Tamil Lyrics

Enna solgirai enna seigirai song lyrics

Movie — Thavamai Thavamirundhu

Year — 2005

Singer(s) — Suchitra, Yugendran

Lyricist — Cheran

Music Director — Sabesh – Murali

Enna solgirai enna seigirai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

என்ன சொல்கிறாய் என்ன செய்கிறாய்

என்ன கேட்கிறாய் என்ன சிரிக்கிறாய்

என்ன பார்க்கிறாய் என்ன செய்கிறாய்

என்ன நினைக்கிறாய் என்ன சிரிக்கிறாய்

ஆண் :

என்ன தேடினாய் என்ன வேண்டினாய்

என்ன முறைக்கிறாய்

என்ன தீண்டினாய் என்ன சீண்டினாய்

என்னை தூண்டினாய் ஹா ஹா

பெண் :

தனிமை கொடியதா இனிய பயமிதா

சேர்ந்து சிரிக்கிறோம் சேர்ந்து மறுக்கிறோம்

ஆண் :

தனிமை கொடியதா இனிய பயமிதா

விரல்கள் பேசுதே இதழில் மௌனமே

பெண் :

மௌனம் கலையலாம் மயக்கம் தீர்க்கலாம்

இதயம் துடிப்பதை இதயம் கேட்கலாம்

ஆண் :

உன் மூச்சு காற்றிலே என் எச்சில் காயுதே

உன் தேக சூட்டிலே என் ரோமம் கருகுதே

ஆண் :

உன் கண்ணில் ஏனடி ஓர் ஏக்கம் தெரியுதே

உன் விரலும் கூடத்தான் என் முதுகில் எழுதுதே

ஆண் :

என்ன சொல்கிறாய் என்ன செய்கிறாய்

என்ன கேட்கிறாய் என்ன சிரிக்கிறாய்...

Enna solgirai enna seigirai - English Lyrics

Male :

Enna solgirai enna seigirai

Enna ketkirai enna sirikkirai

Enna paarkirai enna seigirai

Enna ninaikkirai enna sirikkirai

Male :

Enna thedinai enna vendinai

Enna muraikkirai

Enna theendinai enna seendinai

Ennai thoondinai haa haa

Female :

Thanimai kodiyadhaa iniya bayamidhaa

Serndhu sirikkirom serndhu marukkirom

Male :

Thanimai kodiyadhaa iniya bayamidhaa

Viralgal pesudhey idhazhil mouname

Female :

Mounam kalaiyalaam mayakkam theerkkalaam

Idhayam thudippadhai idhayam ketkalaam

Male :

Un moochu kaattrilae en echil kaayudhey

Un dega choottilae en romam karugudhey

Male :

Un kannil yenadi or yekkam theriyudhey

Un viralum koodathaan en mudhugil ezhudhudhey

Male :

Enna solgirai enna seigirai

Enna ketkirai enna sirikkirai...

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enna solgirai enna seigirai

Which movie does the song Enna solgirai enna seigirai belong to?

The song Enna solgirai enna seigirai is from the movie Thavamai Thavamirundhu.

Who is the music director of Enna solgirai enna seigirai?

The music for Enna solgirai enna seigirai is composed by Sabesh – Murali.

Who wrote the lyrics for Enna solgirai enna seigirai?

The lyrics for Enna solgirai enna seigirai are penned by Cheran.

Who sang the Enna solgirai enna seigirai song?

Enna solgirai enna seigirai is sung by Suchitra, Yugendran.

Related Songs