Nada Da Raja - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
வாச் அவுட்
அமுல் பேபீஸ்
இட் இஸ் ரகுவரன்
பேக் அகேன் ஐ எம்
நோ அஃப்ரைட் ஆஃப்
பேன் ஹிட் இட்
ஆண் :
குட்டி கரணம்
அடி வகிடு எடுத்த முடி
உன் மொட்டை மாடி
…………………………………..
ஆண் :
சி வித் தொலை
நோக்கி ஸ்டார்ஸ் சைன்
அண்ட் பிரைட் வரும் உன்னை
நோக்கி புதுமைகள் படைப்பான்
உழைப்பாளி போராடி வென்றான்
வி ஐ பி
ஆண் :
வி ஐ பி வி ஐ பி
நடடா ராஜா
குழு :
யூ சி மை ஸ்வெட்
பட் யூ நோ ஹவ் இஸ்
ஒா்க்ஸ் தட் அவுட்
ஆண் :
இல்ல எது
டா ராஜா
குழு :
டேக் கன்ட்ரோல்
வி ஆர் மேக்கிங் அவர்
ஓன் டெஸ்டினி
ஆண் :
இடி டா ராஜா
விட்டத புடி டா ராஜா
நான் கோடி ஆனைகளின்
பலம் வரும் நடையில்
அதிரும் இந்த நிலம்
விளையாடு இது ஆடுகளம்
நாம் போராளிகளின் இனம்
புரட்சி டா
குழு :
சமூக அஸ்திவாரம்
ஆண் :
தமிழன் டா
குழு :
வளர்ச்சி எங்கள் தாகம்
ஆண் :
ரகுவரா
குழு :
நாணயம் தன்மானம்
ஆண் :
போராடு பொரியானந்தா
குழு :
திறமை மட்டும் போதும்
ஆண் :
நிமிரடா
குழு :
படைகள் ஒன்று கூடும்
ஆண் :
திமிரு டா
குழு :
வெறியுடன்
வேலையில்லா பட்டதாரி டா
ஆண் :
புதுசா பொறப்போம்
டா பழச மதிப்போம் டா
தினுசா நடப்போம் டா
குழு :
கேக்க ஆளில்ல டா
ஆண் :
தினமும் சிரிப்போம்
டா வலிய ரசிப்போம் டா
தெடமா உழைப்போம் டா
குழு :
ஒய்வு நமக்கில்ல டா
ஆண் :
எழுந்து வா
குழு :
கெட் அப் அண்ட்
ஸ்டன்ட் அப் ஃபாா் யுவா்
ரைட்ஸ்
ஆண் :
எறிந்து வா
குழு :
……………………………
முயன்று வா
குழு :
டோன்ட் டோன்ட்
கிவ் அப் த ஃபைட்
ஆண் :
துணிந்து போராட வா
ஆண் :
எழுந்து வா
குழு :
இந்த உலகம் உனதே
ஆண் :
எறிந்து வா
குழு :
அதன் உடமை உனதே
ஆண் :
முயன்று வா
குழு :
வரும் விடியல் நமது
ஆண் :
துணிந்து போராட டா
ஆண் :
வி ஐ பி
குழு :
அமுல் பேபி மனி
பிரிங் எ லாட் ஆப் எனிமிஸ்
வி ஓவா்கம் டிரஜிக் அண்ட் மேக்
ஆபர்ட்டுனிடிஸ் …………………….
டீ கடை ராஜா வி ஆர் வி ஐ பி
வி ஐ பி வி ஐ பி
குழு :
…………………………. வி ஐ பி
Nada Da Raja - English Lyrics
Male :
Watch out amul babies
It is raguvaran back again
I am no afraid of pain
Hit it
Male :
Kutti karanam adi
Vagidu edutha mudi
Un motta maadi
…………………………..
Male :
See with tholai nokki
Stars shine and bright varum
Unnai nokki
Puthumaigal padaippaan uzhaippaali
Poraadi vendraan Vip
Male :
V I P…vip
Nada da raja
Chorus :
You see my sweat
But you know how is works that out
Male :
Illa edhu da raja
Chorus :
Take control
We are making our own destiny
Male :
Idi da raja
Vittadha pudi da raja
Naan kodi aanaigalin balam
Varum nadaiyil adhirum
Indha nilam
Vilaiyadu idhu aadukalam
Naam poraligalin inam
Puratchi da
Chorus :
Samugha asthivaaram
Male :
Tamilan da
Chorus :
Vazharchi engal dhaagam
Male :
Raghuvara
Chorus :
Naanayam thanmanam
Male :
Poradu poriyanandha
Chorus :
Thiramai mattum podhum
Male :
Nimirada
Chorus :
Padaigal ondru koodum
Male :
Thimiru da
Chorus :
Veriudan velaiyila
Pattadhari daa…
Male :
Pudhusa poroppom da
Palasa madhippom da
Dhinusa nadappom da
Chorus :
Ketka aalilla da
Male :
Dhenamum sirippom da
Valia rasippom da
Dhedama olaippom da
Chorus :
Ooyvu namakkilla da
Male :
Ezhunthu vaa
Chorus :
Get up and stand up for your rights
Male :
Erinthu vaa
Chorus :
……………………………..
Muyandru vaa
Chorus :
Dont dont give up the fight
Male :
Thuninthu poraada vaa
Male :
Elundhu vaa
Chorus :
Indha ulagam unadhae
Male :
Erindhu vaa
Chorus :
Adhan udamai unadhae
Male :
Muandru vaa
Chorus :
Varum vidiyal namadhu
Male :
Thunindhu poradada
Male :
V I P
Chorus :
Amul baby money bring a lot of enemies
We overcome tragic
And make opportunities
…………………………………………..
Tea kada raja We are vip
Vip…vip
Chorus :
……………………………………….VIP