Tamil Lyrics

Yela Yelo song lyrics

Movie — Mandela

Singer(s) — Arivu

Lyricist — Arivu

Music Director — Bharath Sankar

Yela Yelo - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எல ஏலோ ஏலேலையேலோ

குழு :
தந்ததின

ஆண் :
போகுதம்மோ ஒரு வாடாமல்லி

குழு :
தந்ததின

ஆண் :
ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி

குழு :
தந்ததின

ஆண் :
தூசுதட்டி குடி புகுந்ததம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி

குழு :
தந்ததின

ஆண் :
மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
சவரக்கத்தி மின்னுக்குதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
எவர பத்தி நெனைக்குதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
ஹ்ம் ம்ம் ம்ம்…..

ஆண் :
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா
லா லலல லல்லல லல்லல லா

ஆண் :
வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி

குழு :
தந்ததின

ஆண் :
வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
காத்துல தான் ஒரு செய்தி வந்து

குழு :
தந்ததின

ஆண் :
நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
காட்டுமல்லி அந்த கதைய சொல்லி

குழு :
தந்ததின

ஆண் :
பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
குத்தால சீமைக்கு முத்தாட போவுது
தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது
குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது
மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது

ஆண் :
பேரழகன் உன் பேர சொல்லி

குழு :
தந்ததின

ஆண் :
போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி

குழு :
தந்ததின

ஆண் :
ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி

குழு :
தந்ததின

ஆண் :
ஆறுதலா வந்து சேருதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ

குழு :
தந்ததின

ஆண் :
சித்திர வெய்யிலு சில்லுனு காயுது
நெத்திலி மீனுக்கு நித்திர போவுது
கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது
கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது

ஆண் :
கூரையில்லா கோட்டைக்குள்ள
சூரியனும் சிரிக்குதம்மோ
சவரக்கத்தி மின்னுக்குதம்மோ
சூரியனும் சிரிக்குதம்மோ

ஆண் :
எல ஏலோ ஏலேலையேலோ
எல ஏலோ ஏலேலையேலோ

Yela Yelo - English Lyrics

Male :

Yela yelo yelalaiyelo

Yela yelo yelalaiyelo

Male :

Perazhagan un pera solli

Chorus :

Thanthathina

Male :

Poguthammo oru vaadamalli

Chorus :

Thanthathina

Male :

Olathatti oru oonjala katti

Chorus :

Thanthathina

Male :

Thoosuthatti kudi pugunthathammo

Chorus :

Thanthathina

Male :

Melam kotti oru vethala potti

Chorus :

Thanthathina

Male :

Megathukkae thanthi adikkuthummo

Chorus :

Thanthathina

Male :

Savarakkathi minnukuthummo

Chorus :

Thanthathina

Male :

Evara patthi nenaikuthummo

Chorus :

Thanthathina

Male :

Hmm mm mm…..

Male :

Laa lalala lallala lallala la

Laa lalala lallala lallala la

Laa lalala lallala lallala la

Laa lalala lallala lallala la

Male :

Vaasamalli oru vaartha solli

Chorus :

Thanthathina

Male :

Vagudeduthu mella vaaruthummo

Chorus :

Thanthathina

Male :

Kaathula thaan oru seidhi vandhu

Chorus :

Thanthathina

Male :

Naethayellam alli mudinjathammo

Chorus :

Thanthathina

Male :

Kaattumalli andha kadhaiya solli

Chorus :

Thanthathina

Male :

Paattu onnu inga padikuthummo

Chorus :

Thanthathina

Male :

Kuthaala seemaikku muthaada povuthu

Thakkana boomikku thanneerum paayudhu

Kuthaazha poovukku kacheri kooduthu

Mathaala tholukku manjalum seruthu

Male :

Perazhagan un pera solli

Chorus :

Thanthathina

Male :

Poguthammo oru ponnaanganni

Chorus :

Thanthathina

Male :

Aalangatti oru paalam katti

Chorus :

Thanthathina

Male :

Aarudhalaa vadhu seruthammo

Chorus :

Thanthathina

Male :

Kaayamellam ippa aaruthammo

Chorus :

Thanthathina

Male :

Chithira veyilu sillunnu kaayudhu

Nethili meenukku nithira povudhu

Kathiri valanju kammalum aavudhu

Koppara vaanamum pothunnu thoovudhu

Male :

Kooraiyilla kottaikulla

Sooriyanum sirikkuthummo

Savarakkathi minnukuthummo

Sooriyanum sirikkuthummo

Male :

Yela yelo yelalaiyelo

Yela yelo yelalaiyelo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yela Yelo

Which movie does the song Yela Yelo belong to?

The song Yela Yelo is from the movie Mandela.

Who is the music director of Yela Yelo?

The music for Yela Yelo is composed by Bharath Sankar.

Who wrote the lyrics for Yela Yelo?

The lyrics for Yela Yelo are penned by Arivu.

Who sang the Yela Yelo song?

Yela Yelo is sung by Arivu.

Related Songs

Movie — Mandela

Music Director — Bharath Sankar

Movie — Mandela

Music Director — Bharath Sankar

Movie — Mandela

Music Director — Bharath Sankar

Movie — Anbe Diana

Music Director — Bharath Sankar

Movie — Maaveeran 2023 Film

Music Director — Bharath Sankar

Movie — Yaanai Mugathaan

Music Director — Bharath Sankar

Movie — Dharala Prabhu

Music Director — Bharath Sankar

Movie — Krishnavataram

Music Director — Prasad S.