Aakkatti - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
ஏ ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
ஆண் :
நான் கல்லத் துளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
ஆண் :
நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூணு குஞ்சு ஐயா
நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூணு குஞ்சு
ஆண் :
அந்த மூணு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கிரை தேடி மூணு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கிரை தேடி நாலு மலை சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கிரை தேடப்
போகையிலே போகையிலே போகையிலே...
ஆண் :
என்னை கானாங்குறத்தி மகன் ஐயா என்னை கானாங்குறத்தி மகன்
கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்குறத்தி மகன் கண்டிருந்து கண்ணி போட்டான்
ஆண் :
காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
ரெக்கை ரெண்டும் மாறடிக்க
ரெக்கை ரெண்டும் மாறடிக்க
ரெக்கை ரெண்டும் மாறடிக்க...
ஆண் :
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதிரை குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
ஆண் :
நான் பெற்ற மக்கா...
நான் பெத்த மக்கா உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம் போறேனே போறேனே போறேனே...
ஆண் :
ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக்கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக்கூடாது
ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக்கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக்கூடாது
ஆண் :
வலையென்ன பெருங்கனமா அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா
வலையென்ன பெருங்கனமா அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா
ஆண் :
சின்ன குருவியே நீ சிணுங்கி அழக்கூடாது
உயிர் குருவியே நீ ஓயாது அழக்கூடாது
சின்ன குருவியே நீ சிணுங்கி அழக்கூடாது
உயிர் குருவியே நீ ஓயாது அழக்கூடாது
ஆண் :
அழகெனும் அறிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அழகெனும் அறிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
ஆண் :
வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சு
வாழ்க்கை என்னன்னு போராடி புரிஞ்சிடுச்சு
வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சு
வாழ்க்கை என்னன்னு போராடி தெரிஞ்சிடுச்சு
ஆண் :
வாங்க பறந்திடுவோம் என் குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் என் குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்!
Aakkatti - English Lyrics
Chorus :
Oho oho oho oho...
Male :
Ae aakaatti aakaatti
Engenge muttaiyitte?
Engenge muttaiyitte?
Engenge muttaiyitte?
Male :
Naan kallath thulaichi
Karumalaiyil muttaiyitten
Karumalaiyil muttaiyitten
Karumalaiyil muttaiyitten
Karumalaiyil muttaiyitten
Male :
Naan ittadhu naalu muttai
Porichadhu moonu kunju aiyaa
Naan ittadhu naalu muttai
Porichadhu moonu kunju
Male :
Andha moonu kunjula
Mootha kunjikkerai thedi moonu malai sutthi vandhen
Nadu kunjikkerai thedi naalu malai sutthi vandhen
Ilaiya kunjikkerai thedap
Pogaiyile pogaiyile pogaiyile
Male :
Ennai kaanaangurathi magan aiyaa ennai kaanaangurathi magan
Kandirunthu kanni pottan
Ennai kaanaangurathi magan kandirunthu kanni pottan
Male :
Kaalu rendum kannikkulle
Rekkai rendum maaradikka
Rekkai rendum maaradikka
Rekkai rendum maaradikka
Male :
Naan petha makkaa
Naan azhudha kanneeru aaraap perugi aanai kulippaatta
Kulamaap perugi kudhirai kulippaatta
Eri perugi erudhu kulippaatta
Pallam perugi panni kulippaatta
Male :
Naan petra makkaa...
Naan petha makkaa ungala paadhiyila vittu
Naan ippo paralogam porene porene porene
Male :
Ezhaikkuruviye nee yengi azhakoodaathu
Kathungkuruviye nee kadhari azhakoodaathu
Ezhaikkuruviye nee yengi azhakoodaathu
Kathungkuruviye nee kadhari azhakoodaathu
Male :
Valaiyenna perunganamah adhai arukka vazhigalum irukkudhamma
Valaiyenna perunganamah adhai arukka vazhigalum irukkudhamma
Male :
Chinna kuruviye nee sinungi azhakoodaathu
Uyir kuruviye nee oyadhu azhakoodaathu
Chinna kuruviye nee sinungi azhakoodaathu
Uyir kuruviye nee oyadhu azhakoodaathu
Male :
Azhagenum arivalaal indha valaiyinai arutherivom
Azhagenum arivalaal indha valaiyinai arutherivom
Male :
Valiyum vedhanaiyum valaiyodu poyiduchu
Vaazhkai ennannu poraadi purinjiduchu
Valiyum vedhanaiyum valaiyodu poyiduchu
Vaazhkai ennannu poraadi therinjiduchu
Male :
Vaanga parandhiduvom en kunjugalaa vaanga parandhiduvom
Vaanga parandhiduvom en kunjugalaa vaanga parandhiduvom!
Aakkatti - Trivia
1. "ஆக்கட்டி" பாடல், பாடகர் ஜெயமூர்த்திக்கு திரையுலகில் ஒரு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலின் தனித்துவமான கிராமியக் குரலுக்காக அவர் பரவலாக அறியப்பட்டார்.
2. இசையமைப்பாளர் சபேஷ் - முரளி இசையில் உருவான இந்தப் பாடல், அதன் இயல்பான கிராமிய உணர்வுக்காகவும், பாரம்பரிய நாட்டுப்புறப் பாடலின் சாயலுக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டது.