Hey Alangaari - தமிழ் பாடல் வரிகள்
ஏ அலங்காரி
அழகான நேரமே வா
அவதாரி
உடன் வாழ வேண்டுமே
ஆண்:
அசைவெல்லாம் நீயே
இசைவெல்லாம் நீயே
முடிவில்லா இனிமையே
சிறகெல்லாம் தாவே
ஆண்:
தயவெல்லாம் காதல்
திசையெல்லாம் தேடல்
திசையெல்லாம் காதல்
(வசனம்)
ஆண்: ஓ மை காட்! என்ன ஆடுறீங்க! மைண்ட் ப்ளோயிங்!
பெண்: நீங்கதான் எனக்கு ஆட்டோகிராப் போடணும்.
ஆண்: நானா?
பெண்: ஆமா, ரெக்கமெண்ட் பண்ணுங்கோ. இல்லனா உங்களுக்கே ஆட்டோகிராப் கிடையாது.
ஆண்: ஒரே ஒரு சைடு போடுதோ?
பெண்: போடு!
ஆண்:
இதுவரை இல்லாத காலத்தில்
முதல் முறை நான் வாழ்கிறேன்
இதுவரை இல்லாத வானத்தில்
முதல் முறை போய் வீழ்கிறேன்
ஆண்:
கனவுகளின் தீராத வானத்தில்
மெல்லிரகாய் நான் போகிறேன்
நினைப்புகளின் ஏகாத காலத்தில்
ஊஞ்சலாக நானாகிறேன்
Hey Alangaari - English Lyrics
Male:
Hey Alangaari
Azhagana neramae vaa
Avadhaari
Udan vaazha vendumae
Male:
Asaivellaam neeyae
Isaivellaam neeyae
Mudivilla inimaiyae
Siragellaam thaavae
Male:
Thayavellaam kaadhal
Thisaiyellaam thaedal
Thisaiyellaam kaadhal
(Dialogue)
Male: Oh my god! Enna aadreenga! Mind blowing!
Female: Neengadhan enakku autograph podanum.
Male: Naana?
Female: Aama, recommend pannungo. Illana ungalukkae autograph kidaiyaathu.
Male: Orae oru side podutho?
Female: Podu!
Male:
Idhuvarai illaadha kaalathil
Mudhal murai naan vaazhgiraen
Idhuvarai illaadha vaanathil
Mudhal murai poi veezhgiraen
Male:
Kanavugalin theeradha vaanathil
Mel-iragaai naan pogiraen
Ninaippugalin ekaadha kaalathil
Oonjalaaga naanaagiraen