Pagaivanukku Arulvaai - தமிழ் பாடல் வரிகள்
{ பகைவனுக்கு
அருள்வாய் நன் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய் } (2)
ஆண் :
{ புகை நடுவினில்
தீ இருப்பதை பூமியில்
கண்டோமே நன் நெஞ்சே
பூமியில் கண்டோமே } (2)
ஆண் :
பகை நடுவினில்
அன்புருவான நம் பரமன்
வாழ்கின்றான் நன் நெஞ்சே
பரமன் வாழ்கின்றான்
பெண் :
ஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஆண் :
{ பகைவனுக்கு
அருள்வாய் நன் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய் } (2)
ஆண் :
வாழ்வை
நினைத்தபின் தாழ்வை
நினைப்பது வாழ்வுக்கு
நேரமோ
ஆண் :
தாழ்வு பிறர்க்கென
தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ
ஆண் :
தின்ன வரும்
புலி தன்னையும்
அன்போடு சிந்தையில்
போற்றிடுவாய்
ஆண் :
அன்னையின்
பராசக்தி அவ்வுரு
வாயினால் அவளை
கும்பிடுவாய் அவளை
கும்பிடுவாய்
பெண் :
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ஆண் :
{ பகைவனுக்கு
அருள்வாய் நன் நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய் } (2)
Pagaivanukku Arulvaai - English Lyrics
Male :
{Pagaivanukku arulvaai
Nan nenjae
Pagaivanukku arulvaai} (2)
Male :
{Pugai naduvinil
Thee iruppadhai
Boomiyil kandomae
Nan nenjae
Boomiyil kandomae} (2)
Male :
Pagai naduvinil
Anburuvana nam
Paraman vazhgindran
Nan nenjae
Paraman vazhgindran
Female :
Ooo…oooo…….oooo…ooo..
Male :
{Pagaivanukku arulvaai
Nan nenjae
Pagaivanukku arulvaai} (2)
Male :
Vazhvai ninaithapin
Thazhvai ninaippadhu
Vazhvukku neraamo
Male :
Thazhvu pirarkkenna
Thaan azhivan endra
Saathiram kelayo
Male :
Thinna varum
Puli thannaiyum
Anbodu sindhaiyil
Potriduvaai
Male :
Annaiyin parasakthi
Avvuru vayinal
Avalai kumbiduvaai
Avalai kumbiduvaai
Female :
Mmmm…mmm…mmm…mmm…
Male :
{Pagaivanukku arulvaai
Nan nenjae
Pagaivanukku arulvaai} (2)