Tamil Lyrics

Maname Muruganin song lyrics

Movie — Motor Sundaram Pillai

Singer(s) — Radha Jayalakshmi

Lyricist — Kothamangalam Subbu

Music Director — M. S. Viswanathan

Maname Muruganin - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண் :
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண் :
என் குரலே செந்தூரின் கோவில் மணி
ஹா ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
மனமே முருகனின் மயில் வாகனம்…..ம்…

பெண் :
நின் நி த ப நி மயில் வாகனம்
த நி த த நி நி த த ப த நி நி ப ப
த த க க ப ப த த ம ம த த ம ம
த த ச ர க த த க ம ம த
முருகனின் மயில் வாகனம்…..

பெண் :
க க த ம த ம க ம நி க த ம நி நி
த க நி ந நி த ம க ப த ம க த த
நி த நி த நி த க த ம க த த
நி த நி த நி த க
மனமே முருகனின் மயில் வாகனம்….

Maname Muruganin - English Lyrics

Female :

Maname muruganin mayil vaaganam

Maname muruganin mayil vaaganam

En maanthalir meniye gugan aalayam

Female :

Maname muruganin mayil vaaganam

En maanthalir meniye gugan aalayam

Female :

En kurale sendhoorin koyil mani

Haa……aaa…..aa…..aa…..aa…..aaaa….

Kurale sendhoorin koyil mani

Adhu gugane shanmugane endroli koori nee

Adhu gugane shanmugane endroli koori nee

Maname muruganin mayil vaaganam

Female :

Nin ni th pa ni mayil vaaganam

Tha ni tha tha ni ni tha tha pa tha ni ni pa pa

Tha tha ga ga pa pa tha tha ma ma tha tha ma ma

Tha tha sa ra ga tha tha ka ma ma tha

Muruganin mayil vaaganam

Female :

Ga ga tha ma tha ma ga ma ni ga tha ma ni ni

Tha ga ni na ni tha ma ga pa tha maga tha tha

Ni tha ni tha ni tha ka tha ma ga tha tha

Ni tha ni tha ni tha ga

Maname muruganin mayil vaaganam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maname Muruganin

Which movie does the song Maname Muruganin belong to?

The song Maname Muruganin is from the movie Motor Sundaram Pillai.

Who is the music director of Maname Muruganin?

The music for Maname Muruganin is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Maname Muruganin?

The lyrics for Maname Muruganin are penned by Kothamangalam Subbu.

Who sang the Maname Muruganin song?

Maname Muruganin is sung by Radha Jayalakshmi.

Related Songs