Vettaruva Veecharuva - தமிழ் பாடல் வரிகள்
வெட்டருவா
வீச்சருவா போற இடம்
வெட்டவெளி எட்டு
திக்கும் கள்ளி செடி
பதுங்குதடா ரெட்ட புலி
ஆண் :
வாழச்சாறு
கூட்டம் வழி சொல்லும்
போடா உடம்புல பாஞ்சா
உயிர் போகும் தாண்டா
ஆண் :
வெட்டருவா
வீச்சருவா போற இடம்
வெட்டவெளி எட்டு
திக்கும் கள்ளி செடி
பதுங்குதடா ரெட்ட புலி
ஆண் :
வாழச்சாறு
கூட்டம் வழி சொல்லும்
போடா உடம்புல பாஞ்சா
உயிர் போகும் தாண்டா
ஆண் :
யாராரோ காடு
பாத்தாக சாமி பூதம்
எல்லாம் கிடையாடு
போட்ட பாதையில்
நீயும் நானும் போறோம்
ஆண் :
ஊருக்குள் பல
வேஷம்தான் ஒரு நேரம்
வன வாசம்தான் சூதாட்டம்
இங்கு ஆடாம சூரியனும்
அட முளைக்காதா
ஆண் :
எளிது விடும்
மூச்சில் வலியது உலை
காச்சும் உண்மையில்
அரிசியில அட எவனுக்கும்
பேர் இல்ல
ஆண் :
ஆஹா
ஆஹா ஆஹா
ஆ
ஆண் :
வெட்டருவா
வீச்சருவா போற இடம்
வெட்டவெளி எட்டு
திக்கும் கள்ளி செடி
பதுங்குதடா ரெட்ட புலி
ஆண் :
வாழச்சாறு
கூட்டம் வழி சொல்லும்
போடா உடம்புல பாஞ்சா
உயிர் போகும் தாண்டா
ஆண் :
ஆஹா
ஆஹா ஆஹா
ஆ
Vettaruva Veecharuva - English Lyrics
Male :
Vettaruvaa veecharuvaa
Pora idam vettaveli
Ettu thikkum kalli chedi
Pathunguthadaa retta puli
Male :
Valasaaru koottam
Vazhi sollum poda
Udamullu paanjaa
Uyir pogum thandaa
Male :
Vettaruvaa veecharuvaa
Pora idam vettaveli
Ettu thikkum kalli chedi
Pathunguthadaa retta puli
Male :
Valasaaru koottam
Vazhi sollum poda
Udamullu paanjaa
Uyir pogum thandaa
Male :
Yaaraaro kaadu paathaaka
Saami bootham ellaam
Kidaiyaadu potta paadhaiyil
Neeyum naanum porom
Male :
Oorukkul pala veshamthaan
Oru neram vana vaasamthaan
Soothaattam ingu aadaama
Sooriyanum ada mulaikkaathaa
Male :
Yeliathu vidum moochil
Valiyathu ulai kaachum
Unmaiyil arisiyila
Ada evanukkum per illa
Male :
Aahaaa..ahaaa..ahaaa..aa…
Male :
Vettaruvaa veecharuvaa
Pora idam vettaveli
Ettu thikkum kalli chedi
Pathunguthadaa retta puli
Male :
Valasaaru koottam
Vazhi sollum poda
Udamullu paanjaa
Uyir pogum thandaa
Male :
Aahaaa..ahaaa..ahaaa..aa…