Tamil Lyrics

Siru Koodu song lyrics

Movie — Album Songs 2023

Singer(s) — Sukanya Varadharajan, Asal Kolaar

Lyricist — Karthik Netha

Music Director — Darbuka Siva

Siru Koodu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………..

ஆண் :
கதவ தொறந்த பழைய உலகம்
பரிச புடிக்க பொய்யாக பழகும்
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறு உலகம்

குழு :
…………..

ஆண் :
ஹே யாரோ யாரோ கண்ட கதைய சொன்னாலும்
நாம யாருன்ன நமக்கு தெரியனும்
ஊருக்காக வாழுறத நிறுத்தி
நமக்கு நாமதான் நிம்மதி கொடுக்கனும்

ஆண் :
வாரத்துக்கு ஆற நாள் வாடகை புன்னகை
யாருக்குமே தெரியாத உள் மன கவலை
கடிகார முள்போல நகரும் நாட்கள்
இடத்துக்கு வானம் தாண்ட துடிக்கும் கால்கள்

ஆண் :
இதில் எது தேவை
எது தேவையில்லை முடிவெடுத்திட
உன்னை விட யாரும் தேவையில்லை

ஆண் :
பறவைக்கு வெறும் வாழுமிடம்
மட்டுந்தான் கூடு
மனிதர்க்கோர் நிம்மதி கிடைக்கும் இடமே வீடு

பெண் :
அதிகாரம் மீறி ஒரு வாழ்க்கை தேடும்போது
தனியாகும் வேளை உள் மெளனம் ஈர்க்கும்போது
மனம் தேடல் ஓடியே பனிக்காட்டில் சேர்கிறதே
நம் தேவை யாவுமே சிறு கூடாகுதே

பெண் :
ஹா இளமேதினில் பனிமேற்கூடு
அதனுள்ளே நிலவின் வீடு
பெறும் தாயை போல
மார்பினில் ஏந்திடும் காடு

பெண் :
மனமே…….போ……மனமே

குழு :
தாலாட்டு பாடு

ஆண் :
ஆ….நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
ம்ம்ம்…..ஆ…..நனனா நனனா……

ஆண் :
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
நனனா…ஆ…………

ஆண் :
ஆ…..நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
நனனா…ஆ…………

ஆண் :
வீடு என் வீடு

ஆண் :
ஆ….நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
ம்ம்ம்…..ஆ…..நனனா நனனா……

ஆண் :
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
நனனா…ஆ…………

ஆண் :
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
நனனா…ஆ…………

ஆண் :
வீடு என் வீடு

ஆண் :
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
நனனா…ஆ…………

ஆண் :
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு

பெண் :
நனனா…ஆ…………

Siru Koodu - English Lyrics

Chorus :

………………

Male :

Kadhava thorantha pazhaiya ulagam

Parisha pudikka poiyaaga pazhagum

Poruththu poga sollum oru kuzhumam

Edhirththu ponaathaan porakkum maru ulagam

Chorus :

………………

Male :

Hae yaro yaaro kanda kadhaiya sonnaalum

Naama yaarunnaa namakku theriyanum

Oorukkaaga vaazhuratha niruththi

Namakku naamathaan nimmathi kodukkanum

Male :

Vaaraththukku aaru naal vaadagai punnagai

Yaarukkumae theriyaatha ul mana kavalai

kadikaara mulpola nagarum naatgal

Idaththukku vaanam thaanda thudikkum kaalgal

Male :

Idhil edhu thevai

Edhu thevaiyillai mudiveduththida

Unnaivida yaarum thevaiyillai

Male : Parvaikku verum vaazhumidam

Mattunthaan koodu

Manitharkkor nimmathi kidaikkum idamae veedu

Female :

Adhikaaram meeri oru vaazhkkai thedumpothu

Thaniyaagum velai ull mounam eerkkumpothu

Manam thedal odiyae panikkaattil saerkkirathae

Nam thevai yaavumae siru koodaaguthae

Female :

Haa ilamedhinil panimaerkoodu

Adhanullae nilavin veedu

Perum thaayai pola

Maarbinil yaenthidum kaadu

Female :

Manamae….po….manamae

Chorus :

Thaalaattu paadu

Male :

Aa….nimmathi kodukkum idamae veedu

Female :

Mmm….aa….nananaa nananaa….

Male :

Nimmathi kodukkum idamae veedu

Female :

Nananaa….aa….

Male :

Aa……nimmathi kodukkum idamae veedu

Female :

Nananaa…..aa…..

Male :

Veedu en veedu

Male :

Aa….nimmathi kodukkum idamae veedu

Female :

Mmm….aa….nananaa nananaa….

Male :

Nimmathi kodukkum idamae veedu

Female :

Nananaa….aa….

Male :

Nimmathi kodukkum idamae veedu

Female :

Nananaa…..aa…..

Male :

Veedu en veedu

Male :

Nimmathi kodukkum idamae veedu

Female :

Nananaa….aa…..

Male :

Nimmathi kodukkum idamae veedu

Female :

Nananaa….aa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Siru Koodu

Which movie does the song Siru Koodu belong to?

The song Siru Koodu is from the movie Album Songs 2023.

Who is the music director of Siru Koodu?

The music for Siru Koodu is composed by Darbuka Siva.

Who wrote the lyrics for Siru Koodu?

The lyrics for Siru Koodu are penned by Karthik Netha.

Who sang the Siru Koodu song?

Siru Koodu is sung by Sukanya Varadharajan, Asal Kolaar.

Related Songs