukkum maeniyadi
Adhu sorkkaththukku porathukku yaeniyadi
Male :
Kannaalae azhaippathu thannaalae sirippathu
Ennaannu enakkaa theriyaathu
Adhu eppothum koduththaa kuraiyaathu
Male :
Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa
Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi
Male :
Nee kettathellaam kodukkira magarasi
Un kitta vara solluthadi un mugarasi
Nee kettathellaam kodukkira magarasi
Un kitta vara solluthadi un mugarasi
Kaattattumaa ennudaiya kairasi
Unnai katti kolla pogira naan sugavaasi
Male :
Naan vachchaa vachcha kuri maarathadi
Un machchaan enna vitta veraethadi
Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa
Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi
Male :
Muzhukka nanainja pinnae mukkaadenna
Adi muththu pallu raththinamae vetkkamenna
Thalukki kulukki alukki minukki aadaathadi chummaa
Thaiyaathakkaa thagiduthaththam podaathadi
Male :
Naan vachchaa vachcha kuri maarathadi
Un machchaan enna vitta veraethadi
Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa
Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi…yaei…