Thulli Thulli Vilaiyada - தமிழ் பாடல் வரிகள்
அனைவரும் :
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் :
வண்ண வண்ணக் கோலம்
பெண் :
வாசலில் மேளம்
பெண் :
வண்ண வண்ணக் கோலம்
பெண் :
வாசலில் மேளம்
பெண் :
தாலிக் கட்டும் மேடை
பெண் :
தங்கமணி மேடை
பெண் :
தாலிக் கட்டும் மேடை
பெண் :
தங்கமணி மேடை
அனைவரும் :
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் :
தோழி மணமாலை காதலின் பரிசு
அனைவரும் :
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் :
பனிமலர்கள் வாசம்
பெண் :
பஞ்சணையில் வீச
பெண் :
பனிமலர்கள் வாசம்
பெண் :
பஞ்சணையில் வீச
பெண் :
தனிமையில் என் நேசன்
தழுவ வரும் நேரம்
பெண் :
வெட்கம் வந்து மீறும்
பெண் :
விழிகள் தடுமாறும்
பெண் :
வெட்கம் வந்து மீறும்
பெண் :
விழிகள் தடுமாறும்
பெண் :
வெட்கத்திலே பொழுதுபோய்
விடிந்திடும் தோழி
அனைவரும் :
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
பெண் :
பொய் உறக்கம் கொள்ளுவேன்
பெண் :
கையச் சற்றுத் தள்ளுவேன்
பெண் :
போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்கச் செய்யுவேன்
பெண் :
காதல் மணவாளன்
பெண் :
காலடியில் இருப்பான்
பெண் :
கள்ளமில்லை தோழி
பெண் :
உள்ளதைத்தான் சொன்னாய்
அனைவரும் :
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
Thulli Thulli Vilaiyada - English Lyrics
All :
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Thozhi manamaalai kaadhalin parisu
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Female :
Vanna vannak kolam
Female :
Vaasalil maelam
Female :
Vanna vannak kolam
Female :
Vaasalil maelam
Female :
Thaali kattum maedai
Female :
Thangga mani maedai
Female :
Thaali kattum maedai
Female :
Thangga mani maedai
All :
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Female :
Thozhi manamaalai kaadhalin parisu
All :
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Female :
Panimalargal vaasam
Female :
Panjanaiyil veesa
Female :
Panimalargal vaasam
Female :
Panjanaiyil veesa
Thanimaiyil en naesan
Thazhuva varum naeram
Female :
Vetkam vanthu meerum
Female :
Vizhigal thadumaarum
Female :
Vetkam vanthu meerum
Female :
Vizhigal thadumaarum
Female :
Vetkaththilae pozhudhupoy
Vidinthidum thozhi
All :
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Female :
Poi urakkam kolluvaen
Female :
Kaiyai sattru thalluven
Female :
Ponggal endru solluvaen
Yenggi nirkas seiyuvaen
Female :
Kaadhal manavalan
Kaaladiyil iruppaan
Female :
Kallamillai thozhi
Female :
Ulladhaiththaan sonnaay
All :
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu
Thozhi manamaalai kaadhalin parisu
Thullith thulli vilaiyaadath
Thudikkudhu manasu