Mutta Kalakki - தமிழ் பாடல் வரிகள்
நீ சூப்பர் சலூனு
ஹே வாடி கூலிங் வாட்டர்மெலனு
என் பியூட்டி பபூனு
ஏ பாடி கொலோனு
ஹே உன்னால என் லைப்பு சொக்குனு
ஆண் : நைட்டானா கனவுல வாரத்தியே
பிரைட்டானா யோசிக்கிறேன் உன்ன பத்தியே
மண்டையில படிப்பொன்னும் ஏறலடி
அழகுல உன்ன மிஞ்ச ஆளில்லடி
கோரஸ் : மினுக்கி
நீதான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி
வாடி என் முட்ட கலக்கி
அழகி
போகாத ரொம்ப விலகி
சிலுங்கி
போறாளே என்ன முழுங்கி
ஹம்மிங் : லால்லா லா.. லால்லா லா...
லால்லா லா... லால்லா லால்லா...
லால்லா லா.. லால்லா லா...
லால்லா லா... லால்லா லால்லா...
ஆண் : மனசு ஃபுல்லா உன் மேல தான்
திருந்தி போனேன் உன்னால தான்
திரியுறேன் உன் பின்னால தான்
ஓகே சொல்ல கண்ணால தான்
ஆண் : புதுசா பொறந்த ஃபீலிங்கு மா
சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்கு மா
கனகா லவ்வு காலிங்கு மா
என்ன லெஃப்ட் ஹேண்டுல டீலிங்கு பண்ணாத மா
கோரஸ் : மினுக்கி
நீதான் என் நெஞ்ச குலுக்கி
சிறுக்கி
வாடி என் முட்ட கலக்கி
அழகி
போகாத ரொம்ப விலகி
சிலுங்கி
போறாளே என்ன முழுங்கி
ஆண் : மினுக்கி... ஆ..ஆ..ஆ..ஆ
சிறுக்கி... ஆ..ஆ..ஆ..ஆ
அழகி... ஆ..ஆ..ஆ..ஆ
சிலுங்கி...
போறாளே என்ன முழுங்கி
ஹம்மிங் : லால்லா லா.. லால்லா லா...
லால்லா லா... லால்லா லால்லா...
லால்லா லா.. லால்லா லா...
லால்லா லா... லால்லா லால்லா...
Mutta Kalakki - English Lyrics
Male :
Ye manja baloon-uh
Nee super saloon -uh
Yevaadi cooling watermelon-uh
En beauty buffoon-uh
Ye boy colon -uh
Ye unnaala en life-uh sukoon-uh
Male :
Night aana kanavula vaa rathiye
Brightaa naa yosikiren unna pathiye
Mandaiyila padipponnum yerala di
Azhagula unna minja aal illa di
Male and Chorus :
Minukki nee thaan en nenja kulukki
Sirukki vaadi en mutta kalakki
Azhagi un vaartha rombha vilaghi
Sinungi poraale enna mulungi
Humming :
……………………..
Male :
Manasu full-ah un mela thaan
Thirunthi ponen unnaala thaan
Chorus :
Haiyoo
Male :
Thiriyuren un pinnala thaan
Chorus :
Ohh
Male :
Ok solla kannaala thaan
Male :
Pudhusaa porandha feeling-uh maa
Sirichaa heart-uh healing maa
Kanagaa love calling-h maa
Enna left hand la dealing pannadha maa
Male and Chorus :
Minukki nee thaan en nenja kulukki
Sirukki vaadi en mutta kalakki
Azhagi un vaartha rombha vilaghi
Sinungi poraale enna mulungi
Male and Chorus :
Minukki ……
Sirukki …………….
Azhagi ……………
Sinungi poraale enna mulungi
Humming :
……………………..