Perambur Gaana - தமிழ் பாடல் வரிகள்
நைனா ஓ நைனா
ஃப்ளை அவே மைனா (Fly away maina)
யுவர் சேட்னஸ் வேணா (Your sadness vaana)
திஸ் இஸ் பெரம்பூர் கானா (This is Perambur gaana)
ஆண் :
வா வா தல லவ் தேறல
ஏன் எதுக்கு என்னையும் சுத்த விட்டாளே
நான் தருதலை திக்கித் தவிக்குது உள்ள
தனியா புலம்பப் போறேன் இந்த கேப்புல (gap-la)
ஆண் :
என் பியார நான் சொன்னேனே
டாப் கியர் (Top gear) போட்டு போனாளே
அவ வஜ்ரமா வவ்வாலா பளபளப்பு மாமே
இது மந்திரமா தந்திரமா மயக்குன வேல கேளு
சுரண்டாட்டும் சுத்தாட்டோம் ஏங்குதடி ஆளு
கேக்கணுமா கேக்கணுமா கேட்டு கொஞ்சம் கூறு
குழு :
திஸ்-ஆ தட்-ஆ (This-ah That-ah)
கன்ஃபியூஸ் ஆகி நின்னாண்டா (Confuse aagi ninaandaa)
சும்மா நின்னா சூப்பு பாய்-யு நீதாண்டா (Soup-u boy needhaanda)
அச்சா பேட்டா அடுத்த வேல பாரேன்டா (Achaa baetta adutha vela paarenda)
அட்வைஸ் கொஞ்சம் கேளன்டா (Advice konjam kelan-da)
குழு :
நின்னா மே நின்னா மே நின்னா மே பியார் மே...
நின்னா மே நின்னா மே நின்னா மே பியார் மே...
ஆண் :
திஸ்-ஆ தட்-ஆ
கன்ஃபியூஸ் ஆகி நின்னாண்டா
சும்மா நின்னா சூப்பு பாய்-யு நீதாண்டா
அச்சா பேட்டா அடுத்த வேல பாரேன்டா
அட்வைஸ் கொஞ்சம் கேளன்டா!
Perambur Gaana - English Lyrics
Male :
Nainaa oo nainaa
Fly away maina
Your sadness vaanaa
This is Perambur gaana
Male :
Vaavaa thala love thearala
Yen edhukku ennaiyu sutha vittale
Naa tharudala thikki thavikkidhu ulla
Thaniyaa polamba poren indha gap-la
Male :
En pyara naa sonnene
Top gear pottu ponaale
Ava vacharamaa vavvaalaa pala palappu maame
Idhu manthiramaa thanthiramaa mayakkina velai kelu
Surandaatom suthaatom yenguthadi aalu
Kekkanumaa kekkanumaa kettu konjam kooru
Chorus :
This-ah that-ah
Confuse aagi ninaandaa
Summa ninna soup-u boy-u needhaandaa
Achaa baetta adtha vela paarendaa
Advice konjam kelan-daa
Chorus :
Ninna me ninna me ninna me pyaar me...
Ninna me ninna me ninna me pyaar me...
Male :
This-ah that-ah
Confuse aagi ninaandaa
Summa ninna soup-u boy-u needhaandaa
Achaa baetta adtha vela paarendaa
Advice konjam kelan-daa!