Tamil Lyrics

Naanga Naalu Peru song lyrics

Movie — Karuppu

Year — 2026

Singer(s) — Sai Abhyankkar, Asal Kolaar, Silambarasan TR

Lyricist — Asal Kolaar

Music Director — Sai Abhyankkar

Naanga Naalu Peru - தமிழ் பாடல் வரிகள்

குழு :

பம் பம் பம் பம்... பம் பம் பம்...

ஆண் (அசல் கோலார்) :

பல்லுங்க நல்லா பறக்கப் போகுது

ஆட்டம் இங்க அதிரப் போகுது

நாங்க எப்பயும் பல்லவன் பஸ்சுக்குப் பொறந்த...

ஆண் (சிலம்பரசன் TR) & குழு :

நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கிடையாது

இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்பு (Spider Web) உள்ள விடாது

ரெஃப்ரி (Referee) எவன் வந்தாலும் ரூல்ஸ் புரியாது

நீ எவன இட்டுனு வந்தாலும் ஸ்டாண்ட்-அ (Stand) முடியாது!

நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கிடையாது

இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்பு உள்ள விடாது

ரெஃப்ரி எவன் வந்தாலும் ரூல்ஸ் புரியாது

நீ எவன இட்டுனு வந்தா கூட ஸ்டாண்ட்-அ முடியாது!

ஆண் (சிலம்பரசன் TR) :

பரம்பரை சண்டைக்காரன்... இங்க பயங்கரமா சொல்லுவானே

கேஸு எல்லாம் எங்க லாயரு தூசியா ஊதுவாரே

உன் மூஞ்ச பார்த்தா சிக்கு பிடிக்கும்

என் மூஞ்ச பார்த்தா மாஸு பிடிக்கும்

என்ன தடுத்தா என்ன நடக்கும்?

கலவரம் வெடிக்கும்!

ஆண் (சிலம்பரசன் TR) & குழு :

நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம் கிடையாது

இந்த ரிங்கு எங்க ஸ்பைடர் வெப்பு உள்ள விடாது

ரெஃப்ரி எவன் வந்தாலும் ரூல்ஸ் புரியாது

நீ எவன இட்டுனு வந்தாலும் ஸ்டாண்ட்-அ முடியாது!

(இசை...)

ஆண் (அசல் கோலார் - ராப்) :

இது எங்க டெரிட்டரி (Territory) நாங்க வெறி ஏறி

நாங்க கத்துனா சரமாரி நாங்க ஒரு மாதிரி...

எங்க கொடி ஊரில பறக்கும்...

குத்திப் பறந்திட பட்டாசு வெடிக்கும்

ரெட் கார்பெட் (Red Carpet) என்ட்ரி கொடுக்கும்...

Naanga Naalu Peru - English Lyrics

Chorus :

Pam pam pam pam... pam pam pam...

Male (Asal Kolaar) :

Pallunga nallaa parakkap pogudhu

Aattam inga adhirap pogudhu

Naanga eppayum pallavan bus-kkup porandha...

Male (STR) & Chorus :

Naanga naalu peru engalukku bayam kidaiyadhu

Indha ring-u enga spider web-u ulla vidaadhu

Referee evan vandhaalum rules puriyaadhu

Nee evana ittunu vandhaalum stand-a mudiyaadhu!

Naanga naalu peru engalukku bayam kidaiyadhu

Indha ring-u enga spider web-u ulla vidaadhu

Referee evan vandhaalum rules puriyaadhu

Nee evana ittunu vandhaa kooda stand-a mudiyaadhu!

Male (STR) :

Parambarai sandaikkaaran... inga bayangaramaa solluvaanae

Case-u ellaam enga lawyer-u dhoosiyaa oodhuvaarae

Un moonja paarthaa sick-u pudikkum

En moonja paarthaa mass-u pudikkum

Enna thaduthaa enna nadakkum?

Kalavaram vedikkum!

Male (STR) & Chorus :

Naanga naalu peru engalukku bayam kidaiyadhu

Indha ring-u enga spider web-u ulla vidaadhu

Referee evan vandhaalum rules puriyaadhu

Nee evana ittunu vandhaalum stand-a mudiyaadhu!

(Music...)

Male (Asal Kolaar - Rap) :

Idhu enga territory naanga veri yeri

Naanga kathunaa saramaari naanga oru maadhiri...

Enga kodi oorila parakkum...

Kuthip parandhida pattaasu vedikkum

Red carpet entry kodukkum...

Naanga Naalu Peru - Trivia

"நாங்க நாலு பேரு" பாடல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

1. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிக விரைவாகப் பரவி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸில் பெரும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது ஒரு மிகப்பெரிய வைரல் பாடலாக மாறியது, அதன் வரிகள் மற்றும் துள்ளலான இசை உடனடியாக ஈர்ப்பை ஏற்படுத்தியது.

2. பாடலின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் பாடலாசிரியர் அசல் கோலார் ஆவார். நாட்டுப்புற இசை, ஹிப்-ஹாப் மற்றும் நவீன துடிப்புகள் கலந்த ஒரு தனித்துவமான பாணியை அவர் இப்பாடலுக்கு வழங்கினார். இந்த அசத்தலான இசைக் கலவை பாடலின் தனித்தன்மைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

3. அசல் கோலார், சாய் அபயங்கர் மற்றும் சிம்புவின் (சிலம்பரசன் TR) ஆற்றல்மிக்க குரல்கள் ஒன்றிணைந்து பாடலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தன. சிம்புவின் பங்களிப்பு, அவரது தனிப்பட்ட பாணியுடன், பாடலை மேலும் பல மில்லியன் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்காற்றி, அதன் வீச்சை பல மடங்கு அதிகரித்தது.

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naanga Naalu Peru

Which movie does the song Naanga Naalu Peru belong to?

The song Naanga Naalu Peru is from the movie Karuppu.

Who is the music director of Naanga Naalu Peru?

The music for Naanga Naalu Peru is composed by Sai Abhyankkar.

Who wrote the lyrics for Naanga Naalu Peru?

The lyrics for Naanga Naalu Peru are penned by Asal Kolaar.

Who sang the Naanga Naalu Peru song?

Naanga Naalu Peru is sung by Sai Abhyankkar, Asal Kolaar, Silambarasan TR.

Related Songs

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Karuppu

Movie — Karuppu

Movie — Dude

Music Director — Sai Abhyankkar

Movie — Think Music India

Music Director — Sai Abhyankkar

Movie — Think Music India

Music Director — Sai Abhyankkar

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas