Gin Uh Jimikki - தமிழ் பாடல் வரிகள்
மாறிப் போனேனே உன்னாலே
உருகுதே...
தூண்டில் போடாதே கண்ணாலே
நெருங்கி உன்ன சேரும் நேரம் ஆச்சு வா...
உரசும் மூச்சு காத்தும் வாசம் ஆச்சு வா...
ஆண் : அடி ஏண்டி ஏண்டி ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற கண்ண சிமிட்டி
அடி வாடி வாடி ஜின்னு ஜிமிக்கி
இங்க ஆட்டம் போடுற டொல்லு டமிக்கி
ஆண் : முந்திரி கண்ணாலே சம்பவம் பண்ணாதே
பொல்லாத லவ்வாலே என்ன நீ கொல்லாதே
பூவான பேச்சாலே பூகம்பம் ஆக்காதே
பிளாக் அண்ட் ஒயிட் நெஞ்செல்லாம் மருதாணி பூசாதே
குழுவினர் : இதயமே...
மாறிப் போனேனே உன்னாலே
உருகுதே...
தூண்டில் போடாதே கண்ணாலே
ஆண் : இப்போ உன்கிட்ட நெருங்கணும் நான் என்ன செய்யணும்
உன்ன அப்படியே கடத்தி என் பாக்கெட்டில் நிரப்பணும்
பெண் : காலத்தின் கையில் என்ன காத்திருக்கு தெரியலையே
அழகான நம்ம கதை போகும் திசை புரியலையே
மயக்காதே... என்கிட்ட மயங்காதே
முன்னாடி தெரிஞ்சாலும் கண்ணாடி நிழல்தானே
சில்லென்னு மழை தூவும் மேகத்தை நிறுத்தாதே
நில்லுன்னு சொன்னாலும் உன் பேச்சைக் கேட்காதே
குழுவினர் : இதயமே... (இதயமே இதயமே)
மாறிப் போனேனே உன்னாலே
உருகுதே... (உருகி உருகுதே)
தூண்டில் போடாதே கண்ணாலே
பெண் : இனி கனவுகள் சேரணும் புது வழி தேடணும்
இனி பிடிச்சத நெருங்கணும் எனக்கென வாழணும்
ஆண் (ராப்) :
Tell me what I feel like this turning up the heat
It's kinda like the summer
Moving like this firing up the beat
Girl you a stunner
Tell me what it feels like falling in the lava
Baby all your moves are hotter than the fire
Bet you wanna move it... na na na groove it...
Na na na baby girl just give me your number
ஆண் : அடி ஏண்டி ஏண்டி ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற...
...அடி ஏண்டி ஏண்டி...
Gin Uh Jimikki - English Lyrics
Male : Idhayame...
Maari poneyney unnaale
Urugudhey...
Thoondil podaadey kannaale
Nerungi unna serum neram aachu vaa...
Orasum moochu kaathum vaasam aachu vaa...
Male : Adi yendi yendi gin-uh jimikki
Kaadhal kaattura kanna simitti
Adi vaadi vaadi gin-uh jimikki
Inga aattam podura dollu damikki
Male : Mundhiri kannaale sambavam pannadhe
Pollaadha love-aale enna nee kollaadhe
Poovaana pechaale bhoogambam aakkaadhe
Black and white nenjellaam mardhaani poosaadhe
Chorus : Idhayame...
Maari poneyney unnaale
Urugudhey...
Thoondil podaadey kannaale
Male : Ipo un kitta nerunganum naan yenna seyyanum
Unna appadiye kadathiyen pocket-il nerappanum
Female : Kaalathin kayyil enna kaathirukku theriyalaye
Azhagaana namma kadhai pogum dhisai puriyalaye
Mayakkadhey... en kitta mayangaadhey
Munnadi therinjaalum kannaadi nizhal thaane
Sillennu mazhai thoovum megathai niruthaadhey
Nillunnu sonnaalum un pechai ketkaadhey
Chorus : Idhayame... (idhayame idhayame)
Maari poneyney unnaale
Urugudhey... (urugi urugudhey)
Thoondil podaadey kannaale
Female : Ini kanavugal searanum pudhu vazhi thedanum
Ini pudichadha nerunganum yenakenna vaazhanum
Male (Rap) :
Tell me what I feel like this turning up the heat
It's kinda like the summer
Moving like this firing up the beat
Girl you a stunner
Tell me what it feels like falling in the lava
Baby all your moves are hotter than the fire
Bet you wanna move it... na na na groove it...
Na na na baby girl just give me your number
Male : Adi yendi yendi gin-uh jimikki
Kaadhal kaattura...
...Adi yendi yendi...