Niagara - தமிழ் பாடல் வரிகள்
நயாகரா
நாங்க நயாகரா
பெண் :
உங்கள் கண்களுக்கு
நாங்க நயாகரா
அணி வகுத்து வந்தோம்
இங்கு கலர் கலரா
பெண் :
மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு
குழு :
ஓ ஹோ
பெண் :
மீறி போனா சென்சார் உண்டு
குழு :
ஓ ஹோ
பெண் :
மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு
டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு
சாட்டிங் உண்டு காதலிங்கடா
பெண் :
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
பெண் :
உங்கள் கண்களுக்கு
நாங்க நயாகரா
அணி வகுத்து வந்தோம்
இங்கு கலர் கலரா
பெண் :
ஜாலி ஜாலி ஜாலிதான்
எங்கும் எதிலும் ஜாலிதான்
ஜாலி ஜாலி ஜாலிதான்
எங்கும் எதிலும் ஜாலிதான்
சண்டே வந்தா ஜாலிதான்
ஷாப்பிங் போன ஜாலிதான்
பார்ட்டி கெடச்சா ஜாலிதான்
பைக்கில் பறந்தால் ஜாலிதான்
பெண் :
அட்வைஸ்சே பண்ணாத
அப்பாக்கள் ஜாலிதான்
அட்டன்டன்ஸ்சே எடுக்காத
கிளாஸ் எல்லாம் ஜாலிதான்
பெண் :
மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு
குழு :
ஓ ஹோ
பெண் :
மீறி போனா சென்சார் உண்டு
குழு :
ஓ ஹோ
பெண் :
மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு
டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு
சாட்டிங் உண்டு காதலிங்கடா
பெண் :
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
பெண் :
உங்கள் கண்களுக்கு
நாங்க நயாகரா
அணி வகுத்து வந்தோம்
இங்கு கலர் கலரா
குழு :
……………………….
பெண் :
ஜாலி ஜாலி ஜாலிதான்
எங்கும் எதிலும் ஜாலிதான்
ஜாலி ஜாலி ஜாலிதான்
எங்கும் எதிலும் ஜாலிதான்
லவ்வர்ஸ்டேயும் ஜாலிதான்
லைப்பில் எல்லாம் ஜாலிதான்
பாத்தும் பாத்தும் ஜாலிதான்
படிக்கையில் மியூசிக் ஜாலிதான்
பெண் :
கலர் கலரா டிரஸ் போட்டா
கண்ணுக்கு ஜாலிதான்
சம உரிமை லவ் போட்டா
பெண்ணுக்கு ஜாலிதான்
பெண் :
மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு
குழு :
ஓ ஹோ
பெண் :
மீறி போனா சென்சார் உண்டு
குழு : ஓ ஹோ
பெண் :
மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு
டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு
சாட்டிங் உண்டு காதலிங்கடா
பெண் :
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
நாங்க நயாகரா
பெண் :
உங்கள் கண்களுக்கு
நாங்க நயாகரா
அணி வகுத்து வந்தோம்
இங்கு கலர் கலரா
ஆ…ஆஅ….ஹா…..
Niagara - English Lyrics
Female :
Nyaagara
Naanga nyaagaraa
Female :
Ungal kangalukku
Naanga nyaagara
Anivaguthu vandhom
Ingu color color ah
Female :
Meeting undu cheating undu
Chorus :
Oh ho
Female :
Meeri pona censor undu
Chorus :
Oh ho
Female :
Meeting undu cheating undu
Dating undu chatting undu
Chatting undu kaadhalinga daa
Female :
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Female :
Ungal kangalukku
Naanga nyaagara
Anivaguthu vandhom
Ingu color color ah
Female :
Jolly jolly jollythaan
Engum ethilum jollythaan
Jolly jolly jollythaan
Engum ethilum jollythaan
Sunday vantha jollythaan
Shopping pona jollythaan
Party kedacha jollythaan
Bike-il paranthaal jollythaan
Female :
Advice-eh pannaatha
Appaakal jollythaan
Attendance-eh edukaatha
Class ellaam jollythaan
Female :
Meeting undu cheating undu
Chorus :
Oh ho
Female :
Meeri pona censor undu
Chorus :
Oh ho
Female :
Meeting undu cheating undu
Dating undu chatting undu
Chatting undu kaadhalinga daa
Female :
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Female :
Ungal kangalukku
Naanga nyaagara
Anivaguthu vandhom
Ingu color color ah
Chorus :
……………………..
Female :
Jolly jolly jollythaan
Engum ethilum jollythaan
Jolly jolly jollythaan
Engum ethilum jollythaan
Lovers day-um jollythaan
Life-il ellam jollythaan
Paaththum paaththum jollythaan
Padikkayil music jollythaan
Female :
Colour coloura dress potta
Kannukku jollythaan
Sama urimai love potta
Pennukku jollythaan
Female :
Meeting undu cheating undu
Chorus :
Oh ho
Female :
Meeri pona censor undu
Chorus :
Oh ho
Female :
Meeting undu cheating undu
Dating undu chatting undu
Chatting undu kaadhalinga daa
Female :
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Naanga nyaagaraa
Female :
Ungal kangalukku
Naanga nyaagara
Anivaguthu vandhom
Ingu color color ah
Aa….aaa…haaa….