Gubu Gubu Naan Engine - தமிழ் பாடல் வரிகள்
குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் :
அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் :
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
ஆண் :
என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
என்ஜின் மட்டும் ரயிலாகாது
என்னை விட்டு போகாதே
ஓஹா என்னை விட்டு போகாதே
பெண் :
குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
ஆ டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் :
குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் :
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
பெண் :
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு
அவரிடம் சேதிய கூறு
அவர் அப்பொழுதே கொடுப்பாரு
ஆண் :
ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால்
அம்மா அப்பா யாரும்
இது ஆண்டு அறுபத்தி ஆறு
என்ஜின் வண்டி ரெண்டும் போலே
என்றும் ஒன்றாய் இருப்போம்
பெண் :
குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
ஆ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் :
குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
ஆஹ…டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் :
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
பெண் :
காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி
கண்டபடி நீ பேசாதே
உன் காதலை அள்ளி வீசாதே
ஆண் :
ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும்
ப்ரீடம் இருக்குது லவ் பண்ண
ஆனால் லவ்ல சக்சஸ்சு
ஆகாட்டி போனா டைவர்ஸ்
பெண் :
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
இந்திய நாட்டு பண்பாட்டுக்கு
ஏற்க்காதையா உன் பேச்சு
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் :
ஆ…..
பெண் :
உ ஹ்ம்ம்
எனக்கு திருமணம் ஆச்சு
ஆண் :
இத்தனை நேரம் இதனை சொல்ல
ஏன் தெரியாமல் போச்சு
ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு
பெண் :
குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
ஆஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண் :
குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண் :
டகு டகு டகு டகு டகு நான் வண்டி
என்ஜின் வேகம் இளமையின் வேகம்
என் பின்னாலே தொடராதே
Gubu Gubu Naan Engine - English Lyrics
Female :
Gubu gubu gubu gubu naan engine
Male :
Dagu dagu dagu dagu dagu naan vandi
Female :
Aha gubu gubu gubu gubu naan engine
Male :
Haan dagu dagu dagu dagu dagu naan vandi
Female :
Engine vaegam ilamayin vaegam
En pinnaalae thodaraathae
Engine vaegam ilamayin vaegam
En pinnaalae thodaraathae
Male :
Engine mattum railaagaathu
Ennai vittu pogaathae
Engine mattum railaagaathu
Ennai vittu pogaathae
Oho ennai vittu pogaathae
Female :
Gubu gubu gubu gubu naan engine
Male :
Aa dagu dagu dagu dagu dagu naan vandi
Female :
Aha gubu gubu gubu gubu naan engine
Male :
Haan dagu dagu dagu dagu dagu naan vandi
Female :
Engine vaegam ilamayin vaegam
En pinnaalae thodaraathae
Female :
Appavukku adangiya ponnu
Avaridam sedhiya kooru
Appavukku adangiya ponnu
Avaridam sedhiya kooru
Avar appozhuthae kodupaaru
Male :
Aanum ponnum oppukkondaal
Amma appa yaaru
Idhu aandu arupathi aaru
Engine vandi rendum polae
Endrum ondraai irupom
Female :
Gubu gubu gubu gubu naan engine
Male :
Aa dagu dagu dagu dagu dagu naan vandi
Female :
Gubu gubu gubu gubu naan engine
Male :
Aha….dagu dagu dagu dagu dagu naan vandi
Female :
Engine vaegam ilamayin vaegam
En pinnaalae thodaraathae
Female :
College girl-ai follow panni
Kandapadi paesaathae
Un kaadhalai alli veesaathae
Male :
Ooril pirandha ovvoruvarukkum
Freedom irukkuthu love panna
Aanaal lovela success-u
Aagaati pona divorce-u
Female :
India naatu panpaatukku
Yaerkaathaiyaa un paechu
India naatu panpaatukku
Yaerkaathaiyaa un paechu
Ennakku thirumanam aachu
Male :
Aa….
Female :
Uh hmmm
Ennakku thirumanam aachu
Male :
Ithanai naeram idhanai solla
Yaen theriyaamal pochu
Please excuse me time aachu
Female :
Gubu gubu gubu gubu naan engine
Male :
Ahaan dagu dagu dagu dagu dagu naan vandi
Female :
Gubu gubu gubu gubu naan engine
Male :
Dagu dagu dagu dagu dagu naan vandi
Engine vaegam ilamayin vaegam
En pinnaalae thodaraathae