Uyirin Uyire - தமிழ் பாடல் வரிகள்
இசையமைப்பாளா் :
ஜி.வி. பிரகாஷ் குமாா்
ஆண் :
…………………………………….
பெண் :
உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்
பெண் :
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்
ஆண் :
…………………………………….
பெண் :
உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்
ஆண் :
…………………………………….
பெண் :
…………………………………….
பெண் :
தண்டவாளம் தள்ளி
இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
பெண் :
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா
பெண் :
நிகழ் காலமும் எதிா்
காலமும் இந்த அன்பெனும்
வரம் போதுமே இறந்தாலுமே
இறக்காமலே இந்த ஞாபகம்
என்றும் வாழுமே
பெண் :
உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்
பெண் :
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்
ஆண் :
…………………………………….
Uyirin Uyire - English Lyrics
Male :
{ Pa ne sa re sa sa re re mo na
Pa ne sa re sa ni sasare } (4)
Female :
Uyirin uyire unadhu vizhiyil
En mugam naan kaana vendum
Urangumbothum urangidaamal
Kanavilae nee thondra vendum
Female :
Kaadhalaagi kaatril aadum
Oonjalaai naan aagiren
Kaalam thaandi vaala
Vendum vera enna kekiren
Male :
{ Pa ne sa re sa sa re re mo na
Pa ne sa re sa ni sasare } (2)
Female :
Uyirin uyire unadhu vizhiyil
En mugam naan kaana vendum
Urangumbothum urangidaamal
Kanavilae nee thondra vendum
Male :
……………………………………..
Female :
………………………………….
Female :
Thandavaalam thalli irunthadhu
Thooram sendru serathaan
Merku vaanil nilavu ezhuvadhu
Ennul unnai theda thaan
Female :
Ainthu vayathu pillai polae
Unnai naanum ninaikava
Angum ingum kannam engum
Chella mutham pathikava
Female :
Nigal kaalamum edhirkaalamum
Indha anbenum varam podhumae
Iranthaalumae irakaamalae
Indha nyaabagam endrum vaazhumae
Male :
{ Pa ne sa re sa sa re re mo na
Pa ne sa re sa ni sasare } (2)
Female :
Uyirin uyire unadhu vizhiyil
En mugam naan kaana vendum
Urangumbothum urangidaamal
Kanavilae nee thondra vendum
Female :
Kaadhalaagi kaatril aadum
Oonjalaai naan aagiren
Kaalam thaandi vaala
Vendum vera enna kekiren
Male :
{ Pa ne sa re sa sa re re mo na
Pa ne sa re sa ni sasare } (2)