Tamil Lyrics

Loveah Sollitalea song lyrics

Movie — Youth – 2026

Year — 2026

Singer(s) — Ken Karunas

Lyricist — Eshwar

Music Director — G.V. Prakash Kumar

Loveah Sollitalea - தமிழ் பாடல் வரிகள்

குழுவினர் (வசனம்) : தினேஷ் நம்ம ஆளு கமிட் ஆயிட்டான் பா

பிரவீன் பையன் சூப்பர் ஃபிகர உஷார் பண்ணிட்டான் பா

பக்கத்து கிளாஸு தான்

மஜா பண்ணிட்டான் பா

டேய் உண்மையாலுமாடா?

ஆண் : அம்பு விட்டாளே கோலிகுண்டு கண்ணாலே

கியூட்டா வந்தாளே லவ்வா தந்தாளே

ஜோக்கரா இருந்தேனே நானு உங்க முன்னாலே

ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லாலே

கோரஸ் : ஏ பக்கத்து கிளாஸு தான்

ஹே உஷார் பண்ணிட்டான் பா

ஹே வெக்கப்படுறான் டா

ஏ மஜா மஜா மஜா...

ஆண் : ஸ்ட்ராபெரி பொண்ணு

நீ பேக்கரி பண்ணு

ஜாமை தொட்டுன்னு துண்ணு

ஏ மஜா மஜா மஜா மஜா...

ஆண் : நேக்கா வந்தாளே

சோக்கா சொன்னாளே

லைஃப மாத்திப்புட்டாளே...

கோரஸ் : லவ்வ சொல்லிட்டாளே ஓகே பண்ணிட்டாளே

ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பரு

லவ்வ சொல்லிட்டாளே ஓகே பண்ணிட்டாளே

ஹேப்பி ஆக்கிட்டாளே ஹேப்பி நியூ இயரு...

கோரஸ் : லவ்வ சொல்லிட்டாளே ஓகே பண்ணிட்டாளே

ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பரு

லவ்வ சொல்லிட்டாளே ஓகே பண்ணிட்டாளே

ஹேப்பி ஆக்கிட்டாளே ஹேப்பி நியூ இயரு...

ஹம்மிங் : அ..ஆ..அ..ஆ.. அ..ஆ..அ..ஆ..

அ..ஆ..அ..ஆ.. அ..ஆ..அ..ஆ..

Loveah Sollitalea - English Lyrics

Male : Ambu vittalae golikundu kannaala

Cute-aa vandhaalae love-a thandhaalae

Joker-a irundhene naanu unga munnaala

Hero aanaenae oththa sollala

Chorus : Yae pakkathu classu dhaan

Hey ushar pannittaan pa

Hey vekkapadran da

Yae majaa majaa majaa...

Male : Strawberry ponnu

Nee bakery bunnu

Jaama thottunnu thunnu

Yae majaa majaa majaa majaa...

Male : Naekka vandhaale

Sokka sonnaale

Life-a maathiputtaale...

Chorus : Love-a sollittalae ok pannittalae

Happy aakkittalae mama super-u

Love-a sollittalae ok pannittalae

Happy aakkittalae happy new year-u...

Chorus : Love-a sollittalae ok pannittalae

Happy aakkittalae mama super-u

Love-a sollittalae ok pannittalae

Happy aakkittalae happy new year-u...

Humming : Ah..ah..ah..ah.. ah..ah..ah..ah..

Ah..ah..ah..ah.. ah..ah..ah..ah..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Loveah Sollitalea

Which movie does the song Loveah Sollitalea belong to?

The song Loveah Sollitalea is from the movie Youth – 2026.

Who is the music director of Loveah Sollitalea?

The music for Loveah Sollitalea is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Loveah Sollitalea?

The lyrics for Loveah Sollitalea are penned by Eshwar.

Who sang the Loveah Sollitalea song?

Loveah Sollitalea is sung by Ken Karunas.

Related Songs