Oorkolam Pogindra Kili - தமிழ் பாடல் வரிகள்
…………………………………..
விசில் :
…………………………………
ஆண் :
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் :
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் :
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஆண் :
கல்யாண பெண் போன்ற மாலை
கனிவாக நடை போடும் வேளை
பெண் :
உறவாட இதமான சோலை
இதை அறியாது நகரத்தின் சாலை
ஆண் :
இது ஒரு வாழ்வு இனிமையைக் காண…
இது ஒரு வாழ்வு இனிமையைக் காண…
பெண் :
அமைதியை நாடும் இருவருக்காக
அமைதியை நாடும் இருவருக்காக
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று…
தென்னையிலே கீற்று பின்னலிடும் காற்று…
ஆண் :
கொஞ்சுவதைப் பார்த்து கோவை ரசம் ஊற்று…
கோவை ரசம் ஊற்று…
ஆண் :
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
பெண் :
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஆண் :
பூச்சூடும் நிலமங்கை நாணம்
பொழுதோடு உருவான வானம்
பெண் :
ஒன்றோடு ஒன்றாகக் கூடும்
நம் உள்ளங்கள் விளையாட ஓ…டும்
ஆண் :
ரதியெனும் தேவி….
பெண் :
ரகசியம் பேச….
ஆண் :
ரதியெனும் தேவி….
பெண் :
ரகசியம் பேச….
ஆண் :
மதனெனும் தேவன்….
பெண் :
மடி விளையாட….
இருவர் :
நாதஸ்வரம் மேளம்…
நதிகளிடும் தாளம்…
நாதஸ்வரம் மேளம்…
நதிகளிடும் தாளம்…
தாலாட்டும் மேகம்…தாளவில்லை மோகம்…
பெண் :
தாளவில்லை மோகம்…
இருவர் :
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
Oorkolam Pogindra Kili - English Lyrics
Male :
………………………………
Whistle :
……………………………
Male :
Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru
Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru
Female :
Oru kodi inbangal ondraaga kaanum
Oru jodi kili naangal endru
Oru kodi inbangal ondraaga kaanum
Oru jodi kili naangal endru
Male :
Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru
Male :
Kalyaana penn pondra maalai
Kanivaaga nadai podum vaelai
Female :
Uravaada idhamana solai
Idhai ariyaadhu nagarathin saalai
Male :
Idhu oru vaazhvu inimaiyai kaana
Idhu oru vaazhvu inimaiyai kaana
Female :
Amaidhiyai naadum iruvarukkaaga
Amaidhiyai naadum iruvarukkaaga
Thennaiyilae keetru pinnalidum kaatru
Thennaiyilae keetru pinnalidum kaatru
Male :
Konjuvadhai parthu kovai rasam ootru
Kovai rasam ootru
Male :
Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru
Female :
Oru kodi inbangal ondraaga kaanum
Oru jodi kili naangal endru
Male :
Poochoodum nilamangai naanam
Pozhudhodu uruvaana vaanam
Female :
Ondrodu ondraaga koodum
Nam ullangal vilaiyaada odum
Male :
Radhi enum devi
Female :
Ragasiyam pesa
Male :
Radhi enum devi
Female :
Ragasiyam pesa
Male :
Madhan enum devan
Female :
Madi vilaiyaada
Both :
Naadhaswaram melam
Nadhigal idum thaalam
Naadhaswaram melam
Nadhigal idum thaalam
Thaalaattum megam thaalavillai mogam
Female :
Thaalavillai mogam..
Both :
Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru
Oru kodi inbangal ondraaga kaanum
Oru jodi kili naangal endru
Oorgolam pogindra kili koottam ellaam
Ooraarkku sollungal ondru