Tamil Lyrics

Oru Muraithan Oru Muraithan song lyrics

Movie — Thavamai Thavamirundhu

Year — 2005

Singer(s) — Unni Menon, Vaishali

Lyricist — Pa.Vijay

Music Director — Sabesh – Murali

Oru Muraithan Oru Muraithan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

ஒரு முறைதான் ஒரு முறைதான்

மனிதனின் வாழ்க்கை ஒரு முறைதான்

ஒரு முறைதான் ஒரு முறைதான்

வாழ்க்கையில் திருமணம் ஒரு முறைதான்

பெண் :

ஊரார் வந்து பூத்தூவ

ஊர்வலம் போகும் கல்யாணம்

அம்மா அப்பா கைசேர்த்து

அட்சதை போடும் சந்தோஷம்

ஆண் :

ஒரு முறைதான் ஒரு முறைதான்

ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான்

பெற்றவர்க்கு பிள்ளைகளால்

சந்தோஷம் சில முறைதான்

ஆண் :

காத்திருக்கும் பிள்ளைக்கு

பாசத்தில் தப்பேது

ஓடிவந்து அணைக்கின்ற

நேசத்தில் தப்பேது

பெண் :

அன்பை சொல்ல முடியாது

வார்த்தையில் காட்டிவிட

துள்ளி குதிக்கும் பிள்ளையை

அருகில் தந்தாயே

ஏங்க வைத்த தேவனே

என் முன் வந்தாயே

அன்பை சொல்ல முடியாது

வார்த்தையில் காட்டிவிட

ஆண் :

அரவணைப்பில் தோன்றும் சந்தோஷம்

அழுகையில் தீரும் சந்தோஷம்

இரவினில் தோன்றும் சந்தோஷம்

சிலரும் இணையும் சந்தோஷம்

ஆண் :

ஒரு முறைதான் ஒரு முறைதான்

சந்தோஷம் வாழ்வில் ஒரு முறைதான்

ஒரு முறைதான் ஒரு முறைதான்

சந்தோஷம் வாழ்வில் ஒரு முறைதான்

ஆசைப் பிள்ளைகளின் குரல் கேட்டு

அடைந்திடூம் சந்தோஷம்

ஆண் :

ஒரு முறைதான் ஒரு முறைதான்

சந்தோஷம் வாழ்வில் ஒரு முறைதான்

ஒரு முறைதான் ஒரு முறைதான்

சந்தோஷம் வாழ்வில் ஒரு முறைதான்...

ஒரு முறைதான் ஒரு முறைதான்...

Oru Muraithan Oru Muraithan - English Lyrics

Male :

Oru muraithan oru muraithan

Manithanin vaazhkai oru muraithan

Oru muraithan oru muraithan

Vaazhkaiyil thirumanam oru muraithan

Female :

Ooraar vandhu poo thoova

Oorvalam pogum kalyaanam

Amma appa kai serthu

Atchadhai podum sandhosham

Male :

Oru muraithan oru muraithan

Oru sila magizhchigal oru muraithan

Petravarkku pillaigalaal

Sandhosham sila muraithan

Male :

Kaathirukkum pillaikku

Paasathil thappethu

Odivandhu anaikkindra

Nesathil thappethu

Female :

Anbai solla mudiyathu

Vaarthaiyil kaativida

Thulli kudhikkum pillaiyai

Arugil thandhaayae

Yenga vaitha devaney

En mun vandhaayae

Anbai solla mudiyadhu

Vaarthaiyil kaativida

Male :

Aravanaipil thonndrum sandhosham

Azhugaiyil theerum sandhosham

Iravinil thondrum sandhosham

Silarum inaiyum sandhosham

Male :

Oru muraithan oru muraithan

Sandhosham vaazhvil oru muraithan

Oru muraithan oru muraithan

Sandhosham vaazhvil oru muraithan

Aasai pillaigalin kural kettu

Adaindhidum sandhosham

Male :

Oru muraithan oru muraithan

Sandhosham vaazhvil oru muraithan

Oru muraithan oru muraithan

Sandhosham vaazhvil oru muraithan...

Oru muraithan oru muraithan...

Oru Muraithan Oru Muraithan - Trivia

1. தவமாய் தவமிருந்து படத்தின் தனித்துவமான கதைக்களம்: இயக்குநர் சேரனின் "தவமாய் தவமிருந்து" திரைப்படம், பெற்றோரின் மகத்தான தியாகங்களையும், பிள்ளைகளின் புறக்கணிப்பையும் யதார்த்தமாகப் பதிவுசெய்து, தமிழ்க் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைக் கோர்வையாகக் காட்டியதற்காக 2005ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. இது அன்றைய சமூக யதார்த்தத்தைப் பிரதிபலித்த ஒரு முக்கியப் படைப்பாகக் கொண்டாடப்பட்டது.

2. "ஒரு முறைதான் ஒரு முறைதான்" பாடலின் உணர்வுபூர்வமான மையம்: "ஒரு முறைதான் ஒரு முறைதான்" பாடல், உன்னி மேனன் மற்றும் வைஷாலி ஆகியோரின் குரல்களில், பெற்றோரின் வாழ்நாள் முழுவதும் செய்த உழைப்பையும், பிள்ளைகள் அவற்றை ஒருமுறைகூட உணராத துயரத்தையும் மனதை உருக்கும் இசையிலும் வரிகளிலும் வெளிப்படுத்தி, படத்தின் மையக் கருப்பொருளுக்கு வலு சேர்த்தது. இது வெறும் பாடல் என்பதைத் தாண்டி, ஒரு தலைமுறையின் பிரதிபலிப்பாகவே அமைந்தது.

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oru Muraithan Oru Muraithan

Which movie does the song Oru Muraithan Oru Muraithan belong to?

The song Oru Muraithan Oru Muraithan is from the movie Thavamai Thavamirundhu.

Who is the music director of Oru Muraithan Oru Muraithan?

The music for Oru Muraithan Oru Muraithan is composed by Sabesh – Murali.

Who wrote the lyrics for Oru Muraithan Oru Muraithan?

The lyrics for Oru Muraithan Oru Muraithan are penned by Pa.Vijay.

Who sang the Oru Muraithan Oru Muraithan song?

Oru Muraithan Oru Muraithan is sung by Unni Menon, Vaishali.

Related Songs